ஏசாயா 41
Isaiah 41:14 in Tamil
ஏசாயா 41:14
யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.
Tamil Indian Revised Version
யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.
Tamil Easy Reading Version
விலையேறப்பெற்ற யூதாவே, பயப்படாதே. எனது அருமை இஸ்ரவேல் ஜனங்களே! கலங்க வேண்டாம்! நான் உங்களுக்கு உண்மையாகவே உதவுவேன்”. கர்த்தர் தாமாகவே இவற்றைக் கூறினார். “நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும் (தேவன்) உன்னைக் காப்பாற்றுகிறவரும்
Thiru Viviliam
⁽“யாக்கோபு என்னும் புழுவே,␢ இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே,␢ அஞ்சாதிரு; நான் உனக்குத்␢ துணையாய் இருப்பேன்,”␢ என்கிறார் ஆண்டவர்.␢ இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்.⁾
Roman Transliteration
Yaakkopu ennum poochchiyae, isravaelin siraுkoottamae, payappadaathae; naan unakkuth thunnainirkiraேn entu karththarum isravaelin Parisuththarumaakiya un meetpar uraikkiraar.
Isaiah 41:14 in Other Translations
King James Version (KJV)
Fear not, thou worm Jacob, and ye men of Israel; I will help thee, saith the LORD, and thy redeemer, the Holy One of Israel.
American Standard Version (ASV)
Fear not, thou worm Jacob, and ye men of Israel; I will help thee, saith Jehovah, and thy Redeemer is the Holy One of Israel.
Bible in Basic English (BBE)
Have no fear, you worm Jacob, and you men of Israel; I will be your helper, says the Lord, even he who takes up your cause, the Holy One of Israel.
Darby English Bible (DBY)
Fear not, thou worm Jacob, ye men of Israel; I will help thee, saith Jehovah, and thy Redeemer, the Holy One of Israel.
World English Bible (WEB)
Don't be afraid, you worm Jacob, and you men of Israel; I will help you, says Yahweh, and your Redeemer is the Holy One of Israel.
Young's Literal Translation (YLT)
Fear not, O worm Jacob, ye men of Israel, I helped thee, an affirmation of Jehovah, Even thy redeemer, the Holy One of Israel.
ஏசாயா Isaiah 41:14
யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.
Fear not, thou worm Jacob, and ye men of Israel; I will help thee, saith the LORD, and thy redeemer, the Holy One of Israel.| not, | אַל | ʾal | al |
| Fear | תִּֽירְאִי֙ | yārēʾ | ya-RAY |
| thou worm | תּוֹלַ֣עַת | tôlāʿ | toh-LA |
| Jacob, | יַֽעֲקֹ֔ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| ye men | מְתֵ֖י | mat | maht |
| of Israel; | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| I | אֲנִ֤י | ʾănî | uh-NEE |
| will help | עֲזַרְתִּיךְ֙ | ʿāzar | ah-ZAHR |
| thee, saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord, | יְהוָ֔ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| and thy redeemer, | וְגֹאֲלֵ֖ךְ | gāʾal | ɡa-AL |
| the Holy One | קְד֥וֹשׁ | qādôš | ka-DOHSH |
| of Israel. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Read Full Chapter : Isaiah 41