எரேமியா 3
Jeremiah 3:8 in Tamil
எரேமியா 3:8
சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்.
Tamil Indian Revised Version
சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்செய்த காரணங்கள் எல்லாவற்றுக்காகவும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதல் சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்செய்தாள், இதை நான் கண்டேன்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் விசுவாசம் இல்லாமல் போனது. நான் ஏன் அவளை அனுப்பினேன், என்று இஸ்ரவேல் அறிந்தது. யூதா சோரமாகிய பாவத்தைச் செய்ததால், நான் அவளை விவாகரத்து செய்துவிட்டேன் என்று இஸ்ரவேல் அறிந்துகொண்டது. ஆனால் அது அவளது விசுவாசமற்ற சகோதரியைப் பயப்படுத்தவில்லை. யூதா பயப்படவில்லை. யூதா வெளியே போய், வேசியைப்போன்று நடித்தாள்.
Thiru Viviliam
நம்பிக்கையற்ற இஸ்ரயேலுடைய விபசாரத்தின் காரணமாக, நான் அவளைத் தள்ளிவிட்டு அவளுக்கு மணமுறிவுச் சீட்டு கொடுத்ததை நம்பிக்கைத் துரோகம் செய்த *அவளுடைய சகோதரி யூதா கண்டாள்.* எனினும், அவளும் அஞ்சாது சென்று விபசாரம் செய்தாள்.
Roman Transliteration
Seerketta Israel enpaval vipasaarampannnnina mukaantharangal ellaavattinimiththamum naan avalai anuppivittu, avalutaiya thallutharseettaை avalukkuk koduththapothum, avalutaiya sakothariyaakiya yoothaa enkira thuroki payappadaamal; ivalum poy vaesiththanampannnninaal, ithai naan kanntaen.
Jeremiah 3:8 in Other Translations
King James Version (KJV)
And I saw, when for all the causes whereby backsliding Israel committed adultery I had put her away, and given her a bill of divorce; yet her treacherous sister Judah feared not, but went and played the harlot also.
American Standard Version (ASV)
And I saw, when, for this very cause that backsliding Israel had committed adultery, I had put her away and given her a bill of divorcement, yet treacherous Judah her sister feared not; but she also went and played the harlot.
Bible in Basic English (BBE)
And though she saw that, because Israel, turning away from me, had been untrue to me, I had put her away and given her a statement in writing ending the relation between us, still Judah, her false sister, had no fear, but went and did the same.
Darby English Bible (DBY)
And I saw that when for all the causes wherein backsliding Israel committed adultery I had put her away, and given her a bill of divorce, yet the treacherous Judah, her sister, feared not, but went and committed fornication also.
World English Bible (WEB)
I saw, when, for this very cause that backsliding Israel had committed adultery, I had put her away and given her a bill of divorce, yet treacherous Judah, her sister, didn't fear; but she also went and played the prostitute.
Young's Literal Translation (YLT)
And I see when (for all the causes whereby backsliding Israel committed adultery) I have sent her away, and I give the bill of her divorce unto her, that treacherous Judah her sister hath not feared, and goeth and committeth fornication -- she also.
எரேமியா Jeremiah 3:8
சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்.
And I saw, when for all the causes whereby backsliding Israel committed adultery I had put her away, and given her a bill of divorce; yet her treacherous sister Judah feared not, but went and played the harlot also.| And I saw, | וָאֵ֗רֶא | rāʾâ | ra-AH |
| when | כִּ֤י | kî | kee |
| for | עַל | ʿal | al |
| all | כָּל | kōl | kole |
| the causes | אֹדוֹת֙ | ʾôdôt | oh-DOTE |
| whereby | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| committed adultery | נִֽאֲפָה֙ | nāʾap | na-AF |
| backsliding | מְשֻׁבָ֣ה | mĕšûbâ | meh-shoo-VA |
| Israel | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| I had put her away, | שִׁלַּחְתִּ֕יהָ | šālaḥ | sha-LAHK |
| and given | וָאֶתֵּ֛ן | nātan | na-TAHN |
| her | אֶת | ʾēt | ate |
| a bill | סֵ֥פֶר | sēper | say-FER |
| of divorce; | כְּרִיתֻתֶ֖יהָ | kĕrîtût | keh-ree-TOOT |
| אֵלֶ֑יהָ | ʾēl | ale | |
| not, | וְלֹ֨א | lōʾ | loh |
| feared | יָֽרְאָ֜ה | yārēʾ | ya-RAY |
| yet her treacherous | בֹּֽגֵדָ֤ה | bāgad | ba-ɡAHD |
| Judah | יְהוּדָה֙ | yĕhûdâ | yeh-hoo-DA |
| sister | אֲחוֹתָ֔הּ | ʾāḥôt | ah-HOTE |
| but went | וַתֵּ֖לֶךְ | hālak | ha-LAHK |
| and played the harlot also. | וַתִּ֥זֶן | zānâ | za-NA |
| גַּם | gam | ɡahm | |
| הִֽיא׃ | hûʾ | hoo |
Read Full Chapter : Jeremiah 3