எரேமியா 49
Jeremiah 49:31 in Tamil
எரேமியா 49:31
அஞ்சாமல் நிர்விசாரமாய்க் குடியிருக்கிற ஜாதிக்கு விரோதமாக எழும்பிப்போங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அதற்கு வாசல்களுமில்லை, தாழ்பாள்களுமில்லை; அவர்கள் தனிப்படத் தங்கியிருக்கிறார்கள்.
Tamil Indian Revised Version
பயமில்லாமல் அலட்சியமாகக் குடியிருக்கிற தேசங்களுக்கு விரோதமாக எழும்பிப்போங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு வாசல்களுமில்லை, தாழ்ப்பாள்களுமில்லை; அவர்கள் தனிப்படத் தங்கியிருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
“பாதுகாப்பை உணர்கிற ஒரு தேசம் இருக்கிறது. அத்தேசம் பாதுகாப்பை உணர்கிறது. அந்தத் தேசத்திற்கு வாசலோ வேலியோ பாதுகாப்புக்கு இல்லை. அவற்றின் அருகில் எவரும் இல்லை. கர்த்தர், ‘அத்தேசத்தைத் தாக்குங்கள்!’ என்றார்.
Thiru Viviliam
⁽புறப்படுங்கள்;␢ கதவுகளோ தாழ்ப்பாள்களோ இன்றி␢ அமைதியோடும் பாதுகாப்போடும் வாழும்␢ மக்களினத்தார்க்கு எதிராக —␢ தனித்து வாழும்␢ மக்களினத்தார்க்கு எதிராக␢ முன்னேறிச் செல்லுங்கள்,␢ என்கிறார் ஆண்டவர்.⁾
Roman Transliteration
Anjaamal nirvisaaramaayk kutiyirukkira jaathikku virothamaaka elumpippongal entu Karththar sollukiraar. Atharku vaasalkalumillai, thaalpaalkalumillai; avarkal thanippadath thangiyirukkiraarkal.
Jeremiah 49:31 in Other Translations
King James Version (KJV)
Arise, get you up unto the wealthy nation, that dwelleth without care, saith the LORD, which have neither gates nor bars, which dwell alone.
American Standard Version (ASV)
Arise, get you up unto a nation that is at ease, that dwelleth without care, saith Jehovah; that have neither gates nor bars, that dwell alone.
Bible in Basic English (BBE)
Up! go against a nation which is living in comfort and without fear of danger, says the Lord, without doors or locks, living by themselves.
Darby English Bible (DBY)
Arise, get you up against the nation at ease, that dwelleth securely, saith Jehovah, which hath neither gates nor bars: they dwell alone.
World English Bible (WEB)
Arise, go up to a nation that is at ease, that dwells without care, says Yahweh; that have neither gates nor bars, that dwell alone.
Young's Literal Translation (YLT)
Rise ye, go up unto a nation at rest, Dwelling confidently, an affirmation of Jehovah, It hath no two-leaved doors nor bar, Alone they do dwell.
எரேமியா Jeremiah 49:31
அஞ்சாமல் நிர்விசாரமாய்க் குடியிருக்கிற ஜாதிக்கு விரோதமாக எழும்பிப்போங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அதற்கு வாசல்களுமில்லை, தாழ்பாள்களுமில்லை; அவர்கள் தனிப்படத் தங்கியிருக்கிறார்கள்.
Arise, get you up unto the wealthy nation, that dwelleth without care, saith the LORD, which have neither gates nor bars, which dwell alone.| Arise, | ק֣וּמוּ | qûm | koom |
| get you up | עֲל֗וּ | ʿālâ | ah-LA |
| unto | אֶל | ʾēl | ale |
| nation, | גּ֥וֹי | gôy | ɡoy |
| the wealthy | שְׁלֵ֛יו | šālēw | sha-LAVE |
| that dwelleth | יוֹשֵׁ֥ב | yāšab | ya-SHAHV |
| without care, | לָבֶ֖טַח | beṭaḥ | beh-TAHK |
| saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord, | יְהוָ֑ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| which have neither | לֹא | lōʾ | loh |
| gates | דְלָתַ֧יִם | delet | deh-LET |
| nor | וְלֹֽא | lōʾ | loh |
| bars, | בְרִ֛יחַ | bĕrîaḥ | beh-REE-ak |
| ל֖וֹ | |||
| alone. | בָּדָ֥ד | bādād | ba-DAHD |
| dwell | יִשְׁכֹּֽנוּ׃ | šākan | sha-HAHN |
Read Full Chapter : Jeremiah 49