எரேமியா 18

Jeremiah 18:19 in Tamil

தமிழ்

எரேமியா 18:19
கர்த்தாவே நீர் என்னைக் கவனித்து, என்னோடே வழக்காடுகிறவர்களின் சத்தத்தைக் கேளும்.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, நீர் என்னைக் கவனித்து, என்னுடன் வழக்காடுகிறவர்களின் சத்தத்தைக் கேளும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே என்னைக் கேட்டருளும்! என் வாதங்களைக் கேளும் யார் சரியானவர் என்பதை முடிவு செய்யும்.

Thiru Viviliam
⁽ஆண்டவரே, என்னைக் கவனியும்;␢ என் எதிரிகள் சொல்வதைக் கேளும்.⁾

Roman Transliteration
Karththaavae neer ennaik kavaniththu, ennotae valakkaadukiravarkalin saththaththaik kaelum.

Jeremiah 18:19 in Other Translations

King James Version (KJV)
Give heed to me, O LORD, and hearken to the voice of them that contend with me.

American Standard Version (ASV)
Give heed to me, O Jehovah, and hearken to the voice of them that contend with me.

Bible in Basic English (BBE)
Give thought to me, O Lord, and give ear to the voice of those who put forward a cause against me.

Darby English Bible (DBY)
Jehovah, give heed to me, and listen to the voice of those that contend with me.

World English Bible (WEB)
Give heed to me, Yahweh, and listen to the voice of those who contend with me.

Young's Literal Translation (YLT)
Give attention, O Jehovah, unto me, And hearken to the voice of those contending with me.

எரேமியா Jeremiah 18:19

கர்த்தாவே நீர் என்னைக் கவனித்து, என்னோடே வழக்காடுகிறவர்களின் சத்தத்தைக் கேளும்.

Give heed to me, O LORD, and hearken to the voice of them that contend with me.

Give heed הַקְשִׁ֥יבָה qāšab ka-SHAHV
me, O Lord, יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
to אֵלָ֑י ʾēl ale
and hearken וּשְׁמַ֖ע šāmaʿ sha-MA
to the voice לְק֥וֹל qôl kole
of them that contend with me. יְרִיבָֽי׃ yārîb ya-REEV



Read Full Chapter : Jeremiah 18