எண்ணாகமம் 15

Numbers 15:7 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 15:7
பானபலியாக ஒரு படியில் மூன்றிலொரு பங்கு திராட்சரசத்தையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
பானபலியாக ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சைரசத்தையும் கர்த்தருக்கு நறுமண வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சைரசத்தைப் பானங்களின் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். அதன் மணம் கர்த்தருக்கு மிகவும் விருப்பமானது.

Thiru Viviliam
நீர்மப்படையலாக நீங்கள் மூன்றிலொருபடி திராட்சை ரசம் படைப்பீர்கள்; இது ஆண்டவர் விரும்பும் நறுமணமாயிருக்கும்.

Roman Transliteration
Paanapaliyaaka oru patiyil moontiloru pangu thiraatcharasaththaiyum karththarukkuch sukantha vaasanaiyaana pataippaakap pataikkavaenndum.

Numbers 15:7 in Other Translations

King James Version (KJV)
And for a drink offering thou shalt offer the third part of an hin of wine, for a sweet savor unto the LORD.

American Standard Version (ASV)
and for the drink-offering thou shalt offer the third part of a hin of wine, of a sweet savor unto Jehovah.

Bible in Basic English (BBE)
And for the drink offering give a third part of a hin of wine, for a sweet smell to the Lord.

Darby English Bible (DBY)
and of wine for a drink-offering shalt thou offer the third part of a hin; for a sweet odour to Jehovah.

Webster's Bible (WBT)
And for a drink-offering thou shalt offer the third part of a hin of wine, for a sweet savor to the LORD.

World English Bible (WEB)
and for the drink-offering you shall offer the third part of a hin of wine, of a sweet savor to Yahweh.

Young's Literal Translation (YLT)
and wine for a libation, a third part of the hin, thou dost bring near -- a sweet fragrance to Jehovah.

எண்ணாகமம் Numbers 15:7

பானபலியாக ஒரு படியில் மூன்றிலொரு பங்கு திராட்சரசத்தையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும்.

And for a drink offering thou shalt offer the third part of an hin of wine, for a sweet savor unto the LORD.

of wine, וְיַ֥יִן yayin ya-YEEN
And for a drink offering לַנֶּ֖סֶךְ nesek neh-SEK
the third שְׁלִשִׁ֣ית šĕlîšî sheh-lee-SHEE
of an hin הַהִ֑ין hîn heen
thou shalt offer תַּקְרִ֥יב qārab ka-RAHV
savour רֵֽיחַ rêaḥ RAY-ak
a sweet נִיחֹ֖חַ nîḥôaḥ nee-HOH-ak
unto the Lord. לַֽיהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Numbers 15