ஏசாயா 46

Isaiah 46:11 in Tamil

தமிழ்

ஏசாயா 46:11
உராய்ஞ்சுகிற ஒரு பட்சியைக் கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன். அதைச் செய்து முடிப்பேன்.

Tamil Indian Revised Version
வேகமாக பறக்கிற ஒரு பறவையைக் கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனிதனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்செய்தேன், அதைச் செய்துமுடிப்பேன்.

Tamil Easy Reading Version
நான் கிழக்கே இருந்து ஒருவனை அழைத்துக்கொண்டிருக்கிறேன். அம்மனிதன் கழுகைப்போன்று இருப்பான். அவன் தொலைதூர நாட்டிலிருந்து வருவான். நான் செய்ய திட்டமிட்டிருப்பதை அவன் செய்வான். நான் செய்வேன் எனச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நான் அதனைச் செய்வேன். நான் அவனைப் படைத்தேன். நான் அவனைக் கொண்டுவருவேன்!

Thiru Viviliam
⁽இரைமேல் பாயும் பறவையைக்␢ கிழக்கிலிருந்து அழைக்கிறேன்;␢ என் திட்டத்தைச் செயல்படுத்தும்␢ ஒருவனைத்␢ தொலைநாட்டிலிருந்து வரவழைக்கிறேன்;␢ சொல்லியவன் நான்;␢ நானே அதை நிறைவேற்றுவேன்;␢ திட்டமிட்டவன் நான்;␢ நானே அதைச் செயல்படுத்துவேன்.⁾

Roman Transliteration
Uraaynjukira oru patchiyaik kilakkilirunthum, en aalosanaiyai niraivaettaுm manushanai thoorathaesaththilirunthum varavalaikkiravaraayirukkiraேn; athaich sonnaen, athai niraivaettaுvaen; athaith thittampannnninaen. Athaich seythu mutippaen.

Isaiah 46:11 in Other Translations

King James Version (KJV)
Calling a ravenous bird from the east, the man that executeth my counsel from a far country: yea, I have spoken it, I will also bring it to pass; I have purposed it, I will also do it.

American Standard Version (ASV)
calling a ravenous bird from the east, the man of my counsel from a far country; yea, I have spoken, I will also bring it to pass; I have purposed, I will also do it.

Bible in Basic English (BBE)
Sending for a bird of strong flight from the east, the man of my purpose from a far country; I have said it, and I will give effect to it; the thing designed by me will certainly be done.

Darby English Bible (DBY)
calling a bird of prey from the east, the man of my counsel from a far country. Yea, I have spoken, I will also bring it to pass; I have purposed it, I will also do it.

World English Bible (WEB)
calling a ravenous bird from the east, the man of my counsel from a far country; yes, I have spoken, I will also bring it to pass; I have purposed, I will also do it.

Young's Literal Translation (YLT)
Calling from the east a ravenous bird, From a far land the man of My counsel, Yea, I have spoken, yea, I bring it in, I have formed `it', yea, I do it.

ஏசாயா Isaiah 46:11

உராய்ஞ்சுகிற ஒரு பட்சியைக் கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன். அதைச் செய்து முடிப்பேன்.

Calling a ravenous bird from the east, the man that executeth my counsel from a far country: yea, I have spoken it, I will also bring it to pass; I have purposed it, I will also do it.

Calling קֹרֵ֤א qārāʾ ka-RA
from the east, מִמִּזְרָח֙ mizrāḥ meez-RAHK
a ravenous bird עַ֔יִט ʿayiṭ ah-YEET
country: מֵאֶ֥רֶץ ʾereṣ eh-RETS
from a far מֶרְחָ֖ק merḥāq mer-HAHK
the man אִ֣ישׁ ʾîš eesh
that executeth my counsel עֲצָתִ֑ו ʿēṣâ ay-TSA
yea, אַף ʾap af
I have spoken דִּבַּ֙רְתִּי֙ dābar da-VAHR
I will also אַף ʾap af
bring אֲבִיאֶ֔נָּה bôʾ boh
it to pass; I have purposed יָצַ֖רְתִּי yāṣar ya-TSAHR
I will also אַף ʾap af
do it. אֶעֱשֶֽׂנָּה׃ ʿāśâ ah-SA



Read Full Chapter : Isaiah 46