ஓசியா 1

Hosea 1:9 in Tamil

தமிழ்

ஓசியா 1:9
அப்பொழுது அவர்: இவனுக்கு லோகம்மீ என்னும் பேரிடு; ஏனெனில் நீங்கள் என் ஜனமல்ல, நான் உங்கள் தேவனாயிருப்பதில்லை.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்: இவனுக்கு லோகம்மீ என்னும் பெயரிடு; ஏனெனில் நீங்கள் என் மக்களும் அல்ல, நான் உங்கள் தேவனாயிருப்பதுமில்லை.

Tamil Easy Reading Version
பிறகு கர்த்தர், “அவனுக்கு லேகம்மி என்றுப் பெயரிடு. ஏனென்றால், நீங்கள் என்னுடைய ஜனங்களல்ல. நான் உங்களது தேவனல்ல என்றார்.

Thiru Viviliam
அப்போது ஆண்டவர் ஓசேயாவைப் பார்த்து, “இவனுக்கு ‘லோ அம்மீ’* எனப் பெயரிடு; ஏனெனில், நீங்கள் என் மக்கள் அல்ல; நானும் உங்களுடையவர் அல்ல.”

Roman Transliteration
Appoluthu avar: ivanukku lokammee ennum paeridu; aenenil neengal en janamalla, naan ungal thaevanaayiruppathillai.

Hosea 1:9 in Other Translations

King James Version (KJV)
Then said God, Call his name Loammi: for ye are not my people, and I will not be your God.

American Standard Version (ASV)
And `Jehovah' said, Call his name Lo-ammi; for ye are not my people, and I will not be your `God'.

Bible in Basic English (BBE)
And the Lord said, Give him the name Lo-ammi; for you are not my people, and I will not be your God.

Darby English Bible (DBY)
and he said, Call his name Lo-ammi; for ye are not my people, and I will not be for you.

World English Bible (WEB)
He said, "Call his name Lo-Ammi{Lo-Ammi means "not my people"}; for you are not my people, and I will not be yours.

Young's Literal Translation (YLT)
and He saith, `Call his name Lo-Ammi, for ye `are' not My people, and I am not for you;

ஓசியா Hosea 1:9

அப்பொழுது அவர்: இவனுக்கு லோகம்மீ என்னும் பேரிடு; ஏனெனில் நீங்கள் என் ஜனமல்ல, நான் உங்கள் தேவனாயிருப்பதில்லை.

Then said God, Call his name Loammi: for ye are not my people, and I will not be your God.

Then said וַיֹּ֕אמֶר ʾāmar ah-MAHR
Call קְרָ֥א qārāʾ ka-RA
his name שְׁמ֖וֹ šēm shame
לֹ֣א
Lo-ammi: עַמִּ֑י lōʾ ʿammî loh ah-MEE
for כִּ֤י kee
ye אַתֶּם֙ ʾattâ ah-TA
not לֹ֣א lōʾ loh
my people, עַמִּ֔י ʿam am
and I וְאָנֹכִ֖י ʾānōkî ah-noh-HEE
will not לֹֽא lōʾ loh
be your אֶהְיֶ֥ה hāyâ ha-YA
לָכֶֽם׃



Read Full Chapter : Hosea 1