ஏசாயா 23

Isaiah 23:13 in Tamil

தமிழ்

ஏசாயா 23:13
கல்தேயருடைய தேசத்தைப் பார்; அந்த ஜனம் முன்னிருந்ததில்லை; அசீரியன் வனாந்தரத்தாருக்காக அதை அஸ்திபாரப்படுத்தினான்; அவர்கள் அதின் கோபுரங்களை உண்டாக்கி, அதின் அரமனைகளைக் கட்டினார்கள்; அவர் அதை அழிவுக்கென்று நியமித்தார்.

Tamil Indian Revised Version
கல்தேயருடைய தேசத்தைப் பார்; அந்த மக்கள் முன்னிருந்ததில்லை; அசீரியன் வனாந்திரத்தாருக்காக அதை அஸ்திபாரப்படுத்தினான்; அவர்கள் அதின் கோபுரங்களை உண்டாக்கி, அதின் அரண்மனைகளைக் கட்டினார்கள்; அவர் அதை அழிவுக்கென்று நியமித்தார்.

Tamil Easy Reading Version
எனவே தீரு ஜனங்கள் கூறுகிறார்கள், “நமக்குப் பாபிலோன் ஜனங்கள் உதவுவார்கள்! ஆனால் கல்தேயருடைய நாட்டைப் பார். இப்பொழுது பாபிலோன் ஒரு நாடாகவே இல்லை. அசீரியா பாபிலோனைத் தாக்கியது. அதைச்சுற்றிலும் போர்க் கோபுரங்களைக் கட்டியது. வீரர்கள், அழகான வீடுகளில் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டனர். பாபிலோனைக் காட்டு மிருகங்களுக்குரிய இடமாக அசீரியா செய்தது. பாபிலோனை அழிவுக்கேற்ற இடமாக மாற்றியது.

Thiru Viviliam
இதோ, கல்தேயர் நாட்டைப்பார், இந்த மக்களினம் அசீரியர்கள் அல்லர்; இவர்கள் சீதோன் நாட்டைக் காட்டுவிலங்குகளிடம் விட்டுச் சென்றனர்; அதைச் சுற்றிலும் தங்கள் கொத்தளங்களை எழுப்பினர். அதன் அரண்களைத் தரைமட்டமாக்கினர். நாடு பாழடைந்த மண்மேடாகக் கிடக்கின்றது.⒫

Roman Transliteration
Kalthaeyarutaiya thaesaththaip paar; antha janam munnirunthathillai; aseeriyan vanaantharaththaarukkaaka athai asthipaarappaduththinaan; avarkal athin kopurangalai unndaakki, athin aramanaikalaik kattinaarkal; avar athai alivukkentu niyamiththaar.

Isaiah 23:13 in Other Translations

King James Version (KJV)
Behold the land of the Chaldeans; this people was not, till the Assyrian founded it for them that dwell in the wilderness: they set up the towers thereof, they raised up the palaces thereof; and he brought it to ruin.

American Standard Version (ASV)
Behold, the land of the Chaldeans: this people was not; the Assyrian founded it for them that dwell in the wilderness; they set up their towers; they overthrew the palaces thereof; they made it a ruin.

Bible in Basic English (BBE)
...

Darby English Bible (DBY)
Behold the land of the Chaldeans: this people did not exist; the Assyrian founded it for the dwellers in the desert: they set up their towers, they destroyed the palaces thereof; he brought it to ruin.

World English Bible (WEB)
Behold, the land of the Chaldeans: this people was not; the Assyrian founded it for those who dwell in the wilderness; they set up their towers; they overthrew the palaces of it; they made it a ruin.

Young's Literal Translation (YLT)
Lo, the land of the Chaldeans -- this people was not, Asshur founded it for the Ziim, They raised its watch-towers, They lifted up her palaces, -- He hath appointed her for a ruin!

ஏசாயா Isaiah 23:13

கல்தேயருடைய தேசத்தைப் பார்; அந்த ஜனம் முன்னிருந்ததில்லை; அசீரியன் வனாந்தரத்தாருக்காக அதை அஸ்திபாரப்படுத்தினான்; அவர்கள் அதின் கோபுரங்களை உண்டாக்கி, அதின் அரமனைகளைக் கட்டினார்கள்; அவர் அதை அழிவுக்கென்று நியமித்தார்.

Behold the land of the Chaldeans; this people was not, till the Assyrian founded it for them that dwell in the wilderness: they set up the towers thereof, they raised up the palaces thereof; and he brought it to ruin.

Behold הֵ֣ן׀ hēn hane
the land אֶ֣רֶץ ʾereṣ eh-RETS
of the Chaldeans; כַּשְׂדִּ֗ים kaśdî kahs-DEE
this זֶ֤ה ze zeh
people הָעָם֙ ʿam am
not, לֹ֣א lōʾ loh
was הָיָ֔ה hāyâ ha-YA
the Assyrian אַשּׁ֖וּר ʾaššûr ah-SHOOR
founded יְסָדָ֣הּ yāsad ya-SAHD
it for them that dwell in the wilderness: לְצִיִּ֑ים ṣiyyî tsee-YEE
they set up הֵקִ֣ימוּ qûm koom
the towers בַחיּנָ֗יו baḥîn ba-HEEN
thereof, they raised up עֽוֹרְרוּ֙ ʿārar ah-RAHR
the palaces אַרְמְנוֹתֶ֔יהָ ʾarmôn ar-MONE
thereof; he brought שָׂמָ֖הּ śûm soom
it to ruin. לְמַפֵּלָֽה׃ mappālâ ma-pa-LA



Read Full Chapter : Isaiah 23