ஓசியா 12

Hosea 12:2 in Tamil

தமிழ்

ஓசியா 12:2
யூதாவோடும் கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அவர் யாக்கோபை அவன் வழிகளுக்குத்தக்கதாக விசாரிக்கப்போகிறார்; அவன் கிரியைகளுக்குத்தக்கதாக அவனுக்கு நீதியைச் சரிக்கட்டுவார்.

Tamil Indian Revised Version
யூதாவோடும் கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அவர் யாக்கோபை அவன் வழிகளுக்கு ஏற்றபடி விசாரிக்கப்போகிறார்; அவன் செயல்களுக்குத்தக்கதாக அவனுக்கு நீதியைச் சரிக்கட்டுவார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகிறார், “என்னிடம் இஸ்ரவேலுக்கு எதிராக ஒரு வாக்குவாதம் உண்டு. யாக்கோபு தான் செய்த செயலுக்காக தண்டிக்கப்படவேண்டும். அவன் செய்த தீயவற்றுக்காக அவன் தண்டிக்கப்படவேண்டும்.

Thiru Viviliam
⁽ஆண்டவருக்கு யூதாவோடு␢ வழக்கு ஒன்று உண்டு;␢ யாக்கோபை அவன் தீய␢ வழிகளுக்கேற்பத் தண்டிப்பார்;␢ அவன் செயல்களுக்குத் தக்கபடி␢ கைம்மாறு தருவார்.⁾

Roman Transliteration
Yoothaavodum karththarukku valakku irukkirathu; avar yaakkopai avan valikalukkuththakkathaaka visaarikkappokiraar; avan kiriyaikalukkuththakkathaaka avanukku neethiyaich sarikkattuvaar.

Hosea 12:2 in Other Translations

King James Version (KJV)
The LORD hath also a controversy with Judah, and will punish Jacob according to his ways; according to his doings will he recompense him.

American Standard Version (ASV)
Jehovah hath also a controversy with Judah, and will punish Jacob according to his ways; according to his doings will he recompense him.

Bible in Basic English (BBE)
Ephraim's food is the wind, and he goes after the east wind: deceit and destruction are increasing day by day; they make an agreement with Assyria, and take oil into Egypt.

Darby English Bible (DBY)
Jehovah hath also a controversy with Judah, and he will punish Jacob according to his ways; according to his doings will he recompense him.

World English Bible (WEB)
Yahweh also has a controversy with Judah, And will punish Jacob according to his ways; According to his deeds he will repay him.

Young's Literal Translation (YLT)
And a controversy hath Jehovah with Judah, To lay a charge on Jacob according to his ways, According to his doings He returneth to him.

ஓசியா Hosea 12:2

யூதாவோடும் கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அவர் யாக்கோபை அவன் வழிகளுக்குத்தக்கதாக விசாரிக்கப்போகிறார்; அவன் கிரியைகளுக்குத்தக்கதாக அவனுக்கு நீதியைச் சரிக்கட்டுவார்.

The LORD hath also a controversy with Judah, and will punish Jacob according to his ways; according to his doings will he recompense him.

hath also a controversy וְרִ֥יב rîb reev
The Lord לַֽיהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
with עִם ʿim eem
Judah, יְהוּדָ֑ה yĕhûdâ yeh-hoo-DA
and will punish וְלִפְקֹ֤ד pāqad pa-KAHD
עַֽל ʿal al
Jacob יַעֲקֹב֙ yaʿăqōb ya-uh-KOVE
according to his ways; כִּדְרָכָ֔יו derek deh-REK
according to his doings כְּמַעֲלָלָ֖יו maʿălāl ma-uh-LAHL
will he recompense him. יָשִׁ֥יב šûb shoov
לֽוֹ׃



Read Full Chapter : Hosea 12