Deva Unthan Samugam - தேவா உந்தன் சமூகம்
தேவா உந்தன் சமூகம்
தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே
உந்தன் சமூகமே எனது விருப்பம்
அதில் வாழ்வதை விரும்புவேன்
உந்தன் சமூகமே எனது புகலிடம்
அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன்
தேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமே
உந்தன் சமூகம் என் வாஞ்சையே
உந்தன் சமூகம் என் மேன்மையே
ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
உம் ஒருநாள் நல்லது
என் ஆனந்தம் இளைப்பாறுதல்
அதில்தான் உள்ளது
நேரங்கள் கடக்கும் போதிலும்
அதில் வெறுப்பொன்றும் இல்லயே
கோடியாய் பொன்கள் கிடைப்பினும்
அதற்கீடொன்றும் இல்லையே
தேவா உந்தன் சமூகம் - Deva Unthan Samugam Lyrics in English
PowerPoint Presentation Slides for the song தேவா உந்தன் சமூகம் - Deva Unthan Samugam
by clicking the fullscreen button in the Top left. Or you can download தேவா உந்தன் சமூகம் - Deva Unthan Samugam PPT Deva Unthan Samugam PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar