1அலங்கம் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளரையும் பாடகரையும், லேவியரையும் ஏற்படுத்தினபின்பு,Now it came to pass, when the wall was built, and I had set up the doors, and the porters and the singers and the Levites were appointed,
2நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப்பார்க்கிலும் உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்த அரமனைத்தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல்விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.That I gave my brother Hanani, and Hananiah the ruler of the palace, charge over Jerusalem: for he was a faithful man, and feared God above many.
3அவர்களை நோக்கி: வெயில் ஏறுமட்டும் எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம், நீங்கள் நிற்கும்போதே கதவுகளைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டு, எருசலேமின் குடிகளில் காவலாளர் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.And I said unto them, Let not the gates of Jerusalem be opened until the sun be hot; and while they stand by, let them shut the doors, and bar them: and appoint watches of the inhabitants of Jerusalem, every one in his watch, and every one to be over against his house.
4பட்டணம் விஸ்தாரமும் பெரிதுமாயிருந்தது, அதற்குள்ளே ஜனங்கள் கொஞ்சமாயிருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.Now the city was large and great: but the people were few therein, and the houses were not builded.
5அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்க்கிறதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்ய, என் தேவன் என் மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முந்தி வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புஸ்தகம் அப்பொழுது எனக்கு அகப்பட்டது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்,And my God put into mine heart to gather together the nobles, and the rulers, and the people, that they might be reckoned by genealogy. And I found a register of the genealogy of them which came up at the first, and found written therein,
6பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,These are the children of the province, that went up out of the captivity, of those that had been carried away, whom Nebuchadnezzar the king of Babylon had carried away, and came again to Jerusalem and to Judah, every one unto his city;
7எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியிறங்கினவர்களுமான இந்தத் தேசத்தின் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனங்களான மனிதரின் தொகையாவது:Who came with Zerubbabel, Jeshua, Nehemiah, Azariah, Raamiah, Nahamani, Mordecai, Bilshan, Mispereth, Bigvai, Nehum, Baanah. The number, I say, of the men of the people of Israel was this;
8பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.The children of Parosh, two thousand an hundred seventy and two.
9செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.The children of Shephatiah, three hundred seventy and two.
10ஆராகின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.The children of Arah, six hundred fifty and two.
11யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத்மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப்பேர்.The children of Pahathmoab, of the children of Jeshua and Joab, two thousand and eight hundred and eighteen.
12ஏலாமின் புத்திரர் ஆயிரத்திருநூற்று ஐம்பத்துநாலுபேர்.The children of Elam, a thousand two hundred fifty and four.
13சத்தூவின் புத்திரர் எண்ணூற்று நாற்பத்தைந்துபேர்.The children of Zattu, eight hundred forty and five.
14சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.The children of Zaccai, seven hundred and threescore.
15பின்னூவின் புத்திரர் அறுநூற்று நாற்பத்தெட்டுப்பேர்.The children of Binnui, six hundred forty and eight.
16பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்தெட்டுப்பேர்.The children of Bebai, six hundred twenty and eight.
17அஸ்காதின் புத்திரர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டுபேர்.The children of Azgad, two thousand three hundred twenty and two.
18அதோனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தேழுபேர்.The children of Adonikam, six hundred threescore and seven.
19பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து அறுபத்தேழுபேர்.The children of Bigvai, two thousand threescore and seven.
20ஆதீனின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்தைந்துபேர்.The children of Adin, six hundred fifty and five.
21எசேக்கியாவின் சந்ததியான ஆதேரின் புத்திரர் தொண்ணூற்று எட்டுப்பேர்.The children of Ater of Hezekiah, ninety and eight.
22ஆசூமின் புத்திரர் முந்நூற்று இருபத்தெட்டுப்பேர்.The children of Hashum, three hundred twenty and eight.
23பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துநாலுபேர்.The children of Bezai, three hundred twenty and four.
24ஆரீப்பின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர்.The children of Hariph, an hundred and twelve.
