எண்ணாகமம் 28

Numbers 28:2 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 28:2
எனக்குச் சுகந்தவாசனையாக, தகனபலிகளுக்கு அடுத்த காணிக்கையையும் அப்பத்தையும், குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும்படிக்குக் கவனமாயிருக்கக்கடவீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு.

Tamil Indian Revised Version
எனக்கு நறுமணவாசனையாக, தகனபலிகளுக்குரிய காணிக்கையையும், அப்பத்தையும், குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும்படி கவனமாக இருக்கவேண்டும் என்று நீ இஸ்ரவேல் மக்களுக்குக் கட்டளையிடு.

Tamil Easy Reading Version
“இஸ்ரவேல் ஜனங்களுக்கு இந்தக் கட்டளையையும் கொடு. எனக்குரிய தானியக் காணிக்கையையும், பலிகளையும் உரிய காலத்தில் கொடுக்க வேண்டும் என்று சொல். அவற்றில் தகனபலியும் ஒன்று. அதன் நறுமணம் கர்த்தருக்கு மிகவும் பிடிக்கும்.

Thiru Viviliam
நீ இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்; எனக்குரிய நேர்ச்சையை, நெருப்புப் பலியான உணவை, எனக்கு உகந்த நறுமணத்தைக் குறிக்கப்பட்ட காலத்தில் எனக்குப் படைப்பதில் நீங்கள் கருத்தாயிருக்க வேண்டும்.

Roman Transliteration
Enakkuch sukanthavaasanaiyaaka, thakanapalikalukku aduththa kaannikkaiyaiyum appaththaiyum, kuriththakaalaththil enakkuch seluththumpatikkuk kavanamaayirukkakkadaveerkal entu nee Israel puththirarukkuk kattalaiyidu.

Numbers 28:2 in Other Translations

King James Version (KJV)
Command the children of Israel, and say unto them, My offering, and my bread for my sacrifices made by fire, for a sweet savor unto me, shall ye observe to offer unto me in their due season.

American Standard Version (ASV)
Command the children of Israel, and say unto them, My oblation, my food for my offerings made by fire, of a sweet savor unto me, shall ye observe to offer unto me in their due season.

Bible in Basic English (BBE)
Give orders to the children of Israel and say to them, Let it be your care to give me my offerings at their regular times, the food of the offerings made by fire to me for a sweet smell.

Darby English Bible (DBY)
Command the children of Israel, and say unto them, My offering, my bread for my offerings by fire of sweet odour to me, shall ye take heed to present to me at their set time.

Webster's Bible (WBT)
Command the children of Israel, and say to them, My offering, and my bread for my sacrifices made by fire, for a sweet savor to me, shall ye observe to offer to me in their due season.

World English Bible (WEB)
Command the children of Israel, and tell them, My offering, my food for my offerings made by fire, of a sweet savor to me, shall you observe to offer to me in their due season.

Young's Literal Translation (YLT)
`Command the sons of Israel, and thou hast said unto them, My offering, My bread for My fire-offerings, My sweet fragrance, ye take heed to bring near to Me in its appointed season.

எண்ணாகமம் Numbers 28:2

எனக்குச் சுகந்தவாசனையாக, தகனபலிகளுக்கு அடுத்த காணிக்கையையும் அப்பத்தையும், குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும்படிக்குக் கவனமாயிருக்கக்கடவீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு.

Command the children of Israel, and say unto them, My offering, and my bread for my sacrifices made by fire, for a sweet savor unto me, shall ye observe to offer unto me in their due season.

Command צַ֚ו ṣāwâ tsa-VA
אֶת ʾēt ate
the children בְּנֵ֣י bēn bane
of Israel, יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
and say וְאָֽמַרְתָּ֖ ʾāmar ah-MAHR
unto אֲלֵהֶ֑ם ʾēl ale
them, אֶת ʾēt ate
My offering, קָרְבָּנִ֨י qorbān kore-BAHN
my bread לַחְמִ֜י leḥem leh-HEM
for my sacrifices made by fire, לְאִשַּׁ֗י ʾiššâ ee-SHA
savour רֵ֚יחַ rêaḥ RAY-ak
a sweet נִֽיחֹחִ֔י nîḥôaḥ nee-HOH-ak
unto me, shall ye observe תִּשְׁמְר֕וּ šāmar sha-MAHR
to offer לְהַקְרִ֥יב qārab ka-RAHV
לִ֖י
unto me in their due season. בְּמֽוֹעֲדֽוֹ׃ môʿēd moh-ADE



Read Full Chapter : Numbers 28