🏠 Lyrics Chords Bible

Epothum Nathanai Sothiri - எப்போதும் நாதனை ஸ்தோத்திரி

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி -EPOTHUM NATHANAI SOTHIRI

பல்லவி

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி – நாள்
தப்பாமல் ஆண்டவன் பொற்பாதத்தைப் பணிந்து

அனுபல்லவி

தப்பான பாதைகளிற் சிக்காமல் நீ விலகி — எப்

சரணங்கள்

1.இப் பூதலத்தில் நீ மனுஜன்ம மாகினை
ஏதுக்கென் றுள்ளத்தில் எண்ணிக்கையாய் நினை
அப்பா என்னப்பா வென்றழைக்கப் பிறந்தனை — எப்

2.சண்டாள னாகினை உன் தோஷம் நீங்கவே
சாயுச்ய வாழ்வுடன் சந்தோஷம் ஓங்கவே
மண்டல விண்டலன் உன்னைக் கைத் தாங்கவே – எப்

3.கிறிஸ்தேசு நாயகன் கிருபை உன் பூரணம்
கெம்பீரமாக நீ சொல் நாமோச்சாரணம்
பரிச்சேதம் ஜாலம் வேண்டாம் தாழ்மை முதற்காரணம் — எப்

4.வீட்டிலும், காட்டிலும், வெளியிலும், வழியிலும்,
பாட்டிலும், படிப்பிலும், தேட்டிலும், செழிப்பிலும்,
நாட்டிலும், நகரிலும், ஞான முயற்சியிலும் -எப்

5.தம்பூர், கின்னரங்கள், ஜாலர், வீணை. மிரு
தங்கம், தப்லாவுடன் சங்கீத நாதமாய்
அம்பல சித்தனை அன்போடு பாடி யாடி -எப்

6.துன்பங்கள் சூழினும் துக்கத்திலாழினும்
ஈபமறிந்திலேன் என்றே நீ தாழினும்
கண்பஞ்சடையச் சாவுக்கென்றே நீ வீழினும் — எப்

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி – Eppoadhum Naadhanai sthoathiri

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி -Epothum Nathanai Sothiri Lyrics in English

Eppothum naathanai sthoththiri -EPOTHUM NATHANAI SOTHIRI Pallavi Eppothum naathanai sthoththiri – naal Thappaamal aanndavan porpaathaththaip panninthu Anupallavi Thappaana paathaikalir sikkaamal nee vilaki — ep Saranangal 1.ip poothalaththil nee manujanma maakinai Aethukken raுllaththil ennnnikkaiyaay ninai Appaa ennappaa ventalaikkap piranthanai — ep 2.sanndaala naakinai un thosham neengavae Saayuchya vaalvudan santhosham ongavae Manndala vinndalan unnaik kaith thaangavae – ep 3.kiristhaesu naayakan kirupai un pooranam Kempeeramaaka nee sol naamochchaாranam Parichchaேtham jaalam vaenndaam thaalmai mutharkaaranam — ep 4.veettilum, kaattilum, veliyilum, valiyilum, Paattilum, patippilum, thaettilum, selippilum, Naattilum, nakarilum, njaana muyarsiyilum -ep 5.thampoor, kinnarangal, jaalar, veennai. Miru Thangam, thaplaavudan sangaீtha naathamaay Ampala siththanai anpodu paati yaati -ep 6.thunpangal soolinum thukkaththilaalinum Eepamarinthilaen ente nee thaalinum Kannpanjataiyach saavukkente nee veelinum — ep Eppothum naathanai sthoththiri – Eppoadhum Naadhanai sthoathiri

PowerPoint Presentation Slides for the song எப்போதும் நாதனை ஸ்தோத்திரி -Epothum Nathanai Sothiri

by clicking the fullscreen button in the Top left. Or you can download எப்போதும் நாதனை ஸ்தோத்திரி -Epothum Nathanai Sothiri PPT Epothum Nathanai Sothiri PPT

