ஏசாயா 9
Isaiah 9:14 in Tamil
ஏசாயா 9:14
ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே தலையையும், வாலையும், கிளையையும், நாணலையும், ஒரே நாளிலே வெட்டிப்போடுவார்.
Tamil Indian Revised Version
ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே தலையையும், வாலையும், கிளையையும், நாணலையும், ஒரே நாளிலே வெட்டிப்போடுவார்.
Tamil Easy Reading Version
எனவே கர்த்தர் இஸ்ரவேலின் தலையையும் வாலையும் வெட்டி வீசுவார். ஒரே நாளில் கர்த்தர் கிளைகளையும் நாணலையும் வெட்டிப் போடுவார்.
Thiru Viviliam
⁽ஆதலால், ஆண்டவர் இஸ்ரயேலில்␢ உயர்ந்தோர்முதல் தாழ்ந்தோர்வரை␢ அனைவரையும்,␢ ஒலிவமரக்கிளையையும் நாணலையும்␢ ஒரேநாளில் வெட்டி வீழ்த்துவார்;⁾
Roman Transliteration
Aakaiyaal Karththar isravaelilae thalaiyaiyum, vaalaiyum, kilaiyaiyum, naanalaiyum, orae naalilae vettippoduvaar.
Isaiah 9:14 in Other Translations
King James Version (KJV)
Therefore the LORD will cut off from Israel head and tail, branch and rush, in one day.
American Standard Version (ASV)
Therefore Jehovah will cut off from Israel head and tail, palm-branch and rush, in one day.
Bible in Basic English (BBE)
For this cause the Lord took away from Israel head and tail, high and low, in one day.
Darby English Bible (DBY)
And Jehovah will cut off from Israel head and tail, palm-branch and rush, in one day:
World English Bible (WEB)
Therefore Yahweh will cut off from Israel head and tail, palm-branch and rush, in one day.
Young's Literal Translation (YLT)
And Jehovah cutteth off from Israel head and tail, Branch and reed -- the same day,
ஏசாயா Isaiah 9:14
ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே தலையையும், வாலையும், கிளையையும், நாணலையும், ஒரே நாளிலே வெட்டிப்போடுவார்.
Therefore the LORD will cut off from Israel head and tail, branch and rush, in one day.| will cut off | וַיַּכְרֵ֨ת | kārat | ka-RAHT |
| Therefore the Lord | יְהוָ֜ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| from Israel | מִיִּשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| head | רֹ֧אשׁ | rōš | rohsh |
| and tail, | וְזָנָ֛ב | zānāb | za-NAHV |
| branch | כִּפָּ֥ה | kippâ | kee-PA |
| and rush, | וְאַגְמ֖וֹן | ʾagmôn | aɡ-MONE |
| day. | י֥וֹם | yôm | yome |
| in one | אֶחָֽד׃ | ʾeḥād | eh-HAHD |
Read Full Chapter : Isaiah 9