ஏசாயா 5
Isaiah 5:26 in Tamil
ஏசாயா 5:26
அவர் தூரத்திலுள்ள ஜாதியாருக்கு ஒரு கொடியை ஏற்றி, அவர்களைப் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து பயில்காட்டி அழைப்பார்; அப்பொழுது அவர்கள் தீவிரமும் வேகமுமாய் வருவார்கள்.
Tamil Indian Revised Version
அவர் தூரத்திலுள்ள தேசத்தாருக்கு ஒரு கொடியை ஏற்றி, அவர்களைப் பூமியின் தூரமான இடங்களிலிருந்து சைகைகாட்டி அழைப்பார்; அப்பொழுது அவர்கள் துரிதமும் வேகமுமாக வருவார்கள்.
Tamil Easy Reading Version
பாருங்கள்! தேவன் தூர நாடுகளுக்கு ஒரு அடையாளம் காட்டிவிட்டார். தேவன் ஒரு கொடியை உயர்த்திவிட்டார். அவர் அவர்களைச் சத்தமிட்டு அழைப்பார். அவர்கள் தூர நாடுகளில் இருந்து வந்துகொண்டிருப்பார்கள். அவர்கள் விரைவில் நாட்டுக்குள் நுழைவார்கள். அவர்கள் வேகமாக நகருவார்கள்.
Thiru Viviliam
⁽அவர் தொலையிலுள்ள பிற இனத்துக்கு␢ ஓர் அடையாளக் கொடியைக்␢ காட்டியுள்ளார்;␢ மண்ணுலகின் எல்லைகளிலிருந்து␢ சீழ்க்கை ஒலியால் அதனை␢ அழைத்துள்ளார்,␢ அந்த இனம் வெகுவிரைவாய்␢ வந்து கொண்டிருக்கின்றது.⁾
Roman Transliteration
Avar thooraththilulla jaathiyaarukku oru kotiyai aetti, avarkalaip poomiyin kataiyaantharangalilirunthu payilkaatti alaippaar; appoluthu avarkal theeviramum vaekamumaay varuvaarkal.
Isaiah 5:26 in Other Translations
King James Version (KJV)
And he will lift up an ensign to the nations from far, and will hiss unto them from the end of the earth: and, behold, they shall come with speed swiftly:
American Standard Version (ASV)
And he will lift up an ensign to the nations from far, and will hiss for them from the end of the earth; and, behold, they shall come with speed swiftly.
Bible in Basic English (BBE)
And he will let a flag be lifted up as a sign to a far-off nation, whistling to them from the ends of the earth: and they will come quickly and suddenly.
Darby English Bible (DBY)
And he will lift up a banner to the nations afar off, and will hiss for one from the end of the earth; and behold, it will come rapidly [and] lightly.
World English Bible (WEB)
He will lift up a banner to the nations from far, And he will whistle for them from the end of the earth. Behold, they will come speedily and swiftly.
Young's Literal Translation (YLT)
And He lifted up an ensign to nations afar off, And hissed to it from the end of the earth, And lo, with haste, swift it cometh.
ஏசாயா Isaiah 5:26
அவர் தூரத்திலுள்ள ஜாதியாருக்கு ஒரு கொடியை ஏற்றி, அவர்களைப் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து பயில்காட்டி அழைப்பார்; அப்பொழுது அவர்கள் தீவிரமும் வேகமுமாய் வருவார்கள்.
And he will lift up an ensign to the nations from far, and will hiss unto them from the end of the earth: and, behold, they shall come with speed swiftly:| And he will lift up | וְנָֽשָׂא | nāśāʾ | na-SA |
| an ensign | נֵ֤ס | nēs | nase |
| to the nations | לַגּוֹיִם֙ | gôy | ɡoy |
| from far, | מֵרָח֔וֹק | rāḥôq | ra-HOKE |
| and will hiss | וְשָׁ֥רַק | šāraq | sha-RAHK |
| ל֖וֹ | |||
| unto them from the end | מִקְצֵ֣ה | qāṣe | ka-TSEH |
| of the earth: | הָאָ֑רֶץ | ʾereṣ | eh-RETS |
| and, behold, | וְהִנֵּ֥ה | hinnē | hee-NAY |
| with speed | מְהֵרָ֖ה | mĕhērâ | meh-hay-RA |
| swiftly: | קַ֥ל | qal | kahl |
| they shall come | יָבֽוֹא׃ | bôʾ | boh |
Read Full Chapter : Isaiah 5