Lyrics PPT

Deva Um Mugam PPT - தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன்

தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன்
தேவா உம் சத்தம் கேட்க எங்குகிறேன் (2)

Slide 1

தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன் தேவா உம் சத்தம் கேட்க எங்குகிறேன் (2)

Slide 2

பேசும் தெய்வமே காண்பியும் உம் மா மகிமையை (2)

Slide 3

பேசும் தெய்வமே காண்பியும் உம் மா மகிமையை (2)

Slide 4

1. அபிரகாமோடு வருகின்றேன் பலி செலுத்துகின்றேன் ஈசாக்கை உம் பாதம் வைக்கின்றேன் எனக்கு நீர்தான் சொந்தம் (2)

Slide 5

நீர்தான் (4) – தேவா உம் முகம் 2. மோசேயுடன் நான் வருகின்றேன் சீனாயின் சிகரத்திற்கு முக முகமாய் உம்மை தரிசித்திட ஆவலாய் எங்குகிறேன் (2)

Slide 6

நீர்தான் (4) – தேவா உம் முகம்

Slide 7

3. ரட்சகரோடு வருகின்றேன் மறுரூப மலை உச்சிக்கு பிதாவே உம் அன்பு குரல் நான் கேட்டிட ஏங்கி தவிக்கிறேன்

Slide 8

நீர்தான் (4) – தேவா உம் முகம்

தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன் - Deva Um Mugam PowerPoint

Deva Um Mugam - தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன் Lyrics

Deva Um Mugam PPT

Download தேவா உம் முகம் காண வாஞ்சிக்கிறன் - Deva Um Mugam Tamil PPT