ஏசாயா 13
Isaiah 13:20 in Tamil
ஏசாயா 13:20
இனி ஒருபோதும் அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை, தலைமுறைதோறும் அதில் ஒருவரும் தங்கித் தரிப்பதுமில்லை; அங்கே அரபியன் கூடாரம்போடுவதுமில்லை; அங்கே மேய்ப்பர் மந்தையை மறிப்பதுமில்லை.
Tamil Indian Revised Version
இனி ஒருபோதும், அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை, தலைமுறைதோறும் அதில் ஒருவரும் தங்கியிருப்பதுமில்லை; அங்கே அரபியன் கூடாரம் போடுவதுமில்லை; அங்கே மேய்ப்பர்கள் மந்தையை கூட்டுவதுமில்லை.
Tamil Easy Reading Version
ஆனால் தொடர்ந்து பாபிலோன் அழகுடையதாக இருக்காது. வருங்காலத்தில் அங்கு ஜனங்கள் தொடர்ந்து வாழமாட்டார்கள். அரேபியர்கள் அங்கே தமது கூடாரங்களை அமைக்கமாட்டார்கள். மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளை அங்கே மேய்ச்சலுக்குக் கொண்டுவரமாட்டார்கள்.
Thiru Viviliam
⁽இனி எவரும் அதில்␢ ஒருபோதும் குடியிருக்க மாட்டார்;␢ அதுவும் தலைமுறை தலைமுறையாகக்␢ குடியற்று இருக்கும்;␢ அரேபியர் அங்கே␢ கூடாரம் அமைக்கமாட்டார்;␢ ஆயர்கள் தம் மந்தையை அங்கே␢ இளைப்பாற விடுவதில்லை.⁾
Roman Transliteration
Ini orupothum athil oruvarum kutiyaeraுvathumillai, thalaimuraithoraுm athil oruvarum thangith tharippathumillai; angae arapiyan koodaarampoduvathumillai; angae maeyppar manthaiyai marippathumillai.
Isaiah 13:20 in Other Translations
King James Version (KJV)
It shall never be inhabited, neither shall it be dwelt in from generation to generation: neither shall the Arabian pitch tent there; neither shall the shepherds make their fold there.
American Standard Version (ASV)
It shall never be inhabited, neither shall it be dwelt in from generation to generation: neither shall the Arabian pitch tent there; neither shall shepherds make their flocks to lie down there.
Bible in Basic English (BBE)
People will never be living in it again, and it will have no more men from generation to generation: the Arab will not put up his tent there; and those who keep sheep will not make it a resting-place for their flocks.
Darby English Bible (DBY)
It shall never be inhabited, neither shall it be dwelt in, even to generation and generation; nor shall Arabian pitch tent there, nor shepherds make fold there.
World English Bible (WEB)
It shall never be inhabited, neither shall it be lived in from generation to generation: neither shall the Arabian pitch tent there; neither shall shepherds make their flocks to lie down there.
Young's Literal Translation (YLT)
She doth not sit for ever, Nor continueth unto many generations, Nor doth Arab pitch tent there, And shepherds lie not down there.
ஏசாயா Isaiah 13:20
இனி ஒருபோதும் அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை, தலைமுறைதோறும் அதில் ஒருவரும் தங்கித் தரிப்பதுமில்லை; அங்கே அரபியன் கூடாரம்போடுவதுமில்லை; அங்கே மேய்ப்பர் மந்தையை மறிப்பதுமில்லை.
It shall never be inhabited, neither shall it be dwelt in from generation to generation: neither shall the Arabian pitch tent there; neither shall the shepherds make their fold there.| לֹֽא | lōʾ | loh | |
| be inhabited, | תֵשֵׁ֣ב | yāšab | ya-SHAHV |
| It shall never | לָנֶ֔צַח | neṣaḥ | neh-TSAHK |
| neither | וְלֹ֥א | lōʾ | loh |
| shall it be dwelt | תִשְׁכֹּ֖ן | šākan | sha-HAHN |
| to | עַד | ʿad | ad |
| in from generation | דּ֣וֹר | dôr | dore |
| generation: | וָד֑וֹר | dôr | dore |
| neither | וְלֹֽא | lōʾ | loh |
| pitch tent | יַהֵ֥ל | ʾāhal | ah-HAHL |
| there; | שָׁם֙ | šām | shahm |
| shall the Arabian | עֲרָבִ֔י | ʿărābî | uh-ra-VEE |
| shall the shepherds | וְרֹעִ֖ים | rāʿâ | ra-AH |
| neither | לֹא | lōʾ | loh |
| make their fold there. | יַרְבִּ֥צוּ | rābaṣ | ra-VAHTS |
| שָֽׁם׃ | šām | shahm |
Read Full Chapter : Isaiah 13