Lyrics PPT

Eppothum En Munnae PPT - எப்போதும் என் முன்னே

எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
என் மேய்ப்பர் நீர்தானையா
குறை ஒன்றும் எனக்கில்லையே

Slide 1

எப்போதும் என் முன்னே உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் என் மேய்ப்பர் நீர்தானையா குறை ஒன்றும் எனக்கில்லையே

Slide 2

என் நேசரே என் மேய்ப்பரே எப்போதும் நீர்தானையா என் முன்னே நீர்தானையா

Slide 3

1. உம் இல்லம் ஆனந்தம் பரிபூரண ஆனந்தம் பேரின்பம் நீர்தானையா நிரந்தர பேரின்பமே – என் நேசரே

Slide 4

2. என் இதயம் மகிழ்கின்றது உடலும் இளைப்பாறுது எனைக் காக்கும் தகப்பன் நீரே பரம்பரைச் சொத்தும் நீரே – என் நேசரே

Slide 5

3. என் செல்வம் என் தாகம் எல்லாமே நீர்தானையா எனக்குள்ளே வாழ்கின்றீர் அசைவுற விடமாட்டீர் – என் நேசரே

Slide 6

4. கல்வாரி எனக்காக காயங்கள் எனக்காக திரு இரத்தம் எனக்காக சிந்தியே ஜீவன் தந்தீர் – என் நேசரே

எப்போதும் என் முன்னே - Eppothum En Munnae PowerPoint

Eppothum En Munnae - எப்போதும் என் முன்னே Lyrics

Eppothum En Munnae PPT

Download எப்போதும் என் முன்னே - Eppothum En Munnae Tamil PPT