ஏசாயா 36
Isaiah 36:7 in Tamil
ஏசாயா 36:7
நீ என்னிடத்தில்: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்வாயாகில், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும், எருசலேமையும் நோக்கி: இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே.
Tamil Indian Revised Version
நீ என்னிடத்தில்: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்வாயாகில், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும், எருசலேமையும் நோக்கி: இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே.
Tamil Easy Reading Version
“ஆனால் நீ, ‘நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தர் மீது எங்களுக்கு உதவுமாறு நம்பிக்கை வைத்தோம்’ என்று கூறலாம். ஆனால் நான் கூறுகிறேன், எசேக்கியா கர்த்தருடைய பலி பீடங்களையும் தொழுதுகொள்வதற்குரிய உயர் இடங்களையும் அழித்துவிட்டான். எசேக்கியா யூதா மற்றும் எருசலேமிடம் இவற்றைச் சொன்னான்: ‘எருசலேமில் உள்ள இந்த ஒரே ஒரு பலிபீடத்தை மட்டும் நீங்கள் தொழுது கொள்ளவேண்டும்’.
Thiru Viviliam
அல்லது, எங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது நம்பிக்கையை வைத்துள்ளோம் என்று நீங்கள் என்னிடம் சொல்வீர்களானால், அக்கடவுளின் வழிபாட்டு மேடைகளையும் பலி பீடங்களையும் இடித்தெறிந்தவன் எசேக்கியா அல்லவா? இந்த ஒரு பலி பீடத்தில் மட்டுமே நீங்கள் வழிபட வேண்டும் என்று யூதா, எருசலேம் மக்களிடம் கூறியவனும் அவனல்லவா?
Roman Transliteration
Nee ennidaththil: naangal engal thaevanaakiya karththarai nampukirom entu solvaayaakil, avarutaiya maetaikalaiyum avarutaiya palipeedangalaiyum allavo esekkiyaa akatti, yoothaavaiyum, erusalaemaiyum Nnokki: inthap palipeedaththinmun panniyungal entanae.
Isaiah 36:7 in Other Translations
King James Version (KJV)
But if thou say to me, We trust in the LORD our God: is it not he, whose high places and whose altars Hezekiah hath taken away, and said to Judah and to Jerusalem, Ye shall worship before this altar?
American Standard Version (ASV)
But if thou say unto me, We trust in Jehovah our God: is not that he, whose high places and whose altars Hezekiah hath taken away, and hath said to Judah and to Jerusalem, Ye shall worship before this altar?
Bible in Basic English (BBE)
And if you say to me, Our hope is in the Lord our God; is it not he whose high places and altars Hezekiah has taken away, saying to Judah and Jerusalem that worship may only be given before this altar?
Darby English Bible (DBY)
And if thou say to me, We rely upon Jehovah our God: is it not he, whose high places and whose altars Hezekiah has removed, saying to Judah and Jerusalem, Ye shall worship before this altar?
World English Bible (WEB)
But if you tell me, We trust in Yahweh our God: isn't that he, whose high places and whose altars Hezekiah has taken away, and has said to Judah and to Jerusalem, You shall worship before this altar?
Young's Literal Translation (YLT)
`And dost thou say unto me, Unto Jehovah our God we have trusted? is it not He, whose high places and whose altars Hezekiah hath turned aside, and saith to Judah and to Jerusalem, Before this altar ye do bow yourselves?
ஏசாயா Isaiah 36:7
நீ என்னிடத்தில்: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்வாயாகில், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும், எருசலேமையும் நோக்கி: இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே.
But if thou say to me, We trust in the LORD our God: is it not he, whose high places and whose altars Hezekiah hath taken away, and said to Judah and to Jerusalem, Ye shall worship before this altar?| But | וְכִי | kî | kee |
| if thou say | תֹאמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| to | אֵלַ֔י | ʾēl | ale |
| in | אֶל | ʾēl | ale |
| the Lord | יְהוָ֥ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| our God: | אֱלֹהֵ֖ינוּ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| me, We trust | בָּטָ֑חְנוּ | bāṭaḥ | ba-TAHK |
| not | הֲלוֹא | lōʾ | loh |
| he, | ה֗וּא | hûʾ | hoo |
| whose | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| hath taken away, | הֵסִ֤יר | sûr | soor |
| Hezekiah | חִזְקִיָּ֙הוּ֙ | ḥizqiyyâ | heez-kee-YA |
| אֶת | ʾēt | ate | |
| high places | בָּמֹתָ֣יו | bāmâ | ba-MA |
| וְאֶת | ʾēt | ate | |
| and whose altars | מִזְבְּחֹתָ֔יו | mizbēaḥ | meez-BAY-ak |
| and said | וַיֹּ֤אמֶר | ʾāmar | ah-MAHR |
| to Judah | לִֽיהוּדָה֙ | yĕhûdâ | yeh-hoo-DA |
| and to Jerusalem, | וְלִיר֣וּשָׁלִַ֔ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| before | לִפְנֵ֛י | pānîm | pa-NEEM |
| altar? | הַמִּזְבֵּ֥חַ | mizbēaḥ | meez-BAY-ak |
| this | הַזֶּ֖ה | ze | zeh |
| Ye shall worship | תִּֽשְׁתַּחֲוֽוּ׃ | šāḥâ | sha-HA |
Read Full Chapter : Isaiah 36