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி -EPOTHUM NATHANAI SOTHIRI Eppothum naathanai sthoththiri -EPOTHUM NATHANAI SOTHIRI பல்லவி Pallavi எப்போதும் நாதனை ஸ்தோத்திரி – நாள் Eppothum naathanai sthoththiri – naal தப்பாமல் ஆண்டவன் பொற்பாதத்தைப் பணிந்து Thappaamal aanndavan porpaathaththaip panninthu அனுபல்லவி Anupallavi தப்பான பாதைகளிற் சிக்காமல் நீ விலகி — எப் Thappaana paathaikalir sikkaamal nee vilaki — ep சரணங்கள் Saranangal 1.இப் பூதலத்தில் நீ மனுஜன்ம மாகினை 1.ip poothalaththil nee manujanma maakinai ஏதுக்கென் றுள்ளத்தில் எண்ணிக்கையாய் நினை Aethukken raுllaththil ennnnikkaiyaay ninai அப்பா என்னப்பா வென்றழைக்கப் பிறந்தனை — எப் Appaa ennappaa ventalaikkap piranthanai — ep 2.சண்டாள னாகினை உன் தோஷம் நீங்கவே 2.sanndaala naakinai un thosham neengavae சாயுச்ய வாழ்வுடன் சந்தோஷம் ஓங்கவே Saayuchya vaalvudan santhosham ongavae மண்டல விண்டலன் உன்னைக் கைத் தாங்கவே – எப் Manndala vinndalan unnaik kaith thaangavae – ep 3.கிறிஸ்தேசு நாயகன் கிருபை உன் பூரணம் 3.kiristhaesu naayakan kirupai un pooranam கெம்பீரமாக நீ சொல் நாமோச்சாரணம் Kempeeramaaka nee sol naamochchaாranam பரிச்சேதம் ஜாலம் வேண்டாம் தாழ்மை முதற்காரணம் — எப் Parichchaேtham jaalam vaenndaam thaalmai mutharkaaranam — ep 4.வீட்டிலும், காட்டிலும், வெளியிலும், வழியிலும், 4.veettilum, kaattilum, veliyilum, valiyilum, பாட்டிலும், படிப்பிலும், தேட்டிலும், செழிப்பிலும், Paattilum, patippilum, thaettilum, selippilum, நாட்டிலும், நகரிலும், ஞான முயற்சியிலும் -எப் Naattilum, nakarilum, njaana muyarsiyilum -ep 5.தம்பூர், கின்னரங்கள், ஜாலர், வீணை. மிரு 5.thampoor, kinnarangal, jaalar, veennai. Miru தங்கம், தப்லாவுடன் சங்கீத நாதமாய் Thangam, thaplaavudan sangaீtha naathamaay அம்பல சித்தனை அன்போடு பாடி யாடி -எப் Ampala siththanai anpodu paati yaati -ep 6.துன்பங்கள் சூழினும் துக்கத்திலாழினும் 6.thunpangal soolinum thukkaththilaalinum ஈபமறிந்திலேன் என்றே நீ தாழினும் Eepamarinthilaen ente nee thaalinum கண்பஞ்சடையச் சாவுக்கென்றே நீ வீழினும் — எப் Kannpanjataiyach saavukkente nee veelinum — ep எப்போதும் நாதனை ஸ்தோத்திரி – Eppoadhum Naadhanai sthoathiri Eppothum naathanai sthoththiri – Eppoadhum Naadhanai sthoathiri

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி -Epothum Nathanai Sothiri Song Meaning

EPOTHUM NATHANAI SOTHIRI

refrain

Always Nathanai Stothiri – Day
Bow down to the Lord without escaping

Anupallavi

Stay away from wrong paths — Eph

stanzas

1. In this world, you became a human being
Think of it as a number
Abba Ennappa was born to win — F

2. Chandala Nakini remove your sins
Happiness comes with a healthy life
Mandal Vindalan Hold Your Hands – F

3. The grace of Christ is your perfection
You say Namocharanam bravely
Parishedam is not the first cause of humility — Eph

4. At home, than, outside and on the way,
In bottle, in study, in search, in prosperity,
In the country, in the city, in the pursuit of knowledge -F

5. Tambur, Kinnaram, Jalar, Veena. Mr
Gold, with tabla as a hymn
Sing Ambala Siddha with love -F

6. Suffering surrounds and mourns
You will say that you have lost your temper
You shall fall to death in the blink of an eye — Eph

Eppoadhum Naadhanai sthoathiri – Eppoadhum Naadhanai sthoathiri

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum