மத்தேயு 15
Matthew 15:36 in Tamil
மத்தேயு 15:36
அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்.
Tamil Indian Revised Version
அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, நன்றிசெலுத்தி, பிட்டுத் தம்முடைய சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள்.
Tamil Easy Reading Version
இயேசு ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்துக் கொண்டார். பின் அவர் அவ்வுணவுக்காகத் தேவனுக்கு நன்றி கூறி, அவ்வுணவைத் தம் சீஷர்களுக்குக் கொடுத்தார். சீஷர்கள் மக்களுக்கு உணவை அளித்தனர்.
Thiru Viviliam
பின்பு அந்த ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.
Roman Transliteration
Antha aelu appangalaiyum antha meenkalaiyum eduththu, Sthoththiram pannnni, pittuth thammutaiya seesharkalidaththil koduththaar; seesharkal janangalukkup parimaarinaarkal.
Matthew 15:36 in Other Translations
King James Version (KJV)
And he took the seven loaves and the fishes, and gave thanks, and brake them, and gave to his disciples, and the disciples to the multitude.
American Standard Version (ASV)
and he took the seven loaves and the fishes; and he gave thanks and brake, and gave to the disciples, and the disciples to the multitudes.
Bible in Basic English (BBE)
And he took the seven cakes of bread and the fishes; and having given praise, he gave the broken bread to the disciples, and the disciples gave it to the people.
Darby English Bible (DBY)
and having taken the seven loaves and the fishes, having given thanks, he broke [them] and gave [them] to his disciples, and the disciples to the crowd.
World English Bible (WEB)
and he took the seven loaves and the fish. He gave thanks and broke them, and gave to the disciples, and the disciples to the multitudes.
Young's Literal Translation (YLT)
and having taken the seven loaves and the fishes, having given thanks, he did break, and gave to his disciples, and the disciples to the multitude.
மத்தேயு Matthew 15:36
அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்.
And he took the seven loaves and the fishes, and gave thanks, and brake them, and gave to his disciples, and the disciples to the multitude.| And | καὶ | kai | kay |
| he took | λαβὼν | lambanō | lahm-VA-noh |
| the | τοὺς | ho | oh |
| seven | ἑπτὰ | hepta | ay-PTA |
| loaves | ἄρτους | artos | AR-tose |
| and | καὶ | kai | kay |
| the | τοὺς | ho | oh |
| fishes, | ἰχθύας | ichthys | eek-THYOOS |
| and gave thanks, | εὐχαριστήσας | eucharisteō | afe-ha-ree-STAY-oh |
| and brake | ἔκλασεν | klaō | KLA-oh |
| and | καὶ | kai | kay |
| gave | ἔδωκεν | didōmi | THEE-thoh-mee |
| τοῖς | ho | oh | |
| to disciples, | μαθηταῖς | mathētēs | ma-thay-TASE |
| his | αὐτοῦ· | autos | af-TOSE |
| the | οἱ | ho | oh |
| and | δὲ | de | thay |
| disciples | μαθηταὶ | mathētēs | ma-thay-TASE |
| the | τῷ | ho | oh |
| to multitude. | ὄχλῷ | ochlos | OH-hlose |
Read Full Chapter : Matthew 15