🏠 Lyrics Chords Bible

Epphodhum Ummoduthan - எப்போதும் உம்மோடுதான்

எப்போதும் உம்மோடுதான்

எப்போதும் உம்மோடுதான்
உம் வலக்கரம் என்னோடுதான்

என் வாஞ்சையெல்லாம் நீர்தானே
என் வாழ்க்கை எல்லாம் உம் புகழ்தானே
ஆராதனை ஆராதனை (2)
ஆயுள் இருக்கும்வரை (என்) – எப்போதும்

1. பரலோகத்தில் உம்மையல்லாமல்
எனக்கு யாருண்டு
பூலோகத்தில் உம்மைத்தவிர
வேறே விருப்பமில்லை – எனக்கு

2. என்றென்றைக்கும் என் உள்ளத்தின்
பெலனே நீர்தானையா
உம் சித்தம் போல நடத்துகிறீர்
மகிமையில் ஏற்றுக் கொள்வீர் – உம்

3. காருண்யத்தின் கயிறுகளால்
கட்டி என்னை இழுத்துக் கொண்டீர்
பேரன்பினால் அணைத்துக் கொண்டீர்-உம்
பெரியவனாக்கி விட்டீர் – என்னைப்

4. கழுத்தில் உள்ள நுகம் நீக்கி
நிமிர்ந்து நடக்கச் செய்தீர் – என்
கற்றுக் கொடுத்தீர் கரம் பிடித்து
கைவிடாமல் காப்பாற்றினார் – இதுவரை

5. உம்மைத்தானே அடைக்கலமாய்
அண்டிக் கொண்டேன் அனுதினமும்
புகலிடமே என் மறைவிடமே
உம் புகழ்தனை சொல்லி வருவேன்

எப்போதும் உம்மோடுதான் - Epphodhum Ummoduthan Lyrics in English

Eppothum ummoduthaan Um valakkaram ennoduthaan En vaanjaiyellaam neerthaanae En vaalkkai ellaam um pukalthaanae Aaraathanai aaraathanai (2) Aayul irukkumvarai (en) – eppothum 1. Paralokaththil ummaiyallaamal Enakku yaarunndu Poolokaththil ummaiththavira Vaeraே viruppamillai – enakku 2. Ententaikkum en ullaththin Pelanae neerthaanaiyaa Um siththam pola nadaththukireer Makimaiyil aettaுk kolveer – um 3. Kaarunnyaththin kayiraுkalaal Katti ennai iluththuk konnteer Paeranpinaal annaiththuk konnteer-um Periyavanaakki vittir – ennaip 4. Kaluththil ulla nukam neekki Nimirnthu nadakkach seytheer – en Kattaுk koduththeer karam pitiththu Kaividaamal kaappaattinaar – ithuvarai 5. Ummaiththaanae ataikkalamaay Anntik konntaen anuthinamum Pukalidamae en maraividamae Um pukalthanai solli varuvaen

PowerPoint Presentation Slides for the song எப்போதும் உம்மோடுதான் - Epphodhum Ummoduthan

by clicking the fullscreen button in the Top left. Or you can download எப்போதும் உம்மோடுதான் - Epphodhum Ummoduthan PPT Epphodhum Ummoduthan PPT

எப்போதும் உம்மோடுதான் Eppothum ummoduthaan உம் வலக்கரம் என்னோடுதான் Um valakkaram ennoduthaan என் வாஞ்சையெல்லாம் நீர்தானே En vaanjaiyellaam neerthaanae என் வாழ்க்கை எல்லாம் உம் புகழ்தானே En vaalkkai ellaam um pukalthaanae ஆராதனை ஆராதனை (2) Aaraathanai aaraathanai (2) ஆயுள் இருக்கும்வரை (என்) – எப்போதும் Aayul irukkumvarai (en) – eppothum 1. பரலோகத்தில் உம்மையல்லாமல் 1. Paralokaththil ummaiyallaamal எனக்கு யாருண்டு Enakku yaarunndu பூலோகத்தில் உம்மைத்தவிர Poolokaththil ummaiththavira வேறே விருப்பமில்லை – எனக்கு Vaeraே viruppamillai – enakku 2. என்றென்றைக்கும் என் உள்ளத்தின் 2. Ententaikkum en ullaththin பெலனே நீர்தானையா Pelanae neerthaanaiyaa உம் சித்தம் போல நடத்துகிறீர் Um siththam pola nadaththukireer மகிமையில் ஏற்றுக் கொள்வீர் – உம் Makimaiyil aettaுk kolveer – um 3. காருண்யத்தின் கயிறுகளால் 3. Kaarunnyaththin kayiraுkalaal கட்டி என்னை இழுத்துக் கொண்டீர் Katti ennai iluththuk konnteer பேரன்பினால் அணைத்துக் கொண்டீர்-உம் Paeranpinaal annaiththuk konnteer-um பெரியவனாக்கி விட்டீர் – என்னைப் Periyavanaakki vittir – ennaip 4. கழுத்தில் உள்ள நுகம் நீக்கி 4. Kaluththil ulla nukam neekki நிமிர்ந்து நடக்கச் செய்தீர் – என் Nimirnthu nadakkach seytheer – en கற்றுக் கொடுத்தீர் கரம் பிடித்து Kattaுk koduththeer karam pitiththu கைவிடாமல் காப்பாற்றினார் – இதுவரை Kaividaamal kaappaattinaar – ithuvarai 5. உம்மைத்தானே அடைக்கலமாய் 5. Ummaiththaanae ataikkalamaay அண்டிக் கொண்டேன் அனுதினமும் Anntik konntaen anuthinamum புகலிடமே என் மறைவிடமே Pukalidamae en maraividamae உம் புகழ்தனை சொல்லி வருவேன் Um pukalthanai solli varuvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum