🏠 Lyrics Chords Bible

தேவ தேவனைத் துதித்திடுவோம்

தேவ தேவனைத் துதித்திடுவோம்

தேவ தேவனைத் துதித்திடுவோம்
சபையில் தேவன் எழுந்தருள
ஒரு மனதோடு அவர் நாமத்தை
துதிகள் செலுத்தி போற்றிடுவோம்

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா பரிசுத்தருக்கே
அல்லேலுயா ராஜனுக்கே

எங்கள் காலடி வழுவிடாமல்
எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்
கண்மணி போலக் காத்தருளும்
கிருபையால் நிதம் வழி நடத்தும்

சபையில் உம்மை அழைத்திடுவோம்
சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம்
சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம்
சாகும் வரையில் உழைத்திடுவோம்

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை தொடர்ந்திடவே
வேத வசனம் கீழ்ப்படிவோம்
தேவ சாயலாய் மாறிடுவோம்

Deva devanai thuthithiduvom Lyrics in English

Thaeva thaevanaith thuthiththiduvom Sabaiyil Dhevan eluntharula Oru manathodu avar naamaththai Thuthikal seluththi pottiduvom Alleluya thaevanukkae Alleluya karththarukkae Alleluya Parisuththarukkae Allaeluyaa raajanukkae Engal kaalati valuvidaamal Engal nataikalai sthirappaduththum Kannmanni polak kaaththarulum Kirupaiyaal nitham vali nadaththum Sabaiyil ummai alaiththiduvom Sakaayam pettaு vaalnthiduvom Saaththaanai entum jeyiththiduvom Saakum varaiyil ulaiththiduvom Jeevanulla naatkalellaam Nanmai kirupai thodarnthidavae Vaetha vasanam geelppativom Thaeva saayalaay maariduvom

PowerPoint Presentation Slides for the song Deva devanai thuthithiduvom

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva devanai thuthithiduvom PPT Deva Devanai Thuthithiduvom PPT

தேவ தேவனைத் துதித்திடுவோம் Thaeva thaevanaith thuthiththiduvom சபையில் தேவன் எழுந்தருள Sabaiyil Dhevan eluntharula ஒரு மனதோடு அவர் நாமத்தை Oru manathodu avar naamaththai துதிகள் செலுத்தி போற்றிடுவோம் Thuthikal seluththi pottiduvom அல்லேலூயா தேவனுக்கே Alleluya thaevanukkae அல்லேலூயா கர்த்தருக்கே Alleluya karththarukkae அல்லேலூயா பரிசுத்தருக்கே Alleluya Parisuththarukkae அல்லேலுயா ராஜனுக்கே Allaeluyaa raajanukkae எங்கள் காலடி வழுவிடாமல் Engal kaalati valuvidaamal எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும் Engal nataikalai sthirappaduththum கண்மணி போலக் காத்தருளும் Kannmanni polak kaaththarulum கிருபையால் நிதம் வழி நடத்தும் Kirupaiyaal nitham vali nadaththum சபையில் உம்மை அழைத்திடுவோம் Sabaiyil ummai alaiththiduvom சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம் Sakaayam pettaு vaalnthiduvom சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம் Saaththaanai entum jeyiththiduvom சாகும் வரையில் உழைத்திடுவோம் Saakum varaiyil ulaiththiduvom ஜீவனுள்ள நாட்களெல்லாம் Jeevanulla naatkalellaam நன்மை கிருபை தொடர்ந்திடவே Nanmai kirupai thodarnthidavae வேத வசனம் கீழ்ப்படிவோம் Vaetha vasanam geelppativom தேவ சாயலாய் மாறிடுவோம் Thaeva saayalaay maariduvom
English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar