சகரியா 6

Zechariah 6:14 in Tamil

தமிழ்

சகரியா 6:14
இந்தக் கிரீடங்களோவென்றால், கர்த்தருடைய ஆலயத்திலே, ஏலேமுக்கும், தொபியாவுக்கும், யெதாயாவுக்கும், செப்பனியாவின் குமாரனாகிய ஏனுக்கும் நினைப்பூட்டுதலுக்கென்று வைக்கப்படுவதாக.

Tamil Indian Revised Version
இந்தக் கிரீடங்களோவென்றால், கர்த்தருடைய ஆலயத்திலே, ஏலேமுக்கும், தொபியாவுக்கும், யெதாயாவுக்கும், செப்பனியாவின் மகனாகிய ஏனுக்கும் நினைப்பூட்டுதலுக்கென்று வைக்கப்படுவதாக.

Tamil Easy Reading Version
அவர்கள் இந்தக் கிரீடத்தை ஜனங்களுக்கு நினைவூட்டுவதற்காக ஆலயத்தில் வைப்பார்கள். அந்தக் கிரீடம் எல்தாய், தொபியா, யெதயா, செப்பனியாவின் மகன் யோசுவா ஆகியோருக்கு நினவூட்டும் சின்னமாக இருக்கும். யோசியா, இது அரசனின் வல்லமை தேவனிடத்திலிருந்து வருகிறது என்பதை அவர்களுக்கு நினைவூட்டும்.”

Thiru Viviliam
அவர்கள் இருவர்க்கிடையேயும் நல்லிணக்கம் நிலைபெறும். அந்த மணிமுடி ஆண்டவரின் கோவிலில் எல்தாய், தொபியா, எதாயா என்பவர்களுக்கும் செப்பனியாவின் மகன் யோசியாவிற்கும் நினைவுச் சின்னமாய் இருக்கும்.⒫

Roman Transliteration
Inthak kireedangalovental, karththarutaiya aalayaththilae, aelaemukkum, thopiyaavukkum, yethaayaavukkum, seppaniyaavin kumaaranaakiya aenukkum ninaippoottuthalukkentu vaikkappaduvathaaka.

Zechariah 6:14 in Other Translations

King James Version (KJV)
And the crowns shall be to Helem, and to Tobijah, and to Jedaiah, and to Hen the son of Zephaniah, for a memorial in the temple of the LORD.

American Standard Version (ASV)
And the crowns shall be to Helem, and to Tobijah, and to Jedaiah, and to Hen the son of Zephaniah, for a memorial in the temple of Jehovah.

Bible in Basic English (BBE)
And the crown will be for grace to Heldai and Tobijah and Jedaiah and the son of Zephaniah, to keep their memory living in the house of the Lord.

Darby English Bible (DBY)
And the crowns shall be for Helem, and for Tobijah, and for Jedaiah, and for Hen the son of Zephaniah, for a memorial in the temple of Jehovah.

World English Bible (WEB)
The crowns shall be to Helem, and to Tobijah, and to Jedaiah, and to Hen the son of Zephaniah, for a memorial in the temple of Yahweh.

Young's Literal Translation (YLT)
And the crown is to Helem, and to Tobijah, and to Jedaiah, and to Hen son of Zephaniah, for a memorial in the temple of Jehovah.

சகரியா Zechariah 6:14

இந்தக் கிரீடங்களோவென்றால், கர்த்தருடைய ஆலயத்திலே, ஏலேமுக்கும், தொபியாவுக்கும், யெதாயாவுக்கும், செப்பனியாவின் குமாரனாகிய ஏனுக்கும் நினைப்பூட்டுதலுக்கென்று வைக்கப்படுவதாக.

And the crowns shall be to Helem, and to Tobijah, and to Jedaiah, and to Hen the son of Zephaniah, for a memorial in the temple of the LORD.

And the crowns וְהָעֲטָרֹ֗ת ʿăṭārâ uh-ta-RA
shall be תִּֽהְיֶה֙ hāyâ ha-YA
to Helem, לְחֵ֙לֶם֙ ḥēlem hay-LEM
and to Tobijah, וּלְטוֹבִיָּ֣ה ṭôbiyyâ toh-vee-YA
and to Jedaiah, וְלִידַֽעְיָ֔ה yĕdaʿyâ yeh-da-YA
and to Hen וּלְחֵ֖ן ḥēn hane
the son בֶּן bēn bane
of Zephaniah, צְפַנְיָ֑ה ṣĕpanyâ tseh-fahn-YA
for a memorial לְזִכָּר֖וֹן zikrôn zeek-RONE
in the temple בְּהֵיכַ֥ל hêkāl hay-HAHL
of the Lord. יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Zechariah 6