எரேமியா 50
Jeremiah 50:39 in Tamil
எரேமியா 50:39
ஆகையால் காட்டுமிருகங்களும் ஓரிகளும் அதிலே குடியிருக்கும்; கோட்டான்கள் அதிலே தங்கும்; இனி என்றென்றைக்கும் அது குடியேற்றப்படுவதில்லை; தலைமுறை தலைமுறையாக ஒருவரும் அதில் சஞ்சரிப்பதுமில்லை.
Tamil Indian Revised Version
ஆகையால் காட்டுமிருகங்களும் நரிகளும் அதில் குடியிருக்கும்; தீக்கோழிகள் அதில் தங்கும்; இனி என்றென்றைக்கும் அது குடியேற்றப்படுவதில்லை; தலைமுறை தலைமுறையாக ஒருவரும் அதில் குடியிருப்பதுமில்லை.
Tamil Easy Reading Version
“பாபிலோன் மீண்டும் ஜனங்களால் நிறையாது. காட்டு நாய்கள், நெருப்புக் கோழிகள், பிற காட்டு மிருகங்கள் அங்கு வாழும். ஆனால் ஒருக்காலம் மீண்டும் மனிதர்கள் அங்கே வாழமாட்டார்கள்.
Thiru Viviliam
எனவே பாபிலோனின் காட்டு விலங்குகள் கழுதைப் புலிகளோடு வாழும்; தீக்கோழிகள் அங்குக் குடியிருக்கும். மக்கள் என்றுமே அங்குக் குடியேறப்போவதில்லை; காலமெல்லாம் அது குடியிருப்பாரற்றுக் கிடக்கும்.
Roman Transliteration
Aakaiyaal kaattumirukangalum orikalum athilae kutiyirukkum; kottankal athilae thangum; ini ententaikkum athu kutiyaettappaduvathillai; thalaimurai thalaimuraiyaaka oruvarum athil sanjarippathumillai.
Jeremiah 50:39 in Other Translations
King James Version (KJV)
Therefore the wild beasts of the desert with the wild beasts of the islands shall dwell there, and the owls shall dwell therein: and it shall be no more inhabited for ever; neither shall it be dwelt in from generation to generation.
American Standard Version (ASV)
Therefore the wild beasts of the desert with the wolves shall dwell there, and the ostriches shall dwell therein: and it shall be no more inhabited for ever; neither shall it be dwelt in from generation to generation.
Bible in Basic English (BBE)
For this reason the beasts of the waste land with the wolves will make their holes there and the ostriches will be living in it: never again will men be living there, it will be unpeopled from generation to generation.
Darby English Bible (DBY)
Therefore wild beasts of the desert with jackals shall dwell there, and ostriches shall dwell therein; and it shall be no more inhabited for ever, neither shall it be dwelt in from generation to generation.
World English Bible (WEB)
Therefore the wild animals of the desert with the wolves shall dwell there, and the ostriches shall dwell therein: and it shall be no more inhabited forever; neither shall it be lived in from generation to generation.
Young's Literal Translation (YLT)
Therefore dwell do Ziim with Iim, Yea, dwelt in her have daughters of the ostrich, And it is not inhabited any more for ever, Nor dwelt in unto all generations.
எரேமியா Jeremiah 50:39
ஆகையால் காட்டுமிருகங்களும் ஓரிகளும் அதிலே குடியிருக்கும்; கோட்டான்கள் அதிலே தங்கும்; இனி என்றென்றைக்கும் அது குடியேற்றப்படுவதில்லை; தலைமுறை தலைமுறையாக ஒருவரும் அதில் சஞ்சரிப்பதுமில்லை.
Therefore the wild beasts of the desert with the wild beasts of the islands shall dwell there, and the owls shall dwell therein: and it shall be no more inhabited for ever; neither shall it be dwelt in from generation to generation.| Therefore | לָכֵ֗ן | kēn | kane |
| shall dwell | יֵשְׁב֤וּ | yāšab | ya-SHAHV |
| the wild beasts of the desert | צִיִּים֙ | ṣiyyî | tsee-YEE |
| with | אֶת | ʾēt | ate |
| the wild beasts of the islands | אִיִּ֔ים | ʾî | ee |
| shall dwell | וְיָ֥שְׁבוּ | yāšab | ya-SHAHV |
| בָ֖הּ | |||
| and the owls | בְּנ֣וֹת | bat | baht |
| יַֽעֲנָ֑ה | yaʿănâ | ya-uh-NA | |
| therein: and it shall be no | וְלֹֽא | lōʾ | loh |
| inhabited | תֵשֵׁ֥ב | yāšab | ya-SHAHV |
| more | עוֹד֙ | ʿôd | ode |
| for ever; | לָנֶ֔צַח | neṣaḥ | neh-TSAHK |
| neither | וְלֹ֥א | lōʾ | loh |
| shall it be dwelt in | תִשְׁכּ֖וֹן | šākan | sha-HAHN |
| from | עַד | ʿad | ad |
| generation | דּ֥וֹר | dôr | dore |
| to generation. | וָדֹֽר׃ | dôr | dore |
Read Full Chapter : Jeremiah 50