எண்ணாகமம் 16

Numbers 16:12 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 16:12
பின்பு மோசே எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் அழைத்தனுப்பினான். அவர்கள்: நாங்கள் வருகிறதில்லை;

Tamil Indian Revised Version
பின்பு மோசே எலியாபின் மகன்களாகிய தாத்தானையும் அபிராமையும் அழைத்தனுப்பினான். அவர்கள்: நாங்கள் வருகிறதில்லை;

Tamil Easy Reading Version
பிறகு மோசே எலியாப்பின் மகன்களான தாத்தானையும், அபிராமையும் அழைத்தான். ஆனால் அவர்களோ, “நாங்கள் வரமாட்டோம்!

Thiru Viviliam
பின் மோசே ஆளனுப்பி எலியாபின் புதல்வர் தாத்தானையும் அபிராமையும் அழைத்தார். அவர்களோ, “நாங்கள் வர மாட்டோம்;

Roman Transliteration
Pinpu Moses eliyaapin kumaararaakiya thaaththaanaiyum apiraamaiyum alaiththanuppinaan. Avarkal: naangal varukirathillai;

Numbers 16:12 in Other Translations

King James Version (KJV)
And Moses sent to call Dathan and Abiram, the sons of Eliab: which said, We will not come up:

American Standard Version (ASV)
And Moses sent to call Dathan and Abiram, the sons of Eliab; and they said, We will not come up:

Bible in Basic English (BBE)
Then Moses sent for Dathan and Abiram, the sons of Eliab: and they said, We will not come up:

Darby English Bible (DBY)
And Moses sent to call Dathan and Abiram, the sons of Eliab; but they said, We will not come up!

Webster's Bible (WBT)
And Moses sent to call Dathan and Abiram, the sons of Eliab: who said, We will not come up:

World English Bible (WEB)
Moses sent to call Dathan and Abiram, the sons of Eliab; and they said, We won't come up:

Young's Literal Translation (YLT)
And Moses sendeth to call for Dathan and for Abiram sons of Eliab, and they say, `We do not come up;

எண்ணாகமம் Numbers 16:12

பின்பு மோசே எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் அழைத்தனுப்பினான். அவர்கள்: நாங்கள் வருகிறதில்லை;

And Moses sent to call Dathan and Abiram, the sons of Eliab: which said, We will not come up:

sent וַיִּשְׁלַ֣ח šālaḥ sha-LAHK
And Moses מֹשֶׁ֔ה mōše moh-SHEH
to call לִקְרֹ֛א qārāʾ ka-RA
Dathan לְדָתָ֥ן dātān da-TAHN
and Abiram, וְלַֽאֲבִירָ֖ם ʾăbîrām uh-vee-RAHM
the sons בְּנֵ֣י bēn bane
of Eliab: אֱלִיאָ֑ב ʾĕlîʾāb ay-lee-AV
which said, וַיֹּֽאמְר֖וּ ʾāmar ah-MAHR
We will not לֹ֥א lōʾ loh
come up: נַֽעֲלֶֽה׃ ʿālâ ah-LA



Read Full Chapter : Numbers 16