ஏசாயா 19
Isaiah 19:21 in Tamil
ஏசாயா 19:21
அப்பொழுது கர்த்தர் எகிப்தியருக்கு அறியப்படுவார்; எகிப்தியர் கர்த்தரை அக்காலத்திலே அறிந்து, அவருக்குப் பலிகளோடும் காணிக்கைகளோடும் ஆராதனைசெய்து கர்த்தருக்குப் பொருத்தனைகளைப்பண்ணி அவைகளைச் செலுத்துவார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் எகிப்தியருக்கு அறியப்படுவார்; எகிப்தியர்கள் கர்த்தரை அக்காலத்திலே அறிந்து, அவருக்குப் பலிகளோடும், காணிக்கைகளோடும் ஆராதனைசெய்து, கர்த்தருக்குப் பொருத்தனைகளைச் செய்து அவைகளைச் செலுத்துவார்கள்.
Tamil Easy Reading Version
அந்தக் காலத்தில், எகிப்தின் ஜனங்கள் கர்த்தரைப் பற்றி உண்மையாகத் தெரிந்துகொள்வார்கள். எகிப்தின் ஜனங்கள் தேவனை நேசிப்பார்கள். அந்த ஜனங்கள் தேவனுக்குச் சேவை செய்வார்கள். பல பலிகளைக் கொடுப்பார்கள். அவர்கள் கர்த்தருக்குப் பல வாக்குறுதிகளைக் கொடுப்பார்கள். அவர்கள் அவ்வாக்குறுதிகளைக் காப்பாற்றுவார்கள்.
Thiru Viviliam
அப்பொழுது, ஆண்டவர் எகிப்தியருக்குத் தம்மை வெளிப்படுத்துவார்; எகிப்தியரும் ஆண்டவரை அந்நாளில் அறிந்துகொள்வார்கள்; பலிகளாலும் எரிபலிகளாலும் ஆண்டவரை வழிபடுவார்கள்; ஆண்டவருக்குப் பொருத்தனைகள் செய்து அவற்றை நிறைவேற்றுவார்கள்.
Roman Transliteration
Appoluthu Karththar ekipthiyarukku ariyappaduvaar; ekipthiyar karththarai akkaalaththilae arinthu, avarukkup palikalodum kaannikkaikalodum aaraathanaiseythu karththarukkup poruththanaikalaippannnni avaikalaich seluththuvaarkal.
Isaiah 19:21 in Other Translations
King James Version (KJV)
And the LORD shall be known to Egypt, and the Egyptians shall know the LORD in that day, and shall do sacrifice and oblation; yea, they shall vow a vow unto the LORD, and perform it.
American Standard Version (ASV)
And Jehovah shall be known to Egypt, and the Egyptians shall know Jehovah in that day; yea, they shall worship with sacrifice and oblation, and shall vow a vow unto Jehovah, and shall perform it.
Bible in Basic English (BBE)
And the Lord will give the knowledge of himself to Egypt, and the Egyptians will give honour to the Lord in that day; they will give him worship with offerings and meal offerings, and will take an oath to the Lord and give effect to it.
Darby English Bible (DBY)
And Jehovah shall be known to the Egyptians, and the Egyptians shall know Jehovah in that day, and shall serve with sacrifice and oblation; and they shall vow a vow unto Jehovah, and perform it.
World English Bible (WEB)
Yahweh shall be known to Egypt, and the Egyptians shall know Yahweh in that day; yes, they shall worship with sacrifice and offering, and shall vow a vow to Yahweh, and shall perform it.
Young's Literal Translation (YLT)
And known hath been Jehovah to Egypt, And the Egyptians have known Jehovah in that day, And done sacrifice and present, And vowed a vow to Jehovah, and completed `it'.
ஏசாயா Isaiah 19:21
அப்பொழுது கர்த்தர் எகிப்தியருக்கு அறியப்படுவார்; எகிப்தியர் கர்த்தரை அக்காலத்திலே அறிந்து, அவருக்குப் பலிகளோடும் காணிக்கைகளோடும் ஆராதனைசெய்து கர்த்தருக்குப் பொருத்தனைகளைப்பண்ணி அவைகளைச் செலுத்துவார்கள்.
And the LORD shall be known to Egypt, and the Egyptians shall know the LORD in that day, and shall do sacrifice and oblation; yea, they shall vow a vow unto the LORD, and perform it.| shall be known | וְנוֹדַ֤ע | yādaʿ | ya-DA |
| And the Lord | יְהוָה֙ | yĕhōwâ | yeh-hoh-VA |
| to Egypt, | לְמִצְרַ֔יִם | miṣrayim | meets-ra-YEEM |
| shall know | וְיָדְע֥וּ | yādaʿ | ya-DA |
| and the Egyptians | מִצְרַ֛יִם | miṣrayim | meets-ra-YEEM |
| אֶת | ʾēt | ate | |
| the Lord | יְהוָ֖ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| day, | בַּיּ֣וֹם | yôm | yome |
| in that | הַה֑וּא | hûʾ | hoo |
| and shall do | וְעָֽבְדוּ֙ | ʿābad | ah-VAHD |
| sacrifice | זֶ֣בַח | zebaḥ | zeh-VAHK |
| and oblation; | וּמִנְחָ֔ה | minḥâ | meen-HA |
| yea, they shall vow | וְנָדְרוּ | nādar | na-DAHR |
| a vow | נֵ֥דֶר | neder | neh-DER |
| unto the Lord, | לַֽיהוָ֖ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| and perform | וְשִׁלֵּֽמוּ׃ | šālam | sha-LAHM |
Read Full Chapter : Isaiah 19