ஏசாயா 27
Isaiah 27:10 in Tamil
ஏசாயா 27:10
அரணான நகரம் அவாந்தரையாகும், அந்த வாசஸ்தலம் தள்ளுண்டு வனாந்தரத்தைப்போல விட்டுவிடப்பட்டதாயிருக்கும்; கன்றுக்குட்டிகள் அங்கே மேய்ந்து, அங்கே படுத்துக்கொண்டு, அதின் தழைகளைத் தின்னும்.
Tamil Indian Revised Version
பாதுகாப்பான நகரம் வெட்டாந்தரையாகும், அந்த குடியிருப்பு தள்ளுண்டு வனாந்திரத்தைப்போல விட்டுவிடப்பட்டதாயிருக்கும்; கன்றுக்குட்டிகள் அங்கே மேய்ந்து, அங்கே படுத்துக்கொண்டு, அதின் தழைகளைத் தின்னும்.
Tamil Easy Reading Version
அந்தக் காலத்திலே, பெரு நகரம் காலியாகும். அது வனாந்தரம்போல் ஆகும். எல்லா ஜனங்களும் செல்வார்கள். அவர்கள் வெளியே ஓடுவார்கள். அந்த நகரமானது திறந்த மேய்ச்சல் நிலம்போல் ஆகும். இளம் கன்றுக்குட்டிகள் அங்கே புல் மேயும். திராட்சைக் கொடிகளிலுள்ள இலைகளைக் கன்றுக்குட்டிகள் உண்ணும்.
Thiru Viviliam
⁽அரண் சூழ்ந்த நகரம்␢ தனித்து விடப்பட்டுள்ளது;␢ குடியிருப்பாரின்றிப் பாழாய்க் கிடக்கிறது.␢ பாலைநிலம் போல்␢ புறக்கணிக்கப்பட்டுள்ளது;␢ ஆங்கே, கன்றுக்குட்டி மேய்கின்றது,␢ படுத்துக்கிடக்கின்றது;␢ அதில் தழைத்துள்ளவற்றைத்␢ தின்று தீர்க்கின்றது.⁾
Roman Transliteration
Arannaana nakaram avaantharaiyaakum, antha vaasasthalam thallunndu vanaantharaththaippola vittuvidappattathaayirukkum; kantukkuttikal angae maeynthu, angae paduththukkonndu, athin thalaikalaith thinnum.
Isaiah 27:10 in Other Translations
King James Version (KJV)
Yet the defenced city shall be desolate, and the habitation forsaken, and left like a wilderness: there shall the calf feed, and there shall he lie down, and consume the branches thereof.
American Standard Version (ASV)
For the fortified city is solitary, a habitation deserted and forsaken, like the wilderness: there shall the calf feed, and there shall he lie down, and consume the branches thereof.
Bible in Basic English (BBE)
For the strong town is without men, an unpeopled living-place; and she has become a waste land: there the young ox will take his rest, and its branches will be food for him.
Darby English Bible (DBY)
For the fortified city is solitary, a habitation abandoned and forsaken like a wilderness; there shall the calf feed, and there shall he lie down, and consume its boughs.
World English Bible (WEB)
For the fortified city is solitary, a habitation deserted and forsaken, like the wilderness: there shall the calf feed, and there shall he lie down, and consume the branches of it.
Young's Literal Translation (YLT)
For the fenced city `is' alone, A habitation cast out and forsaken as a wilderness, There doth the calf delight, And there it lieth down, And hath consumed its branches.
ஏசாயா Isaiah 27:10
அரணான நகரம் அவாந்தரையாகும், அந்த வாசஸ்தலம் தள்ளுண்டு வனாந்தரத்தைப்போல விட்டுவிடப்பட்டதாயிருக்கும்; கன்றுக்குட்டிகள் அங்கே மேய்ந்து, அங்கே படுத்துக்கொண்டு, அதின் தழைகளைத் தின்னும்.
Yet the defenced city shall be desolate, and the habitation forsaken, and left like a wilderness: there shall the calf feed, and there shall he lie down, and consume the branches thereof.| Yet | כִּ֣י | kî | kee |
| city | עִ֤יר | ʿîr | eer |
| the defenced | בְּצוּרָה֙ | bāṣar | ba-TSAHR |
| desolate, | בָּדָ֔ד | bādād | ba-DAHD |
| the habitation | נָוֶ֕ה | nāwe | na-VEH |
| forsaken, | מְשֻׁלָּ֥ח | šālaḥ | sha-LAHK |
| and left | וְנֶעֱזָ֖ב | ʿāzab | ah-ZAHV |
| like a wilderness: | כַּמִּדְבָּ֑ר | midbār | meed-BAHR |
| there | שָׁ֣ם | šām | shahm |
| feed, | יִרְעֶ֥ה | rāʿâ | ra-AH |
| shall the calf | עֵ֛גֶל | ʿēgel | ay-ɡEL |
| and there | וְשָׁ֥ם | šām | shahm |
| shall he lie down, | יִרְבָּ֖ץ | rābaṣ | ra-VAHTS |
| and consume | וְכִלָּ֥ה | kālâ | ka-LA |
| the branches thereof. | סְעִפֶֽיהָ׃ | sāʿîp | sa-EEF |
Read Full Chapter : Isaiah 27