🏠 Lyrics Chords Bible

Varam Thara Vaa Vaa Manuvaelaa - வரம் தர வா வா மனுவேலா

வரம் தர வா வா மனுவேலா

வரம் தர வா வா மனுவேலா
வா மனுவேலா வா மனுவேலா – 2
வரம் தர வா வா மனுவேலா – 2
வா மனுவேலா வா மனுவேலா – 2

இயேசு எந்தன் பரிகாரியே
வேறு யாரையும் கண்டறியேனே
யாரையும் கண்டறியேனே வேறு
யாரையும் கண்டறியேனே – 2 (வேறு)

பாவி என்னை நல் வழி நடத்தும்
திரு ஆவியினால் என்னை நிரப்பும்
திரு ஆவியினால் என்னை நிரப்பும்
திரு ஆவியினால் என்னை நிரப்பும் – 2

இன்று முதல் நான் உமதடிமை இனி
ஒன்றுமில்லை எனக்குலகில்
ஒன்றுமில்லை எனக்குலகில்
ஒன்றுமில்லை எனக்குலகில்

Varam Thara Vaa Manuvaelaa Lyrics in English

Varam thara vaa vaa manuvaelaa Vaa manuvaelaa vaa manuvaelaa – 2 Varam thara vaa vaa manuvaelaa – 2 Vaa manuvaelaa vaa manuvaelaa – 2 Yesu enthan parikaariyae Vaeraு yaaraiyum kanndariyaenae Yaaraiyum kanndariyaenae vaeraு Yaaraiyum kanndariyaenae – 2 (vaeraு) Paavi ennai nal vali nadaththum Thiru aaviyinaal ennai nirappum Thiru aaviyinaal ennai nirappum Thiru aaviyinaal ennai nirappum – 2 Intu muthal naan umathatimai ini Ontumillai enakkulakil Ontumillai enakkulakil Ontumillai enakkulakil

PowerPoint Presentation Slides for the song Varam Thara Vaa Manuvaelaa

by clicking the fullscreen button in the Top left. Or you can download Varam Thara Vaa Manuvaelaa PPT Varam Thara Vaa Vaa Manuvaelaa PPT

வரம் தர வா வா மனுவேலா Varam thara vaa vaa manuvaelaa வா மனுவேலா வா மனுவேலா – 2 Vaa manuvaelaa vaa manuvaelaa – 2 வரம் தர வா வா மனுவேலா – 2 Varam thara vaa vaa manuvaelaa – 2 வா மனுவேலா வா மனுவேலா – 2 Vaa manuvaelaa vaa manuvaelaa – 2 இயேசு எந்தன் பரிகாரியே Yesu enthan parikaariyae வேறு யாரையும் கண்டறியேனே Vaeraு yaaraiyum kanndariyaenae யாரையும் கண்டறியேனே வேறு Yaaraiyum kanndariyaenae vaeraு யாரையும் கண்டறியேனே – 2 (வேறு) Yaaraiyum kanndariyaenae – 2 (vaeraு) பாவி என்னை நல் வழி நடத்தும் Paavi ennai nal vali nadaththum திரு ஆவியினால் என்னை நிரப்பும் Thiru aaviyinaal ennai nirappum திரு ஆவியினால் என்னை நிரப்பும் Thiru aaviyinaal ennai nirappum திரு ஆவியினால் என்னை நிரப்பும் – 2 Thiru aaviyinaal ennai nirappum – 2 இன்று முதல் நான் உமதடிமை இனி Intu muthal naan umathatimai ini ஒன்றுமில்லை எனக்குலகில் Ontumillai enakkulakil ஒன்றுமில்லை எனக்குலகில் Ontumillai enakkulakil ஒன்றுமில்லை எனக்குலகில் Ontumillai enakkulakil

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Thinam Thinam Nam Devanaiyae
  9. Sorndhu Pogadhae Manamae
  10. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  11. Um Anbai Pol Engu
  12. Christmas Kondattam – Yesu Pirantharae
  13. Balamaaga Roobikkapatta
  14. Um Sitham Seiyum
  15. En Ellam Neerae