25கிபியோனின் புத்திரர் தொண்ணூற்று ஐந்துபேர்.The children of Gibeon, ninety and five.
26பெத்லகேம் ஊராரும், நெத்தோபா ஊராரும் நூற்று எண்பத்தெட்டுப்பேர்.The men of Bethlehem and Netophah, an hundred fourscore and eight.
27ஆனதோத்தூர் மனிதர் நூற்று இருபத்தெட்டுப்பேர்.The men of Anathoth, an hundred twenty and eight.
28பெத்அஸ்மாவேத் ஊரார் நாற்பத்திரண்டுபேர்.The men of Bethazmaveth, forty and two.
29கீரியாத்யாரீம், கெபிராபேரோத் ஊர்களின் மனிதர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.The men of Kirjathjearim, Chephirah, and Beeroth, seven hundred forty and three.
30ராமா, காபா ஊர்களின் மனிதர் அறுநூற்று இருபத்தொருபேர்.The men of Ramah and Gaba, six hundred twenty and one.
31மிக்மாஸ் ஊரார் நூற்று இருபத்திரண்டுபேர்.The men of Michmas, an hundred and twenty and two.
32பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்று இருபத்துமூன்றுபேர்.The men of Bethel and Ai, an hundred twenty and three.
33வேறொரு நேபோ ஊரார் ஐம்பத்திரண்டுபேர்.The men of the other Nebo, fifty and two.
34மற்றொரு ஏலாம் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர்.The children of the other Elam, a thousand two hundred fifty and four.
35ஆரீம் புத்திரர் முந்நூற்று இருபதுபேர்.The children of Harim, three hundred and twenty.
36எரிகோ புத்திரர் முந்நூற்று அறுபத்தைந்துபேர்.The children of Jericho, three hundred forty and five.
37லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் புத்திரர் எழுநூற்று இருபத்தொருபேர்.The children of Lod, Hadid, and Ono, seven hundred twenty and one.
38செனாகா புத்திரர் மூவாயிரத்துத் தொளாயிரத்து முப்பதுபேர்.The children of Senaah, three thousand nine hundred and thirty.
39ஆசாரியரானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.The priests: the children of Jedaiah, of the house of Jeshua, nine hundred seventy and three.
40இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.The children of Immer, a thousand fifty and two.
41பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.The children of Pashur, a thousand two hundred forty and seven.
42ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப் பதினேழுபேர்.The children of Harim, a thousand and seventeen.
43லேவியரானவர்கள்: ஒதியாவின் புத்திரருக்குள்ளே கத்மியேலின் குமாரனாகிய யெசுவாவின் புத்திரர் எழுபத்துநாலுபேர்.The Levites: the children of Jeshua, of Kadmiel, and of the children of Hodevah, seventy and four.
44பாடகரானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்று நாற்பத்தெட்டுப்பேர்.The singers: the children of Asaph, an hundred forty and eight.
45வாசல் காவலாளரானவர்கள்; சல்லுூமின் புத்திரர் அதேரின் புத்திரர், தல்மோனின் புத்திரர், அக்கூபின் புத்திரர், அதிதாவின் புத்திரர், சோபாயின் புத்திரர், ஆக நூற்று முப்பத்தெட்டுப்பேர்.The porters: the children of Shallum, the children of Ater, the children of Talmon, the children of Akkub, the children of Hatita, the children of Shobai, an hundred thirty and eight.
