ஏசாயா 25

Isaiah 25:5 in Tamil

தமிழ்

ஏசாயா 25:5
வறட்சியான இடத்தின் காங்கை மேகத்தினால் தணிவதுபோல, அந்நியரின் மும்முரத்தைத் தணியப்பண்ணுவீர்; மேகத்தின் நிழலினால் வெயில்தணிகிறதுபோல் பெலவந்தரின் ஆரவாரம் தணியும்.

Tamil Indian Revised Version
வறட்சியான இடத்தின் வெப்பம் மேகத்தினால் தணிவதுபோல், அந்நியரின் மும்முரத்தைத் தணியச்செய்வீர்; மேகத்தின் நிழலினால் வெயில் தணிகிறதுபோல் பெலவந்தரின் ஆரவாரம் தணியும்.

Tamil Easy Reading Version
பகைவன் சத்தமிட்டு ஆரவாரத்தை ஏற்படுத்துவான். பயங்கர பகைவன் சத்தமிட்டு சவால்விடுவான். ஆனால் தேவனாகிய நீர் அவர்களைத் தடுப்பீர். கோடை காலத்தில் வனாந்தரத்தில் செடிகள் வாடி தரையில் விழும். அடர்த்தியான மேகங்கள் கோடை வெப்பத்தைத் தடுக்கும். அதே வழியில், நீர் பயங்கரமான பகைவர்களின் சத்தங்களை நிறுத்துவீர்.

Thiru Viviliam
⁽வறண்ட நிலத்தில்␢ வெப்பம் போலும் இருக்கும்.␢ கார்மேக நிழல்␢ வெயிலைத் தணிப்பது போல்␢ அயல் நாட்டவரின் ஆர்ப்பாட்டத்தை␢ நீர் அடங்கச் செய்கின்றீர்;␢ முரடர்களின் ஆரவாரம் அடங்கிவிட்டது.⁾

Roman Transliteration
Varatchiyaana idaththin kaangai maekaththinaal thannivathupola, anniyarin mummuraththaith thanniyappannnuveer; maekaththin nilalinaal veyilthannikirathupol pelavantharin aaravaaram thanniyum.

Isaiah 25:5 in Other Translations

King James Version (KJV)
Thou shalt bring down the noise of strangers, as the heat in a dry place; even the heat with the shadow of a cloud: the branch of the terrible ones shall be brought low.

American Standard Version (ASV)
As the heat in a dry place wilt thou bring down the noise of strangers; as the heat by the shade of a cloud, the song of the terrible ones shall be brought low.

Bible in Basic English (BBE)
As heat by the shade of a cloud, the noise of the men of pride has been made quiet by you; as heat by the shade of a cloud, the song of the cruel ones has been stopped.

Darby English Bible (DBY)
Thou hast subdued the tumult of strangers, as the heat in a dry place; [as] the heat, by the shadow of a cloud, [so] the song of the terrible ones is brought low.

World English Bible (WEB)
As the heat in a dry place will you bring down the noise of strangers; as the heat by the shade of a cloud, the song of the awesome ones shall be brought low.

Young's Literal Translation (YLT)
As heat in a dry place, The noise of strangers Thou humblest, Heat with the shadow of a thick cloud, The singing of the terrible is humbled.

ஏசாயா Isaiah 25:5

வறட்சியான இடத்தின் காங்கை மேகத்தினால் தணிவதுபோல, அந்நியரின் மும்முரத்தைத் தணியப்பண்ணுவீர்; மேகத்தின் நிழலினால் வெயில்தணிகிறதுபோல் பெலவந்தரின் ஆரவாரம் தணியும்.

Thou shalt bring down the noise of strangers, as the heat in a dry place; even the heat with the shadow of a cloud: the branch of the terrible ones shall be brought low.

as the heat כְּחֹ֣רֶב ḥōreb hoh-REV
in a dry place; בְּצָי֔וֹן ṣiyôn tsee-YONE
the noise שְׁא֥וֹן šāʾôn sha-ONE
of strangers, זָרִ֖ים zûr zoor
Thou shalt bring down תַּכְנִ֑יעַ kānaʿ ka-NA
the heat חֹ֚רֶב ḥōreb hoh-REV
with the shadow בְּצֵ֣ל ṣēl tsale
of a cloud: עָ֔ב ʿāb av
the branch זְמִ֥יר zāmîr za-MEER
of the terrible ones עָֽרִיצִ֖ים ʿārîṣ ah-REETS
shall be brought low. יַעֲנֶֽה׃ ʿānâ ah-NA



Read Full Chapter : Isaiah 25