Lyrics PPT

Deva Devanai Thuthithiduvom PPT - தேவ தேவனைத் துதித்திடுவோம்

தேவ தேவனைத் துதித்திடுவோம்
சபையில் தேவன் எழுந்தருள
ஒரு மனதோடு அவர் நாமத்தை
துதிகள் செலுத்தி போற்றிடுவோம்

Slide 1

தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள ஒரு மனதோடு அவர் நாமத்தை துதிகள் செலுத்தி போற்றிடுவோம்

Slide 2

அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா பரிசுத்தருக்கே அல்லேலுயா ராஜனுக்கே

Slide 3

எங்கள் காலடி வழுவிடாமல் எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும் கண்மணி போலக் காத்தருளும் கிருபையால் நிதம் வழி நடத்தும்

Slide 4

சபையில் உம்மை அழைத்திடுவோம் சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம் சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம் சாகும் வரையில் உழைத்திடுவோம்

Slide 5

ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை கிருபை தொடர்ந்திடவே வேத வசனம் கீழ்ப்படிவோம் தேவ சாயலாய் மாறிடுவோம்

Deva devanai thuthithiduvom PowerPoint

Deva Devanai Thuthithiduvom - தேவ தேவனைத் துதித்திடுவோம் Lyrics

Deva Devanai Thuthithiduvom PPT

Download Deva devanai thuthithiduvom Tamil PPT