🏠 Lyrics Chords Bible

Deva Devanai Thuthithiduvom - தேவ தேவனைத் துதித்திடுவோம்

தேவ தேவனைத் துதித்திடுவோம்

Deva Devanai Thuthithiduvom – தேவ தேவனைத் துதித்திடுவோம் song lyrics

1. தேவ தேவனைத் துதித்திடுவோம்
சபையில் தேவன் எழுந்தருள
ஒரு மனதோடு அவர் நாமத்தை
துதிகள் செலுத்திப் போற்றிடுவோம்

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா பரிசுத்தர்க்கே
அல்லேலூயா இராஜனுக்கே

2. எங்கள் காலடி வழுவிடாமல்
எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்
கண்மணிபோல காத்தருளும்
கிருபையால் நிதம் வழி நடத்தும்

3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை தொடர்ந்திடவே
தேவ வசனம் கீழ்ப்படிவோம்
தேவ சாயலாய் மாறிடுவோம்

4. வானத்தில் அடையாளம் தோன்றிடுமே
இயேசு மேகத்தில் வந்திடுவார்
நாமும் அவருடன் சேர்ந்திடவே
நம்மை ஆயத்தமாக்கிக் கொள்வோம்

Deva Devanai Thuthithiduvom - தேவ தேவனைத் துதித்திடுவோம் Lyrics in English

Deva Devanai Thuthithiduvom – thaeva thaevanaith thuthiththiduvom song lyrics 1. Thaeva thaevanaith thuthiththiduvom Sabaiyil Dhevan eluntharula Oru manathodu avar naamaththai Thuthikal seluththip pottiduvom Alleluya thaevanukkae Alleluya karththarukkae Alleluya Parisuththarkkae Alleluya iraajanukkae 2. Engal kaalati valuvidaamal Engal nataikalai sthirappaduththum Kannmannipola kaaththarulum Kirupaiyaal nitham vali nadaththum 3. Jeevanulla naatkalellaam Nanmai kirupai thodarnthidavae Thaeva vasanam geelppativom Thaeva saayalaay maariduvom 4. Vaanaththil ataiyaalam thontidumae Yesu maekaththil vanthiduvaar Naamum avarudan sernthidavae Nammai aayaththamaakkik kolvom

PowerPoint Presentation Slides for the song Deva Devanai Thuthithiduvom - தேவ தேவனைத் துதித்திடுவோம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva Devanai Thuthithiduvom - தேவ தேவனைத் துதித்திடுவோம் PPT Deva Devanai Thuthithiduvom PPT

Deva Devanai Thuthithiduvom – தேவ தேவனைத் துதித்திடுவோம் song lyrics Deva Devanai Thuthithiduvom – thaeva thaevanaith thuthiththiduvom song lyrics 1. தேவ தேவனைத் துதித்திடுவோம் 1. Thaeva thaevanaith thuthiththiduvom சபையில் தேவன் எழுந்தருள Sabaiyil Dhevan eluntharula ஒரு மனதோடு அவர் நாமத்தை Oru manathodu avar naamaththai துதிகள் செலுத்திப் போற்றிடுவோம் Thuthikal seluththip pottiduvom அல்லேலூயா தேவனுக்கே Alleluya thaevanukkae அல்லேலூயா கர்த்தருக்கே Alleluya karththarukkae அல்லேலூயா பரிசுத்தர்க்கே Alleluya Parisuththarkkae அல்லேலூயா இராஜனுக்கே Alleluya iraajanukkae 2. எங்கள் காலடி வழுவிடாமல் 2. Engal kaalati valuvidaamal எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும் Engal nataikalai sthirappaduththum கண்மணிபோல காத்தருளும் Kannmannipola kaaththarulum கிருபையால் நிதம் வழி நடத்தும் Kirupaiyaal nitham vali nadaththum 3. ஜீவனுள்ள நாட்களெல்லாம் 3. Jeevanulla naatkalellaam நன்மை கிருபை தொடர்ந்திடவே Nanmai kirupai thodarnthidavae தேவ வசனம் கீழ்ப்படிவோம் Thaeva vasanam geelppativom தேவ சாயலாய் மாறிடுவோம் Thaeva saayalaay maariduvom 4. வானத்தில் அடையாளம் தோன்றிடுமே 4. Vaanaththil ataiyaalam thontidumae இயேசு மேகத்தில் வந்திடுவார் Yesu maekaththil vanthiduvaar நாமும் அவருடன் சேர்ந்திடவே Naamum avarudan sernthidavae நம்மை ஆயத்தமாக்கிக் கொள்வோம் Nammai aayaththamaakkik kolvom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum