ஆதியாகமம் 41

Genesis 41:43 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 41:43
தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்துதேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்.

Tamil Indian Revised Version
தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, குனிந்து பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, முழு எகிப்துதேசத்திற்கும் அவனை அதிகாரியாக்கினான்;

Tamil Easy Reading Version
யோசேப்பைத் தனது இரண்டாவது இரதத்தில் ஏற்றி ஊர்வலமாகப் போகச் செய்தான். காவல் அதிகாரிகள் அவன் முன்னே போய் ஜனங்களிடம், “யோசேப்புக்கு அடிபணியுங்கள்” என்றனர். இவ்வாறு யோசேப்பு எகிப்து முழுவதற்கும் ஆளுநர் ஆனான்.

Thiru Viviliam
மேலும், அவரைத் தன் இரண்டாம் தேரில் வலம்வரச் செய்து “இவருக்கு முழந்தாளிடுங்கள்” என்று ஏவலர் கட்டியம் கூறச் செய்தான்; இவ்வாறு எகிப்து நாடு முழுவதற்கும் அவரை அதிகாரியாக்கினான்.

Roman Transliteration
Thannutaiya iranndaam irathaththinmael avanai aetti, thenndanittup panniyungal entu avanukku munpaakak kooraுviththu, ekipthuthaesam mulumaikkum avanai athikaariyaakkinaan.

Genesis 41:43 in Other Translations

King James Version (KJV)
And he made him to ride in the second chariot which he had; and they cried before him, Bow the knee: and he made him ruler over all the land of Egypt.

American Standard Version (ASV)
and he made him to ride in the second chariot which he had; and they cried before him, Bow the knee: and he set him over all the land of Egypt.

Bible in Basic English (BBE)
And he made him take his seat in the second of his carriages; and they went before him crying, Make way! So he made him ruler over all the land of Egypt.

Darby English Bible (DBY)
And he caused him to ride in the second chariot that he had; and they cried before him, Bow the knee! and he set him over all the land of Egypt.

Webster's Bible (WBT)
And he made him to ride in the second chariot which he had: and they cried before him, Bow the knee: and he made him ruler over all the land of Egypt.

World English Bible (WEB)
and he made him to ride in the second chariot which he had. They cried before him, "Bow the knee!" He set him over all the land of Egypt.

Young's Literal Translation (YLT)
and causeth him to ride in the second chariot which he hath, and they proclaim before him, `Bow the knee!' and -- to put him over all the land of Egypt.

ஆதியாகமம் Genesis 41:43

தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்துதேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்.

And he made him to ride in the second chariot which he had; and they cried before him, Bow the knee: and he made him ruler over all the land of Egypt.

And he made him to ride וַיַּרְכֵּ֣ב rākab ra-HAHV
אֹת֗וֹ ʾēt ate
chariot בְּמִרְכֶּ֤בֶת merkābâ mer-ka-VA
in the second הַמִּשְׁנֶה֙ mišne meesh-NEH
which אֲשֶׁר ʾăšer uh-SHER
ל֔וֹ
he had; and they cried וַיִּקְרְא֥וּ qārāʾ ka-RA
before him, לְפָנָ֖יו pānîm pa-NEEM
Bow the knee: אַבְרֵ֑ךְ ʾabrēk av-RAKE
and he made וְנָת֣וֹן nātan na-TAHN
אֹת֔וֹ ʾēt ate
him over עַ֖ל ʿal al
all כָּל kōl kole
the land אֶ֥רֶץ ʾereṣ eh-RETS
of Egypt. מִצְרָֽיִם׃ miṣrayim meets-ra-YEEM



Read Full Chapter : Genesis 41