46நிதனீமியரானவர்கள்: சீகாவின்புத்திரர், அசுபாவின் புத்திரர், தபாகோத்தின் புத்திரர்,The Nethinims: the children of Ziha, the children of Hashupha, the children of Tabbaoth,
47கேரோசின் புத்திரர், சீயாவின் புத்திரர், பாதோனின் புத்திரர்,The children of Keros, the children of Sia, the children of Padon,
48லெபானாவின் புத்திரர், அகாபாவின் புத்திரர், சல்மாயின் புத்திரர்,The children of Lebana, the children of Hagaba, the children of Shalmai,
49ஆனானின் புத்திரர், கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர்,The children of Hanan, the children of Giddel, the children of Gahar,
50ராயாகின் புத்திரர், ரேத்சீனின் புத்திரர், நெகோதாவின் புத்திரர்,The children of Reaiah, the children of Rezin, the children of Nekoda,
51காசாமின் புத்திரர், ஊசாவின் புத்திரர், பாசெயாகின் புத்திரர்,The children of Gazzam, the children of Uzza, the children of Phaseah,
52பேசாயின் புத்திரர், மெயுநீமின் புத்திரர், நெபிஷசீமின் புத்திரர்,The children of Besai, the children of Meunim, the children of Nephishesim,
53பக்பூக்கின் புத்திரர், அகுபாவின் புத்திரர், அர்கூரின் புத்திரர்,The children of Bakbuk, the children of Hakupha, the children of Harhur,
54பஸ்லீதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர்,The children of Bazlith, the children of Mehida, the children of Harsha,
55பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர், தாமாவின் புத்திரர்,The children of Barkos, the children of Sisera, the children of Tamah,
56நெத்சியாகின் புத்திரர், அதிபாவின் புத்திரர்,The children of Neziah, the children of Hatipha.
57சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெருதாவின் புத்திரர்,The children of Solomon's servants: the children of Sotai, the children of Sophereth, the children of Perida,
58யாலாவின் புத்திரர், தர்கோனின் புத்திரர், கித்தேலின் புத்திரர்,The children of Jaala, the children of Darkon, the children of Giddel,
59செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், பொகெரேத் செபாயிமிலுள்ள புத்திரர், ஆமோனின் புத்திரர்.The children of Shephatiah, the children of Hattil, the children of Pochereth of Zebaim, the children of Amon.
60நிதனிமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் ஏகத்துக்கு முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.All the Nethinims, and the children of Solomon's servants, were three hundred ninety and two.
61தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:And these were they which went up also from Telmelah, Telharesha, Cherub, Addon, and Immer: but they could not shew their father's house, nor their seed, whether they were of Israel.
62தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.The children of Delaiah, the children of Tobiah, the children of Nekoda, six hundred forty and two.
63ஆசாரியர்களில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கிலேயாத்தியனான பர்சில்லாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரர்.And of the priests: the children of Habaiah, the children of Koz, the children of Barzillai, which took one of the daughters of Barzillai the Gileadite to wife, and was called after their name.
64இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய் ஆசாரிய ஊழியத்துக்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.These sought their register among those that were reckoned by genealogy, but it was not found: therefore were they, as polluted, put from the priesthood.
65ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், அவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.And the Tirshatha said unto them, that they should not eat of the most holy things, till there stood up a priest with Urim and Thummim.
66சபையார் எல்லாரும் ஏகத்துக்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.The whole congregation together was forty and two thousand three hundred and threescore,
67அவர்களைத்தவிர ஏழாயிரத்துமுந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும் இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.Beside their manservants and their maidservants, of whom there were seven thousand three hundred thirty and seven: and they had two hundred forty and five singing men and singing women.
68அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்கள் கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து.Their horses, seven hundred thirty and six: their mules, two hundred forty and five:
69ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.Their camels, four hundred thirty and five: six thousand seven hundred and twenty asses.
70வம்சத்தலைவரில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா ஆயிரம் தங்கக்காசையும் ஐம்பது கலங்களையும், ஐந்நூற்று முப்பது ஆசாரிய வஸ்திரங்களையும் பொக்கிஷத்துக்குக் கொடுத்தான்.And some of the chief of the fathers gave unto the work. The Tirshatha gave to the treasure a thousand drams of gold, fifty basons, five hundred and thirty priests' garments.
71வம்சத்தலைவரில் சிலர் வேலையின் பொக்கிஷத்துக்கு இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரத்து இருநூறு ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.And some of the chief of the fathers gave to the treasure of the work twenty thousand drams of gold, and two thousand and two hundred pound of silver.
