ரோமர் 11

Romans 11:9 in Tamil

தமிழ்

ரோமர் 11:9
அன்றியும், அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும் கண்ணியும் இடறுதற்கான கல்லும் பதிலுக்குப் பதிலளித்தலுமாகக்கடவது;

Tamil Indian Revised Version
அன்றியும், அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும், கண்ணியும், இடறுதற்கான கல்லும், பதிலுக்குப்பதில் கொடுப்பதுமாக இருக்கட்டும்;

Tamil Easy Reading Version
“அவர்களின் சொந்த விருந்துகளே அவர்கள் வலையாகவும், கண்ணியாகவும் ஆகட்டும். அவர்கள் விழுந்து தண்டிக்கப்படட்டும்.

Thiru Viviliam
⁽“அவர்களுடைய விருந்துகள்␢ அவர்களுக்குக் கண்ணியாகவும்␢ பொறியாகவும் தடைக்கல்லாகவும்␢ தண்டனையாகவும் ஆகட்டும்.⁾

Roman Transliteration
Antiyum, avarkalutaiya panthi avarkalukkuch surukkum kannnniyum idaraுtharkaana kallum pathilukkup pathilaliththalumaakakkadavathu;

Romans 11:9 in Other Translations

King James Version (KJV)
And David saith, Let their table be made a snare, and a trap, and a stumblingblock, and a recompence unto them:

American Standard Version (ASV)
And David saith, Let their table be made a snare, and a trap, And a stumblingblock, and a recompense unto them:

Bible in Basic English (BBE)
And David says, Let their table be made a net for taking them, and a stone in their way, and a punishment:

Darby English Bible (DBY)
And David says, Let their table be for a snare, and for a gin, and for a fall-trap, and for a recompense to them:

World English Bible (WEB)
David says, "Let their table be made a snare, and a trap, A stumbling block, and a retribution to them.

Young's Literal Translation (YLT)
and David saith, `Let their table become for a snare, and for a trap, and for a stumbling-block, and for a recompense to them;

ரோமர் Romans 11:9

அன்றியும், அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும் கண்ணியும் இடறுதற்கான கல்லும் பதிலுக்குப் பதிலளித்தலுமாகக்கடவது;

And David saith, Let their table be made a snare, and a trap, and a stumblingblock, and a recompence unto them:

And καὶ kai kay
David Δαβὶδ dabid tha-VEETH
saith, λέγει legō LAY-goh
Let be made Γενηθήτω ginomai GEE-noh-may
ho oh
table τράπεζα trapeza TRA-pay-za
their αὐτῶν autos af-TOSE
a εἰς eis ees
snare, παγίδα pagis pa-GEES
and καὶ kai kay
a εἰς eis ees
trap, θήραν thēra THAY-ra
and καὶ kai kay
a εἰς eis ees
stumblingblock, σκάνδαλον skandalon SKAHN-tha-lone
and καὶ kai kay
a εἰς eis ees
recompence ἀνταπόδομα antapodoma an-ta-POH-thoh-ma
unto them: αὐτοῖς autos af-TOSE



Read Full Chapter : Romans 11