யூதா 1
Jude 1:8 in Tamil
யூதா 1:8
அப்படிப்போலவே, சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள்.
Tamil Indian Revised Version
அதைப்போலவே, சொப்பனக்காரர்களாகிய இவர்களும் சரீரத்தை அசுத்தப்படுத்திக்கொண்டு, கர்த்தரின் அதிகாரத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களை அவமதிக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
உங்கள் கூட்டத்தில் நுழைந்திருக்கிற மக்களின் வழியும் இதுவே. அவர்கள் கனவுகளால் வழிகாட்டப்படுகிறார்கள். அவர்கள் தம் பாலியல் பாவங்களால் தம்மை அசுத்தப்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் கர்த்தரின் அதிகாரத்தைத் தள்ளி விட்டு, மகிமைபொருந்திய தேவதூதர்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள்.
Thiru Viviliam
இருப்பினும், இப்பொய்க் காட்சியாளர்களும் அவ்வாறே உடலை மாசுபடுத்துகிறார்கள்; அதிகாரத்தைப் புறக்கணிக்கிறார்கள்; மாட்சிமிகு வானவரைப் பழித்துரைக்கிறார்கள்.
Roman Transliteration
Appatippolavae, soppanakkaararaakiya ivarkalum maamsaththai asusippaduththikkonndu, karththaththuvaththai asattaைpannnni, makaththuvangalaith thooshikkiraarkal.
Jude 1:8 in Other Translations
King James Version (KJV)
Likewise also these filthy dreamers defile the flesh, despise dominion, and speak evil of dignities.
American Standard Version (ASV)
Yet in like manner these also in their dreamings defile the flesh, and set at nought dominion, and rail at dignities.
Bible in Basic English (BBE)
In the same way these dreamers make the flesh unclean, having no respect for authorities, and say evil of rulers.
Darby English Bible (DBY)
Yet in like manner these dreamers also defile [the] flesh, and despise lordship, and speak railingly against dignities.
World English Bible (WEB)
Yet in like manner these also in their dreaming defile the flesh, despise authority, and slander celestial beings.
Young's Literal Translation (YLT)
In like manner, nevertheless, those dreaming also the flesh indeed do defile, and lordship they put away, and dignities they speak evil of,
யூதா Jude 1:8
அப்படிப்போலவே, சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள்.
Likewise also these filthy dreamers defile the flesh, despise dominion, and speak evil of dignities.| Likewise | Ὁμοίως | homoiōs | oh-MOO-ose |
| μέντοι | mentoi | MANE-too | |
| also | καὶ | kai | kay |
| these | οὗτοι | houtos | OO-tose |
| dreamers | ἐνυπνιαζόμενοι | enypniazomai | ane-yoo-pnee-AH-zoh-may |
| the flesh, | σάρκα | sarx | SAHR-ks |
| μὲν | men | mane | |
| defile | μιαίνουσιν | miainō | mee-A-noh |
| dominion, | κυριότητα | kyriotēs | kyoo-ree-OH-tase |
| δὲ | de | thay | |
| despise | ἀθετοῦσιν | atheteō | ah-thay-TAY-oh |
| of dignities. | δόξας | doxa | THOH-ksa |
| and | δὲ | de | thay |
| speak evil | βλασφημοῦσιν | blasphēmeō | vla-sfay-MAY-oh |
Read Full Chapter : Jude 1