72மற்ற ஜனங்கள் இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரம் ராத்தல் வெள்ளியையும், அறுபத்தேழு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.And that which the rest of the people gave was twenty thousand drams of gold, and two thousand pound of silver, and threescore and seven priests' garments.
73ஆசாரியரும் லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஜனங்களில் சிலரும் நிதனீமியரும், இஸ்ரவேலர் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.So the priests, and the Levites, and the porters, and the singers, and some of the people, and the Nethinims, and all Israel, dwelt in their cities; and when the seventh month came, the children of Israel were in their cities.
1Alangam kattimutinthu, kathavukal podappattu, vaasal kaavalaalaraiyum paadakaraiyum, laeviyaraiyum aerpaduththinapinpu,Now it came to pass, when the wall was built, and I had set up the doors, and the porters and the singers and the Levites were appointed,
2Naan en sakotharanaakiya aanaaniyaiyum, anaekaraippaarkkilum unnmaiyullavanum thaevanukkup payanthavanumaayiruntha aramanaiththalaivanaakiya ananiyaavaiyum, erusalaemin kaavalvisaarannaikku aerpaduththinaen.That I gave my brother Hanani, and Hananiah the ruler of the palace, charge over Jerusalem: for he was a faithful man, and feared God above many.
3Avarkalai Nnokki: veyil aeraுmattum erusalaemin vaasalkal thirakkappadavaenndaam, neengal nirkumpothae kathavukalaich saaththith thaalppaal pottu, erusalaemin kutikalil kaavalaalar avaravar thangal kaavalilae, avaravar thangal veedukalukku ethiraaka niraுththappadavaenndum enten.And I said unto them, Let not the gates of Jerusalem be opened until the sun be hot; and while they stand by, let them shut the doors, and bar them: and appoint watches of the inhabitants of Jerusalem, every one in his watch, and every one to be over against his house.
4Pattanam visthaaramum perithumaayirunthathu, atharkullae janangal konjamaayirunthaarkal, veedukalum kattappadavillai.Now the city was large and great: but the people were few therein, and the houses were not builded.
5Appoluthu vamsa attavannaikalaip paarkkiratharku, naan pirapukkalaiyum athikaarikalaiyum janangalaiyum kootivarachcheyya, en Dhevan en manathilae oru ennnaththai unndaakkinaar; munthi vanthavarkalin vamsa attavannaip pusthakam appoluthu enakku akappattathu; athilae eluthiyirukka naan kanndathu ennavental,And my God put into mine heart to gather together the nobles, and the rulers, and the people, that they might be reckoned by genealogy. And I found a register of the genealogy of them which came up at the first, and found written therein,
6Paapilon raajaavaakiya naepukaathnaechchaாr siraipitiththupponavarkalum, siraiyiruppilirunthu serupaapaelodum, yesuvaa, nekaemiyaa, asariyaa, raamiyaa, nakamaani, morthekaay, pilsaan, misperaeth, pikvaayi, nekoom, paanaa enpavarkalodungaூda vanthu,These are the children of the province, that went up out of the captivity, of those that had been carried away, whom Nebuchadnezzar the king of Babylon had carried away, and came again to Jerusalem and to Judah, every one unto his city;
7Erusalaemukkum yoothaavukkum thirumpith thangal thangal pattanangalilae kutiyiranginavarkalumaana inthath thaesaththin puththiraraakiya Israel janangalaana manitharin thokaiyaavathu:Who came with Zerubbabel, Jeshua, Nehemiah, Azariah, Raamiah, Nahamani, Mordecai, Bilshan, Mispereth, Bigvai, Nehum, Baanah. The number, I say, of the men of the people of Israel was this;
8Paaroshin puththirar iranndaayiraththu noottaு elupaththiranndupaer.The children of Parosh, two thousand an hundred seventy and two.
9Sepaththiyaavin puththirar munnoottaு elupaththiranndupaer.The children of Shephatiah, three hundred seventy and two.
10Aaraakin puththirar araுnoottaு aimpaththiranndupaer.The children of Arah, six hundred fifty and two.
11Yesuvaa yovaap enpavarkalin santhathikkulliruntha paakaathmovaapin puththirar iranndaayiraththu ennnnoottaுp pathinettuppaer.The children of Pahathmoab, of the children of Jeshua and Joab, two thousand and eight hundred and eighteen.
12Aelaamin puththirar aayiraththirunoottaு aimpaththunaalupaer.The children of Elam, a thousand two hundred fifty and four.
13Saththoovin puththirar ennnnoottaு naarpaththainthupaer.The children of Zattu, eight hundred forty and five.
14Sakkaayin puththirar elunoottaு araுpathupaer.The children of Zaccai, seven hundred and threescore.
15Pinnoovin puththirar araுnoottaு naarpaththettuppaer.The children of Binnui, six hundred forty and eight.
16Pepaayin puththirar araுnoottaு irupaththettuppaer.The children of Bebai, six hundred twenty and eight.
17Askaathin puththirar iranndaayiraththu munnoottaு irupaththiranndupaer.The children of Azgad, two thousand three hundred twenty and two.
18Athonikaamin puththirar araுnoottaு araுpaththaelupaer.The children of Adonikam, six hundred threescore and seven.
19Pikvaayin puththirar iranndaayiraththu araுpaththaelupaer.The children of Bigvai, two thousand threescore and seven.
20Aatheenin puththirar araுnoottaு aimpaththainthupaer.The children of Adin, six hundred fifty and five.
21Esekkiyaavin santhathiyaana aathaerin puththirar thonnnnoottaு ettuppaer.The children of Ater of Hezekiah, ninety and eight.
22Aasoomin puththirar munnoottaு irupaththettuppaer.The children of Hashum, three hundred twenty and eight.
23Paesaayin puththirar munnoottaு irupaththunaalupaer.The children of Bezai, three hundred twenty and four.
24Aareeppin puththirar noottaுppanniranndupaer.The children of Hariph, an hundred and twelve.
25Kipiyonin puththirar thonnnnoottaு ainthupaer.The children of Gibeon, ninety and five.
26Pethlakaem ooraarum, neththopaa ooraarum noottaு ennpaththettuppaer.The men of Bethlehem and Netophah, an hundred fourscore and eight.
27Aanathoththoor manithar noottaு irupaththettuppaer.The men of Anathoth, an hundred twenty and eight.
28Pethasmaavaeth ooraar naarpaththiranndupaer.The men of Bethazmaveth, forty and two.
29Geeriyaathyaareem, kepiraapaeroth oorkalin manithar elunoottaு naarpaththumoontupaer.The men of Kirjathjearim, Chephirah, and Beeroth, seven hundred forty and three.
30Raamaa, kaapaa oorkalin manithar araுnoottaு irupaththorupaer.The men of Ramah and Gaba, six hundred twenty and one.
31Mikmaas ooraar noottaு irupaththiranndupaer.The men of Michmas, an hundred and twenty and two.
32Peththael, aayi oorkalin manithar noottaு irupaththumoontupaer.The men of Bethel and Ai, an hundred twenty and three.
33Vaeroru naepo ooraar aimpaththiranndupaer.The men of the other Nebo, fifty and two.
34Mattaொru aelaam puththirar aayiraththu irunoottaு aimpaththunaalupaer.The children of the other Elam, a thousand two hundred fifty and four.
35Aareem puththirar munnoottaு irupathupaer.The children of Harim, three hundred and twenty.
36Eriko puththirar munnoottaு araுpaththainthupaer.The children of Jericho, three hundred forty and five.
37Loth, aatheeth, ono oorkalin puththirar elunoottaு irupaththorupaer.The children of Lod, Hadid, and Ono, seven hundred twenty and one.
38Senaakaa puththirar moovaayiraththuth tholaayiraththu muppathupaer.The children of Senaah, three thousand nine hundred and thirty.
39Aasaariyaraanavarkal: yesuvaa kudumpaththaanaakiya yethaayaavin puththirar tholaayiraththu elupaththumoontupaer.The priests: the children of Jedaiah, of the house of Jeshua, nine hundred seventy and three.
