🏠 Lyrics Chords Bible

Eppothum En Munnae - எப்போதும் என் முன்னே

எப்போதும் என் முன்னே

எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
என் மேய்ப்பர் நீர்தானையா
குறை ஒன்றும் எனக்கில்லையே

என் நேசரே என் மேய்ப்பரே
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா

1. உம் இல்லம் ஆனந்தம்
பரிபூரண ஆனந்தம்
பேரின்பம் நீர்தானையா
நிரந்தர பேரின்பமே – என் நேசரே

2. என் இதயம் மகிழ்கின்றது
உடலும் இளைப்பாறுது
எனைக் காக்கும் தகப்பன் நீரே
பரம்பரைச் சொத்தும் நீரே – என் நேசரே

3. என் செல்வம் என் தாகம்
எல்லாமே நீர்தானையா
எனக்குள்ளே வாழ்கின்றீர்
அசைவுற விடமாட்டீர் – என் நேசரே

4. கல்வாரி எனக்காக
காயங்கள் எனக்காக
திரு இரத்தம் எனக்காக
சிந்தியே ஜீவன் தந்தீர் – என் நேசரே

எப்போதும் என் முன்னே - Eppothum En Munnae Lyrics in English

Eppothum en munnae Ummaiththaan niraுththiyullaen En maeyppar neerthaanaiyaa Kurai ontum enakkillaiyae En naesarae en maeypparae Eppothum neerthaanaiyaa En munnae neerthaanaiyaa 1. Um illam aanantham Paripoorana aanantham Paerinpam neerthaanaiyaa Niranthara paerinpamae – en naesarae 2. En ithayam makilkintathu Udalum ilaippaaraுthu Enaik kaakkum thakappan neerae Paramparaich soththum neerae – en naesarae 3. En selvam en thaakam Ellaamae neerthaanaiyaa Enakkullae vaalkinteer Asaivura vidamaattir – en naesarae 4. Kalvaari enakkaaka Kaayangal enakkaaka Thiru iraththam enakkaaka Sinthiyae jeevan thantheer – en naesarae

PowerPoint Presentation Slides for the song எப்போதும் என் முன்னே - Eppothum En Munnae

by clicking the fullscreen button in the Top left. Or you can download எப்போதும் என் முன்னே - Eppothum En Munnae PPT Eppothum En Munnae PPT

எப்போதும் என் முன்னே Eppothum en munnae உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் Ummaiththaan niraுththiyullaen என் மேய்ப்பர் நீர்தானையா En maeyppar neerthaanaiyaa குறை ஒன்றும் எனக்கில்லையே Kurai ontum enakkillaiyae என் நேசரே என் மேய்ப்பரே En naesarae en maeypparae எப்போதும் நீர்தானையா Eppothum neerthaanaiyaa என் முன்னே நீர்தானையா En munnae neerthaanaiyaa 1. உம் இல்லம் ஆனந்தம் 1. Um illam aanantham பரிபூரண ஆனந்தம் Paripoorana aanantham பேரின்பம் நீர்தானையா Paerinpam neerthaanaiyaa நிரந்தர பேரின்பமே – என் நேசரே Niranthara paerinpamae – en naesarae 2. என் இதயம் மகிழ்கின்றது 2. En ithayam makilkintathu உடலும் இளைப்பாறுது Udalum ilaippaaraுthu எனைக் காக்கும் தகப்பன் நீரே Enaik kaakkum thakappan neerae பரம்பரைச் சொத்தும் நீரே – என் நேசரே Paramparaich soththum neerae – en naesarae 3. என் செல்வம் என் தாகம் 3. En selvam en thaakam எல்லாமே நீர்தானையா Ellaamae neerthaanaiyaa எனக்குள்ளே வாழ்கின்றீர் Enakkullae vaalkinteer அசைவுற விடமாட்டீர் – என் நேசரே Asaivura vidamaattir – en naesarae 4. கல்வாரி எனக்காக 4. Kalvaari enakkaaka காயங்கள் எனக்காக Kaayangal enakkaaka திரு இரத்தம் எனக்காக Thiru iraththam enakkaaka சிந்தியே ஜீவன் தந்தீர் – என் நேசரே Sinthiyae jeevan thantheer – en naesarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum