ஏசாயா 44

Isaiah 44:5 in Tamil

தமிழ்

ஏசாயா 44:5
ஒருவன், நான் கர்த்தருடையவன் என்பான்; ஒருவன் யாக்கோபின்பேரைத் தரித்துக்கொள்வான்; ஒருவன், தான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப்போட்டு, இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக்கொள்வான்.

Tamil Indian Revised Version
ஒருவன், நான் கர்த்தருடையவன் என்பான்; ஒருவன், யாக்கோபின் பெயரை சூட்டிக்கொள்வான்; ஒருவன், தான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப்போட்டு, இஸ்ரவேலின் பெயரைச் சூட்டிக்கொள்வான்.

Tamil Easy Reading Version
“ஒருவன் சொல்வான், ‘நான் கர்த்தருக்கு உரியவன்’ இன்னொருவன் ‘யாக்கோபின்’ பெயரைப் பயன்படுத்துவான். இன்னொருவன் ‘நான் கர்த்தருடையவன்’ என்று கையெழுத்து இடுவான். இன்னொருவன் ‘இஸ்ரவேல்’” என்ற பெயரைப் பயன்படுத்துவான்.

Thiru Viviliam
⁽ஒருவன் ‘நான் ஆண்டவருக்கு␢ உரியவன்’ என்பான்;␢ மற்றொருவன் யாக்கோபின் பெயரைச்␢ சூட்டிக்கொள்வான்;␢ வேறொருவன் ‘ஆண்டவருக்குச்␢ சொந்தம்’ என்று தன் கையில் எழுதி,␢ ‘இஸ்ரயேல்’ என்று பெயரிட்டுக் கொள்வான்.⁾

Roman Transliteration
Oruvan, naan karththarutaiyavan enpaan; oruvan yaakkopinpaeraith thariththukkolvaan; oruvan, thaan karththarutaiyavan entu kaiyeluththuppottu, isravaelin naamaththaith thariththukkolvaan.

Isaiah 44:5 in Other Translations

King James Version (KJV)
One shall say, I am the LORD's; and another shall call himself by the name of Jacob; and another shall subscribe with his hand unto the LORD, and surname himself by the name of Israel.

American Standard Version (ASV)
One shall say, I am Jehovah's; and another shall call `himself' by the name of Jacob; and another shall subscribe with his hand unto Jehovah, and surname `himself' by the name of Israel.

Bible in Basic English (BBE)
One will say, I am the Lord's; and another will give himself the name, Jacob; another will put a mark on his hand, I am the Lord's, and another will take the name of Israel for himself.

Darby English Bible (DBY)
One shall say, I am Jehovah's; and another shall call [himself] by the name of Jacob; and another shall write with his hand: [I am] Jehovah's, and surname [himself] by the name of Israel.

World English Bible (WEB)
One shall say, I am Yahweh's; and another shall call [himself] by the name of Jacob; and another shall subscribe with his hand to Yahweh, and surname [himself] by the name of Israel.

Young's Literal Translation (YLT)
This `one' saith, For Jehovah I `am', And this calleth `himself' by the name of Jacob, And this `one' writeth `with' his hand, `For Jehovah,' and by the name of Israel surnameth himself.

ஏசாயா Isaiah 44:5

ஒருவன், நான் கர்த்தருடையவன் என்பான்; ஒருவன் யாக்கோபின்பேரைத் தரித்துக்கொள்வான்; ஒருவன், தான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப்போட்டு, இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக்கொள்வான்.

One shall say, I am the LORD's; and another shall call himself by the name of Jacob; and another shall subscribe with his hand unto the LORD, and surname himself by the name of Israel.

One זֶ֤ה ze zeh
shall say, יֹאמַר֙ ʾāmar ah-MAHR
the Lord's; לַֽיהוָ֣ה yĕhōwâ yeh-hoh-VA
I אָ֔נִי ʾănî uh-NEE
and another וְזֶ֖ה ze zeh
shall call יִקְרָ֣א qārāʾ ka-RA
by the name בְשֵֽׁם šēm shame
of Jacob; יַעֲקֹ֑ב yaʿăqōb ya-uh-KOVE
and another וְזֶ֗ה ze zeh
shall subscribe יִכְתֹּ֤ב kātab ka-TAHV
his hand יָדוֹ֙ yād yahd
unto the Lord, לַֽיהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
by the name וּבְשֵׁ֥ם šēm shame
of Israel. יִשְׂרָאֵ֖ל yiśrāʾēl yees-ra-ALE
and surname יְכַנֶּֽה׃ kānâ ka-NA



Read Full Chapter : Isaiah 44