40Immaerin puththirar aayiraththu aimpaththiranndupaer.The children of Immer, a thousand fifty and two.
41Paskoorin puththirar aayiraththu irunoottaு naarpaththaelupaer.The children of Pashur, a thousand two hundred forty and seven.
42Aareemin puththirar aayiraththup pathinaelupaer.The children of Harim, a thousand and seventeen.
43Laeviyaraanavarkal: othiyaavin puththirarukkullae kathmiyaelin kumaaranaakiya yesuvaavin puththirar elupaththunaalupaer.The Levites: the children of Jeshua, of Kadmiel, and of the children of Hodevah, seventy and four.
44Paadakaraanavarkal: aasaapin puththirar noottaு naarpaththettuppaer.The singers: the children of Asaph, an hundred forty and eight.
45Vaasal kaavalaalaraanavarkal; salluூmin puththirar athaerin puththirar, thalmonin puththirar, akkoopin puththirar, athithaavin puththirar, sopaayin puththirar, aaka noottaு muppaththettuppaer.The porters: the children of Shallum, the children of Ater, the children of Talmon, the children of Akkub, the children of Hatita, the children of Shobai, an hundred thirty and eight.
46Nithaneemiyaraanavarkal: seekaavinpuththirar, asupaavin puththirar, thapaakoththin puththirar,The Nethinims: the children of Ziha, the children of Hashupha, the children of Tabbaoth,
47Kaerosin puththirar, seeyaavin puththirar, paathonin puththirar,The children of Keros, the children of Sia, the children of Padon,
48Lepaanaavin puththirar, akaapaavin puththirar, salmaayin puththirar,The children of Lebana, the children of Hagaba, the children of Shalmai,
49Aanaanin puththirar, kiththaelin puththirar, kaakaarin puththirar,The children of Hanan, the children of Giddel, the children of Gahar,
50Raayaakin puththirar, raethseenin puththirar, nekothaavin puththirar,The children of Reaiah, the children of Rezin, the children of Nekoda,
51Kaasaamin puththirar, oosaavin puththirar, paaseyaakin puththirar,The children of Gazzam, the children of Uzza, the children of Phaseah,
52Paesaayin puththirar, meyuneemin puththirar, nepishaseemin puththirar,The children of Besai, the children of Meunim, the children of Nephishesim,
53Pakpookkin puththirar, akupaavin puththirar, arkoorin puththirar,The children of Bakbuk, the children of Hakupha, the children of Harhur,
54Pasleethin puththirar, mekithaavin puththirar, arshaavin puththirar,The children of Bazlith, the children of Mehida, the children of Harsha,
55Parkosin puththirar, siseraavin puththirar, thaamaavin puththirar,The children of Barkos, the children of Sisera, the children of Tamah,
56Nethsiyaakin puththirar, athipaavin puththirar,The children of Neziah, the children of Hatipha.
57Saalomonutaiya vaelaikkaararin puththiraraanavarkal: sothaayin puththirar, soperaeththin puththirar, peruthaavin puththirar,The children of Solomon's servants: the children of Sotai, the children of Sophereth, the children of Perida,
58Yaalaavin puththirar, tharkonin puththirar, kiththaelin puththirar,The children of Jaala, the children of Darkon, the children of Giddel,
59Sepaththiyaavin puththirar, aththeelin puththirar, pokeraeth sepaayimilulla puththirar, aamonin puththirar.The children of Shephatiah, the children of Hattil, the children of Pochereth of Zebaim, the children of Amon.
60Nithanimiyarum saalomonutaiya vaelaiyaatkalin puththirarum aekaththukku munnoottaுth thonnnnoottiranndupaer.All the Nethinims, and the children of Solomon's servants, were three hundred ninety and two.
61Thelmelaakilum, thelarsaavilum, kaerupilum, aathonilum, immaerilum irunthuvanthum, thaangal isravaelar entu thangal pithaakkalin vamsaththaiyum, thangal poorvoththaraththaiyum sollamaattamal irunthavarkal:And these were they which went up also from Telmelah, Telharesha, Cherub, Addon, and Immer: but they could not shew their father's house, nor their seed, whether they were of Israel.
