யோவேல் 2
Joel 2:2 in Tamil
யோவேல் 2:2
அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன்னொரு காலத்திலும் உண்டானதுமில்லை, இனித்தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டானதுமில்லை.
Tamil Indian Revised Version
அது இருளும் காரிருளுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு மலைகளின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு மக்கள்கூட்டம் தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன்பு ஒரு காலத்திலும் உண்டாகவுமில்லை, இனித் தலைமுறை தலைமுறையாக இனிவரும் வருடங்களிலும் உண்டாவதுமில்லை.
Tamil Easy Reading Version
அது இருண்ட அந்தகாரமான நாளாக இருக்கும். அது இருளும் மந்தாரமுமான நாளாக இருக்கும். சூரிய உதயத்தின்போது நீங்கள் மலை முழுவதும் படை பரவியிருப்பதைப் பார்ப்பீர்கள். அப்படை சிறந்ததாகவும் வல்லமையுடையதாகவும் இருக்கும். இதற்கு முன்னால் எதுவும் இதுபோல் இருந்ததில்லை. இதற்கு பிறகு எதுவும் இதுபோல் இருப்பதில்லை.
Thiru Viviliam
⁽அதுவோ இருளும் காரிருளும்␢ கவிந்த நாள்;␢ மப்பும் மந்தாரமும் சூழ்ந்த நாள்;␢ விடியற்கால ஒளி␢ மலைகள்மேல் பரவுவதுபோல்␢ ஆற்றல்மிகு, வெட்டுக்கிளிகளின்␢ பெருங்கூட்டம் வருகின்றது;␢ இதுபோன்று என்றுமே␢ நிகழ்ந்ததில்லை;␢ இனிமேல் தலைமுறை தலைமுறைக்கும்␢ நிகழப்போவதுமில்லை.⁾
Roman Transliteration
Athu irulum anthakaaramumaana naal; athu mappum manthaaramumaana naal; vitiyarkaala veluppu parvathangalinmael paravukirathupola aeraalamaana palaththa oru jaathi theeviramaaka vanthu paravum; appatippattathu munnoru kaalaththilum unndaanathumillai, iniththalaimurai thalaimuraiyaaka varum varushangalilum unndaanathumillai.
Joel 2:2 in Other Translations
King James Version (KJV)
A day of darkness and of gloominess, a day of clouds and of thick darkness, as the morning spread upon the mountains: a great people and a strong; there hath not been ever the like, neither shall be any more after it, even to the years of many generations.
American Standard Version (ASV)
a day of darkness and gloominess, a day of clouds and thick darkness, as the dawn spread upon the mountains; a great people and a strong; there hath not been ever the like, neither shall be any more after them, even to the years of many generations.
Bible in Basic English (BBE)
For a day of dark and deep shade is near, a day of cloud and black night: like a black cloud a great and strong people is covering the mountains; there has never been any like them and will not be after them again, from generation to generation.
Darby English Bible (DBY)
a day of darkness and gloom, a day of clouds and gross darkness, as the dawn spread upon the mountains; -- a great people and a strong; there hath not been ever the like, neither shall be any more after them, to the years of generations and generations.
World English Bible (WEB)
A day of darkness and gloominess, A day of clouds and thick darkness. As the dawn spreading on the mountains, A great and strong people; There has never been the like, Neither will there be any more after them, Even to the years of many generations.
Young's Literal Translation (YLT)
A day of darkness and thick darkness, A day of cloud and thick darkness, As darkness spread on the mountains, A people numerous and mighty, Like it there hath not been from of old, And after it there is not again -- till the years of generation and generation.
யோவேல் Joel 2:2
அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன்னொரு காலத்திலும் உண்டானதுமில்லை, இனித்தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டானதுமில்லை.
A day of darkness and of gloominess, a day of clouds and of thick darkness, as the morning spread upon the mountains: a great people and a strong; there hath not been ever the like, neither shall be any more after it, even to the years of many generations.| A day | י֧וֹם | yôm | yome |
| of darkness | חֹ֣שֶׁךְ | ḥōšek | hoh-SHEK |
| and of gloominess, | וַאֲפֵלָ֗ה | ʾăpēlâ | uh-fay-LA |
| a day | י֤וֹם | yôm | yome |
| of clouds | עָנָן֙ | ʿānān | ah-NAHN |
| and of thick darkness, | וַעֲרָפֶ֔ל | ʿărāpel | uh-ra-FEL |
| as the morning | כְּשַׁ֖חַר | šaḥar | sha-HAHR |
| spread | פָּרֻ֣שׂ | pāraś | pa-RAHS |
| upon | עַל | ʿal | al |
| the mountains: | הֶֽהָרִ֑ים | har | hahr |
| people | עַ֚ם | ʿam | am |
| a great | רַ֣ב | rab | rahv |
| and a strong; | וְעָצ֔וּם | ʿāṣûm | ah-TSOOM |
| the like, | כָּמֹ֗הוּ | kĕmô | keh-MOH |
| there hath not | לֹ֤א | lōʾ | loh |
| been | נִֽהְיָה֙ | hāyâ | ha-YA |
| מִן | min | meen | |
| ever | הָ֣עוֹלָ֔ם | ʿôlām | oh-LAHM |
| after | וְאַֽחֲרָיו֙ | ʾaḥar | ah-HAHR |
| neither | לֹ֣א | lōʾ | loh |
| shall be any more | יוֹסֵ֔ף | yāsap | ya-SAHF |
| it, to | עַד | ʿad | ad |
| the years | שְׁנֵ֖י | šāne | sha-NEH |
| of many | דּ֥וֹר | dôr | dore |
| generations. | וָדֽוֹר׃ | dôr | dore |
Read Full Chapter : Joel 2