1 சாமுவேல் 17

1 Samuel 17:34 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 17:34
தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிற போது, ஒருவிசை ஒரு சிங்கமும் ஒரு விசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது.

Tamil Indian Revised Version
தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறபோது, ஒரு முறை ஒரு சிங்கமும் ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது.

Tamil Easy Reading Version
ஆனால் தாவீது சவுலிடம், “நான் ஒரு இடையன், ஆடுகளை மேய்த்து வருபவன். இரு தடவை ஒரு சிங்கமும், மற்றொரு தடவை கரடியும் ஆடுகளைத் தூக்கியபோது,

Thiru Viviliam
தாவீது சவுலை நோக்கி, “உம் அடியானாகிய நான் என் தந்தையின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது, சிங்கமோ அல்லது கரடியோ மந்தையில் புகுந்து ஆட்டைக் கவ்விக் கொண்டு ஓடினால்,

Roman Transliteration
David savulaippaarththu: ummutaiya atiyaan en thakappanutaiya aadukalai maeyththukkonntirukkira pothu, oruvisai oru singamum oru visai oru karatiyum vanthu, manthaiyilirukkira oru aattaைp pitiththukkonndathu.

1 Samuel 17:34 in Other Translations

King James Version (KJV)
And David said unto Saul, Thy servant kept his father's sheep, and there came a lion, and a bear, and took a lamb out of the flock:

American Standard Version (ASV)
And David said unto Saul, Thy servant was keeping his father's sheep; and when there came a lion, or a bear, and took a lamb out of the flock,

Bible in Basic English (BBE)
And David said to Saul, Your servant has been keeper of his father's sheep; and if a lion or a bear came and took a lamb from the flock,

Darby English Bible (DBY)
And David said to Saul, Thy servant fed his father's sheep, and there came a lion, and also a bear, and took a lamb out of the flock.

Webster's Bible (WBT)
And David said to Saul, Thy servant kept his father's sheep, and there came a lion, and a bear, and took a lamb out of the flock:

World English Bible (WEB)
David said to Saul, Your servant was keeping his father's sheep; and when there came a lion, or a bear, and took a lamb out of the flock,

Young's Literal Translation (YLT)
And David saith unto Saul, `A shepherd hath thy servant been to his father among the sheep, and the lion hath come -- and the bear -- and hath taken away a sheep out of the drove,

1 சாமுவேல் 1 Samuel 17:34

தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிற போது, ஒருவிசை ஒரு சிங்கமும் ஒரு விசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது.

And David said unto Saul, Thy servant kept his father's sheep, and there came a lion, and a bear, and took a lamb out of the flock:

said וַיֹּ֤אמֶר ʾāmar ah-MAHR
And David דָּוִד֙ dāwid da-VEED
unto אֶל ʾēl ale
Saul, שָׁא֔וּל šāʾûl sha-OOL
kept רֹעֶ֨ה rāʿâ ra-AH
הָיָ֧ה hāyâ ha-YA
Thy servant עַבְדְּךָ֛ ʿebed eh-VED
his father's לְאָבִ֖יו ʾāb av
sheep, בַּצֹּ֑אן ṣōn tsone
and there came וּבָ֤א bôʾ boh
a lion, הָֽאֲרִי֙ ʾărî uh-REE
וְאֶת ʾēt ate
and a bear, הַדּ֔וֹב dōb dove
and took וְנָשָׂ֥א nāśāʾ na-SA
a lamb שֶׂ֖ה śe seh
out of the flock: מֵֽהָעֵֽדֶר׃ ʿēder ay-DER



Read Full Chapter : 1 Samuel 17