🏠 Lyrics Chords Bible

Mulu Ullathal Ummai Thuthipaen - முழு உள்ளத்தால் உம்மைத் துதிப்பேன்

முழு உள்ளத்தால் உம்மைத் துதிப்பேன்

முழு உள்ளத்தால் உம்மைத் துதிப்பேன்
தொனி உயர்த்தி உம் நன்மைகளை சொல்லுவேன்
வானம் ஒழிந்துபோனாலும் பூமி ஒழிந்துபோனாலும்
உம் வார்த்தை ஒருபோதும் ஒழியாதே

1) மகத்துவ தேவன் நீரே
சர்வ வல்லமையுள்ளவரும் நீரே
ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே
வாழ்நாளெல்லாம் நீர் மாத்திரமே
ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே
வாழ்நாளெல்லாம் நீர் போதுமே

2)இராஜாதி ராஜன் இயேசு
இம்மானுவேல் நம்முடனே
எல்ஷடாய் தேவன் நீரே
என்னைக் காப்பவர் நீரே
குறையின்றி என்னை நடத்திடுவீரே

3) ஜீவாதிபதியாம் இயேசு
ஜீவனின் பெலனும் அவரே
யாருக்கு அஞ்சிடுவேன் நான்?
யாருக்குப் பயப்படுவேன் நான்?
அவரே என் துணையானரே

Mulu Ullathal Ummai Thuthipaen Lyrics in English

Mulu ullaththaal ummaith thuthippaen Thoni uyarththi um nanmaikalai solluvaen Vaanam olinthuponaalum poomi olinthuponaalum Um vaarththai orupothum oliyaathae 1) makaththuva Dhevan neerae Sarva vallamaiyullavarum neerae Aathi antham neerae alpaa omaekaa neerae Vaalnaalellaam neer maaththiramae Aathi antham neerae alpaa omaekaa neerae Vaalnaalellaam neer pothumae 2)iraajaathi raajan Yesu Immaanuvael nammudanae Elshadaay Dhevan neerae Ennaik kaappavar neerae Kuraiyinti ennai nadaththiduveerae 3) jeevaathipathiyaam Yesu Jeevanin pelanum avarae Yaarukku anjiduvaen naan? Yaarukkup payappaduvaen naan? Avarae en thunnaiyaanarae

PowerPoint Presentation Slides for the song Mulu Ullathal Ummai Thuthipaen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Mulu Ullathal Ummai Thuthipaen PPT

முழு உள்ளத்தால் உம்மைத் துதிப்பேன் Mulu ullaththaal ummaith thuthippaen தொனி உயர்த்தி உம் நன்மைகளை சொல்லுவேன் Thoni uyarththi um nanmaikalai solluvaen வானம் ஒழிந்துபோனாலும் பூமி ஒழிந்துபோனாலும் Vaanam olinthuponaalum poomi olinthuponaalum உம் வார்த்தை ஒருபோதும் ஒழியாதே Um vaarththai orupothum oliyaathae 1) மகத்துவ தேவன் நீரே 1) makaththuva Dhevan neerae சர்வ வல்லமையுள்ளவரும் நீரே Sarva vallamaiyullavarum neerae ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே Aathi antham neerae alpaa omaekaa neerae வாழ்நாளெல்லாம் நீர் மாத்திரமே Vaalnaalellaam neer maaththiramae ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே Aathi antham neerae alpaa omaekaa neerae வாழ்நாளெல்லாம் நீர் போதுமே Vaalnaalellaam neer pothumae 2)இராஜாதி ராஜன் இயேசு 2)iraajaathi raajan Yesu இம்மானுவேல் நம்முடனே Immaanuvael nammudanae எல்ஷடாய் தேவன் நீரே Elshadaay Dhevan neerae என்னைக் காப்பவர் நீரே Ennaik kaappavar neerae குறையின்றி என்னை நடத்திடுவீரே Kuraiyinti ennai nadaththiduveerae 3) ஜீவாதிபதியாம் இயேசு 3) jeevaathipathiyaam Yesu ஜீவனின் பெலனும் அவரே Jeevanin pelanum avarae யாருக்கு அஞ்சிடுவேன் நான்? Yaarukku anjiduvaen naan? யாருக்குப் பயப்படுவேன் நான்? Yaarukkup payappaduvaen naan? அவரே என் துணையானரே Avarae en thunnaiyaanarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  3. Thooya Aaviya Ootrungappa
  4. Yesu Inbamaanavar Yesu
  5. Ungka Nesam Periyathu
  6. Belamalithemai Puthu Vazhikalil
  7. Varam Thara Vaa Manuvaelaa
  8. Thinam Thinam Nam Devanaiyae
  9. Sorndhu Pogadhae Manamae
  10. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  11. Um Anbai Pol Engu
  12. Christmas Kondattam – Yesu Pirantharae
  13. Balamaaga Roobikkapatta
  14. Um Sitham Seiyum
  15. En Ellam Neerae