62Thelaayaavin puththirar, thopiyaavin puththirar, nekothaavin puththirar, aaka araுnoottaு naarpaththiranndupaer.The children of Delaiah, the children of Tobiah, the children of Nekoda, six hundred forty and two.
63Aasaariyarkalil apaayaavin puththirar, kosin puththirar, kilaeyaaththiyanaana parsillaayin kumaaraththikalil oruththiyai vivaakampannnni, avarkal vamsa naamam tharikkappatta parsillaayin puththirar.And of the priests: the children of Habaiah, the children of Koz, the children of Barzillai, which took one of the daughters of Barzillai the Gileadite to wife, and was called after their name.
64Ivarkal thangal vamsa attavannaiyaith thaeti, athaik kaannaamarpoy aasaariya ooliyaththukku vilakkamaanavarkal entu ennnappattarkal.These sought their register among those that were reckoned by genealogy, but it was not found: therefore were they, as polluted, put from the priesthood.
65Ooreem thummeem enpavaikalulla oru aasaariyan elumpumattum, avarkal makaa Parisuththamaanathilae pusikkaththakaathentu thirshaathaa avarkalukkuch sonnaan.And the Tirshatha said unto them, that they should not eat of the most holy things, till there stood up a priest with Urim and Thummim.
66Sabaiyaar ellaarum aekaththukku naarpaththeeraayiraththu munnoottaு araுpathupaeraayirunthaarkal.The whole congregation together was forty and two thousand three hundred and threescore,
67Avarkalaiththavira aelaayiraththumunnoottaு muppaththaelupaeraana avarkalutaiya vaelaikkaararum vaelaikkaarikalum irunoottaு naarpaththainthu paadakarum paadakikalum avarkalukku irunthaarkal.Beside their manservants and their maidservants, of whom there were seven thousand three hundred thirty and seven: and they had two hundred forty and five singing men and singing women.
68Avarkalutaiya kuthiraikal elunoottaு muppaththaaraு, avarkal kovaeraு kaluthaikal irunoottaு naarpaththainthu.Their horses, seven hundred thirty and six: their mules, two hundred forty and five:
69Ottakangal naanoottaு muppaththainthu, kaluthaikal aaraayiraththu elunoottaு irupathu.Their camels, four hundred thirty and five: six thousand seven hundred and twenty asses.
70Vamsaththalaivaril silar vaelaikkentu koduththathaavathu: thirshaathaa aayiram thangakkaasaiyum aimpathu kalangalaiyum, ainnoottaு muppathu aasaariya vasthirangalaiyum pokkishaththukkuk koduththaan.And some of the chief of the fathers gave unto the work. The Tirshatha gave to the treasure a thousand drams of gold, fifty basons, five hundred and thirty priests' garments.
71Vamsaththalaivaril silar vaelaiyin pokkishaththukku irupathinaayiram thangakkaasaiyum, iranndaayiraththu irunooraு raaththal velliyaiyum koduththaarkal.And some of the chief of the fathers gave to the treasure of the work twenty thousand drams of gold, and two thousand and two hundred pound of silver.
72Matta janangal irupathinaayiram thangakkaasaiyum, iranndaayiram raaththal velliyaiyum, araுpaththaelu aasaariya vasthirangalaiyum koduththaarkal.And that which the rest of the people gave was twenty thousand drams of gold, and two thousand pound of silver, and threescore and seven priests' garments.
73Aasaariyarum laeviyarum, vaasal kaavalaalarum, paadakarum, janangalil silarum nithaneemiyarum, isravaelar anaivarum thangal thangal pattanangalil kutiyaerinaarkal; aelaam maathamaanapothu, Israel puththirar thangal pattanangalil irunthaarkal.So the priests, and the Levites, and the porters, and the singers, and some of the people, and the Nethinims, and all Israel, dwelt in their cities; and when the seventh month came, the children of Israel were in their cities.