🏠 Lyrics Chords Bible

தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன்

தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன்

தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன்
தேவா உம் சத்தம் கேட்க எங்குகிறேன் (2)

பேசும் தெய்வமே
காண்பியும் உம் மா மகிமையை (2)

பேசும் தெய்வமே
காண்பியும் உம் மா மகிமையை (2)

1. அபிரகாமோடு வருகின்றேன்
பலி செலுத்துகின்றேன்
ஈசாக்கை உம் பாதம் வைக்கின்றேன்
எனக்கு நீர்தான் சொந்தம் (2)

நீர்தான் (4) – தேவா உம் முகம்
2. மோசேயுடன் நான் வருகின்றேன்
சீனாயின் சிகரத்திற்கு
முக முகமாய் உம்மை தரிசித்திட
ஆவலாய் எங்குகிறேன் (2)

நீர்தான் (4) – தேவா உம் முகம்

3. ரட்சகரோடு வருகின்றேன்
மறுரூப மலை உச்சிக்கு
பிதாவே உம் அன்பு குரல் நான் கேட்டிட
ஏங்கி தவிக்கிறேன்

நீர்தான் (4) – தேவா உம் முகம்

தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன் - Deva Um Mugam Lyrics in English

Thaevaa um mukam kaana vaanjikkiran Thaevaa um saththam kaetka engukiraேn (2) Paesum theyvamae Kaannpiyum um maa makimaiyai (2) Paesum theyvamae Kaannpiyum um maa makimaiyai (2) 1. Apirakaamodu varukinten Pali seluththukinten Eesaakkai um paatham vaikkinten Enakku neerthaan sontham (2) Neerthaan (4) – thaevaa um mukam 2. Mosesyudan naan varukinten Seenaayin sikaraththirku Muka mukamaay ummai tharisiththida Aavalaay engukiraேn (2) Neerthaan (4) – thaevaa um mukam 3. Ratchakarodu varukinten Maraுroopa malai uchchikku Pithaavae um anpu kural naan kaettida Aengi thavikkiraேn Neerthaan (4) – thaevaa um mukam

PowerPoint Presentation Slides for the song தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன் - Deva Um Mugam

by clicking the fullscreen button in the Top left. Or you can download தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன் - Deva Um Mugam PPT Deva Um Mugam PPT

தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன் Thaevaa um mukam kaana vaanjikkiran தேவா உம் சத்தம் கேட்க எங்குகிறேன் (2) Thaevaa um saththam kaetka engukiraேn (2) பேசும் தெய்வமே Paesum theyvamae காண்பியும் உம் மா மகிமையை (2) Kaannpiyum um maa makimaiyai (2) பேசும் தெய்வமே Paesum theyvamae காண்பியும் உம் மா மகிமையை (2) Kaannpiyum um maa makimaiyai (2) 1. அபிரகாமோடு வருகின்றேன் 1. Apirakaamodu varukinten பலி செலுத்துகின்றேன் Pali seluththukinten ஈசாக்கை உம் பாதம் வைக்கின்றேன் Eesaakkai um paatham vaikkinten எனக்கு நீர்தான் சொந்தம் (2) Enakku neerthaan sontham (2) நீர்தான் (4) – தேவா உம் முகம் Neerthaan (4) – thaevaa um mukam 2. மோசேயுடன் நான் வருகின்றேன் 2. Mosesyudan naan varukinten சீனாயின் சிகரத்திற்கு Seenaayin sikaraththirku முக முகமாய் உம்மை தரிசித்திட Muka mukamaay ummai tharisiththida ஆவலாய் எங்குகிறேன் (2) Aavalaay engukiraேn (2) நீர்தான் (4) – தேவா உம் முகம் Neerthaan (4) – thaevaa um mukam 3. ரட்சகரோடு வருகின்றேன் 3. Ratchakarodu varukinten மறுரூப மலை உச்சிக்கு Maraுroopa malai uchchikku பிதாவே உம் அன்பு குரல் நான் கேட்டிட Pithaavae um anpu kural naan kaettida ஏங்கி தவிக்கிறேன் Aengi thavikkiraேn நீர்தான் (4) – தேவா உம் முகம் Neerthaan (4) – thaevaa um mukam
English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar