ஏசாயா 32
Isaiah 32:13 in Tamil
ஏசாயா 32:13
என் ஜனத்தினுடைய நிலத்திலும் களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.
Tamil Indian Revised Version
என் மக்களுடைய நிலத்திலும், களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.
Tamil Easy Reading Version
எனது ஜனங்களின் பூமிக்காக அலறுங்கள். ஏனென்றால், இப்பொழுது முட்களும் நெருஞ்சியும் மட்டுமே வளரும். நகரத்திற்காக அலறுங்கள். ஒரு காலத்தில் மகிழ்ச்சியால் நிறைந்திருந்த வீடுகளுக்காக அலறுங்கள்.
Thiru Viviliam
⁽முட்களும் முட்புதர்களும்␢ ஓங்கி வளர்ந்துள்ள␢ என் மக்களின் நிலத்திற்காகவும்␢ களிப்புமிகு நகரில் உள்ள␢ மகிழ்ச்சி நிறை இல்லங்கள்␢ அனைத்திற்காகவும் அழுங்கள்.⁾
Roman Transliteration
En janaththinutaiya nilaththilum kalikoornthiruntha nakaraththilulla santhosham niraintha ellaa veedukalilum, mutchediyum nerinjilum mulaikkum.
Isaiah 32:13 in Other Translations
King James Version (KJV)
Upon the land of my people shall come up thorns and briers; yea, upon all the houses of joy in the joyous city:
American Standard Version (ASV)
Upon the land of my people shall come up thorns and briers; yea, upon all the houses of joy in the joyous city.
Bible in Basic English (BBE)
And for the land of my people, where thorns will come up; even for all the houses of joy in the glad town.
Darby English Bible (DBY)
Upon the land of my people shall come up thistles [and] briars, yea, upon all the houses of joy in the joyous city.
World English Bible (WEB)
On the land of my people shall come up thorns and briers; yes, on all the houses of joy in the joyous city.
Young's Literal Translation (YLT)
Over the ground of my people thorn -- brier goeth up, Surely over all houses of joy of the exulting city,
ஏசாயா Isaiah 32:13
என் ஜனத்தினுடைய நிலத்திலும் களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.
Upon the land of my people shall come up thorns and briers; yea, upon all the houses of joy in the joyous city:| Upon | עַ֚ל | ʿal | al |
| the land | אַדְמַ֣ת | ʾădāmâ | uh-da-MA |
| of my people | עַמִּ֔י | ʿam | am |
| thorns | ק֥וֹץ | qôṣ | kohts |
| briers; | שָׁמִ֖יר | šāmîr | sha-MEER |
| shall come up | תַּֽעֲלֶ֑ה | ʿālâ | ah-LA |
| yea, | כִּ֚י | kî | kee |
| upon | עַל | ʿal | al |
| all | כָּל | kōl | kole |
| the houses | בָּתֵּ֣י | bayit | ba-YEET |
| of joy | מָשׂ֔וֹשׂ | māśôś | ma-SOSE |
| city: | קִרְיָ֖ה | qiryâ | keer-YA |
| the joyous | עַלִּיזָֽה׃ | ʿallîz | ah-LEEZ |
Read Full Chapter : Isaiah 32