எண்ணாகமம் 31
Numbers 31:54 in Tamil
எண்ணாகமம் 31:54
அந்தப் பொன்னை மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் ஆயிரம்பேருக்குத் தலைவரானவர்களின் கையிலும், நூறுபேருக்குத் தலைவரானவர்களின் கையிலும் வாங்கி, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாக ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து வைத்தார்கள்.
Tamil Indian Revised Version
அந்தப் பொன்னை மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் ஆயிரம் பேருக்குத் தலைவர்களானவர்களின் கையிலும், நூறு பேருக்குத் தலைவர்களானவர்களின் கையிலும் வாங்கி, இஸ்ரவேல் மக்களுக்கு ஞாபகக்குறியாக ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து வைத்தார்கள்.
Tamil Easy Reading Version
மோசேயும், ஆசாரியனான எலெயாசாரும் 1,000 ஆண்களுக்கும் 100 ஆண்களுக்கும் உரிய தலைவர்களிடமிருந்து பொன்னைப் பெற்றுக்கொண்டனர். பிறகு அவர்கள் அவற்றை ஆசரிப்புக் கூடாரத்தில் வைத்தனர். இது இஸ்ரவேல் ஜனங்களுக்கு நினைவு அடையாளமாக வைக்கப்பட்டது.
Thiru Viviliam
மோசேயும் குரு எலயாசரும் ஆயிரத்தவர், நூற்றுவர் தலைவர்களிடமிருந்து பொன்னைப் பெற்றுக்கொண்டனர்; அதை ஆண்டவர் திருமுன் இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு நினைவுச் சின்னமாகச் சந்திப்புக் கூடாரத்தினுள் கொண்டு வந்தனர்.
Roman Transliteration
Anthap ponnai Mosesyum aasaariyanaakiya eleyaasaarum aayirampaerukkuth thalaivaraanavarkalin kaiyilum, nooraுpaerukkuth thalaivaraanavarkalin kaiyilum vaangi, Israel puththirarukku njaapakakkuriyaaka aasarippuk koodaaraththilae karththarutaiya sannithiyil konnduvanthu vaiththaarkal.
Numbers 31:54 in Other Translations
King James Version (KJV)
And Moses and Eleazar the priest took the gold of the captains of thousands and of hundreds, and brought it into the tabernacle of the congregation, for a memorial for the children of Israel before the LORD.
American Standard Version (ASV)
And Moses and Eleazar the priest took the gold of the captains of thousands and of hundreds, and brought it into the tent of meeting, for a memorial for the children of Israel before Jehovah.
Bible in Basic English (BBE)
Then Moses and Eleazar the priest took the gold given by the captains of thousands and captains of hundreds, and took it into the Tent of meeting, to be a sign in memory of the children of Israel before the Lord.
Darby English Bible (DBY)
And Moses and Eleazar the priest took the gold of the captains of thousands and of hundreds, and brought it into the tent of meeting, as a memorial for the children of Israel before Jehovah.
Webster's Bible (WBT)
And Moses and Eleazar the priest took the gold of the captains of thousands, and of hundreds, and brought it into the tabernacle of the congregation, for a memorial for the children of Israel before the LORD.
World English Bible (WEB)
Moses and Eleazar the priest took the gold of the captains of thousands and of hundreds, and brought it into the tent of meeting, for a memorial for the children of Israel before Yahweh.
Young's Literal Translation (YLT)
and Moses taketh -- Eleazar the priest also -- the gold from the heads of the thousands and of the hundreds, and they bring it in unto the tent of meeting -- a memorial for the sons of Israel before Jehovah.
எண்ணாகமம் Numbers 31:54
அந்தப் பொன்னை மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் ஆயிரம்பேருக்குத் தலைவரானவர்களின் கையிலும், நூறுபேருக்குத் தலைவரானவர்களின் கையிலும் வாங்கி, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாக ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து வைத்தார்கள்.
And Moses and Eleazar the priest took the gold of the captains of thousands and of hundreds, and brought it into the tabernacle of the congregation, for a memorial for the children of Israel before the LORD.| took | וַיִּקַּ֨ח | lāqaḥ | la-KAHK |
| And Moses | מֹשֶׁ֜ה | mōše | moh-SHEH |
| and Eleazar | וְאֶלְעָזָ֤ר | ʾelʿāzār | el-ah-ZAHR |
| the priest | הַכֹּהֵן֙ | kōhēn | koh-HANE |
| אֶת | ʾēt | ate | |
| the gold | הַזָּהָ֔ב | zāhāb | za-HAHV |
| of | מֵאֵ֛ת | ʾēt | ate |
| the captains | שָׂרֵ֥י | śar | sahr |
| of thousands | הָֽאֲלָפִ֖ים | ʾelep | eh-LEF |
| and of hundreds, | וְהַמֵּא֑וֹת | mēʾâ | may-AH |
| and brought | וַיָּבִ֤אוּ | bôʾ | boh |
| אֹתוֹ֙ | ʾēt | ate | |
| it into | אֶל | ʾēl | ale |
| the tabernacle | אֹ֣הֶל | ʾōhel | oh-HEL |
| of the congregation, | מוֹעֵ֔ד | môʿēd | moh-ADE |
| a memorial | זִכָּר֥וֹן | zikrôn | zeek-RONE |
| for the children | לִבְנֵֽי | bēn | bane |
| of Israel | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| before | לִפְנֵ֥י | pānîm | pa-NEEM |
| the Lord. | יְהוָֽה׃ | yĕhōwâ | yeh-hoh-VA |
Read Full Chapter : Numbers 31