சங்கீதம் 2
Psalm 2:12 in Tamil
சங்கீதம் 2:12
குமாரன் கோபங்கொள்ளாமலும் நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.
Tamil Indian Revised Version
தேவமகன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருப்பதற்கு, அவரை முத்தம்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரிடம் அடைக்கலமாக இருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.
Tamil Easy Reading Version
தேவனுடைய குமாரனுக்கு நீங்கள் உண்மையானவர்கள் என்பதைக் காட்டுங்கள், நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் ஆண்டவர் உங்களை அழிக்க தன் கோபத்தைக் காட்டத் தயாராக இருக்கிறார். கர்த்தரை நம்பும் ஜனங்கள் சந்தோஷமாயிருப்பார்கள். ஆனால் மற்ற ஜனங்கள் கவனமாக இருக்கவேண்டும். கர்த்தர் தமது கோபத்தை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறார்.
Thiru Viviliam
⁽அவர் சினங்கொள்ளாதபடியும்␢ நீங்கள் வழியில் அழியாதபடியும்␢ அவரது காலடியை முத்தமிடுங்கள்;␢ இல்லையேல், அவரது சினம்␢ விரைவில் பற்றியெரியும்;␢ அவரிடம் அடைக்கலம் புகுவோர்␢ அனைவரும் பேறுபெற்றோர்.⁾
Roman Transliteration
Kumaaran kopangaொllaamalum neengal valiyilae aliyaamalum irukkumpatikku, avarai muththanjaெyyungal; konjakkaalaththilae avarutaiya kopam pattiyeriyum; avarai anntikkollukira yaavarum paakkiyavaankal.
Psalm 2:12 in Other Translations
King James Version (KJV)
Kiss the Son, lest he be angry, and ye perish from the way, when his wrath is kindled but a little. Blessed are all they that put their trust in him.
American Standard Version (ASV)
Kiss the son, lest he be angry, and ye perish in the way, For his wrath will soon be kindled. Blessed are all they that take refuge in him. Psalm 3 A Psalm of David, when he fled from Absalom his son.
Bible in Basic English (BBE)
For fear that he may be angry, causing destruction to come on you, because he is quickly moved to wrath. Happy are all those who put their faith in him.
Darby English Bible (DBY)
Kiss the Son, lest he be angry, and ye perish in the way, though his anger burn but a little. Blessed are all who have their trust in him.
Webster's Bible (WBT)
Kiss the Son, lest he be angry, and ye perish from the way, when his wrath is kindled but a little. Blessed are all they that put their trust in him.
World English Bible (WEB)
Kiss the son, lest he be angry, and you perish in the way, For his wrath will soon be kindled. Blessed are all those who take refuge in him.
Young's Literal Translation (YLT)
Kiss the Chosen One, lest He be angry, And ye lose the way, When His anger burneth but a little, O the happiness of all trusting in Him!
சங்கீதம் Psalm 2:12
குமாரன் கோபங்கொள்ளாமலும் நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.
Kiss the Son, lest he be angry, and ye perish from the way, when his wrath is kindled but a little. Blessed are all they that put their trust in him.| Kiss | נַשְּׁקוּ | nāšaq | na-SHAHK |
| the Son, | בַ֡ר | bar | bahr |
| lest | פֶּן | pēn | pane |
| he be angry, | יֶאֱנַ֤ף׀ | ʾānap | ah-NAHF |
| and ye perish | וְתֹ֬אבְדוּ | ʾābad | ah-VAHD |
| the way, | דֶ֗רֶךְ | derek | deh-REK |
| when | כִּֽי | kî | kee |
| is kindled | יִבְעַ֣ר | bāʿar | ba-AR |
| but a little. | כִּמְעַ֣ט | mĕʿaṭ | meh-AT |
| his wrath | אַפּ֑וֹ | ʾap | af |
| Blessed | אַ֝שְׁרֵ֗י | ʾešer | eh-SHER |
| all | כָּל | kōl | kole |
| they that put their trust in him. | ח֥וֹסֵי | ḥāsâ | ha-SA |
| בֽוֹ׃ |
Read Full Chapter : Psalm 2