சங்கீதம் 72
Psalm 72:16 in Tamil
சங்கீதம் 72:16
பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார் செழித்தோங்குவார்கள்.
Tamil Indian Revised Version
பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார்கள் செழித்தோங்குவார்கள்.
Tamil Easy Reading Version
வயல் நிலங்கள் மிகுதியான தானியத்தை விளைவிக்கட்டும். மலைகளும் பயிர்களால் நிரம்பட்டும். நிலங்களில் புல் வளர்வது போன்று நகரங்கள் ஜனங்களால் நிரம்பட்டும்.
Thiru Viviliam
⁽நாட்டில் தானியம் மிகுந்திடுக!␢ மலைகளின் உச்சிகளில்␢ பயிர்கள் அசைந்தாடுக!␢ லெபனோனைப்போல்␢ அவை பயன் தருக!␢ வயல்வெளிப் புல்லென␢ நகரின் மக்கள் பூத்துக் குலுங்குக!⁾
Roman Transliteration
Poomiyilae malaikalin uchchikalil oru piti thaaniyam vithaikkappattirukkum; athin vilaivu leepanonaippola asaiyum; poomiyin pullaippola nakaraththaar seliththonguvaarkal.
Psalm 72:16 in Other Translations
King James Version (KJV)
There shall be an handful of corn in the earth upon the top of the mountains; the fruit thereof shall shake like Lebanon: and they of the city shall flourish like grass of the earth.
American Standard Version (ASV)
There shall be abundance of grain in the earth upon the top of the mountains; The fruit thereof shall shake like Lebanon: And they of the city shall flourish like grass of the earth.
Bible in Basic English (BBE)
May there be wide-stretching fields of grain in the land, shaking on the top of the mountains, full of fruit like Lebanon: may its stems be unnumbered like the grass of the earth.
Darby English Bible (DBY)
There shall be abundance of corn in the earth, upon the top of the mountains; the fruit thereof shall shake like Lebanon; and they of the city shall bloom like the herb of the earth.
Webster's Bible (WBT)
There shall be a handful of corn in the earth upon the top of the mountains; the fruit of it shall shake like Lebanon: and they of the city shall flourish like grass of the earth.
World English Bible (WEB)
There shall be abundance of grain throughout the land. Its fruit sways like Lebanon. Let it flourish, thriving like the grass of the field.
Young's Literal Translation (YLT)
There is a handful of corn in the earth, On the top of mountains, Shake like Lebanon doth its fruit, And they flourish out of the city as the herb of the earth.
சங்கீதம் Psalm 72:16
பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார் செழித்தோங்குவார்கள்.
There shall be an handful of corn in the earth upon the top of the mountains; the fruit thereof shall shake like Lebanon: and they of the city shall flourish like grass of the earth.| There shall be | יְהִ֤י | hāyâ | ha-YA |
| an handful | פִסַּת | pissâ | pee-SA |
| of corn | בַּ֨ר׀ | bār | bahr |
| in the earth | בָּאָרֶץ֮ | ʾereṣ | eh-RETS |
| upon the top | בְּרֹ֪אשׁ | rōš | rohsh |
| of the mountains; | הָ֫רִ֥ים | har | hahr |
| thereof shall shake | יִרְעַ֣שׁ | rāʿaš | ra-ASH |
| like Lebanon: | כַּלְּבָנ֣וֹן | lĕbānôn | leh-va-NONE |
| the fruit | פִּרְי֑וֹ | pĕrî | peh-REE |
| shall flourish | וְיָצִ֥יצוּ | ṣûṣ | tsoots |
| and of the city | מֵ֝עִ֗יר | ʿîr | eer |
| like grass | כְּעֵ֣שֶׂב | ʿeśeb | eh-SEV |
| of the earth. | הָאָֽרֶץ׃ | ʾereṣ | eh-RETS |
Read Full Chapter : Psalm 72