எபிரெயர் 11

Hebrews 11:35 in Tamil

தமிழ்

எபிரெயர் 11:35
ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப்பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்;

Tamil Indian Revised Version
பெண்கள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடு எழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடைவதற்கு, விடுதலைபெறச் சம்மதிக்காமல், வாதிக்கப்பட்டார்கள்;

Tamil Easy Reading Version
இறந்துபோன தங்களுடையவர்களை பெண்கள் மீண்டும் அடைந்தார்கள். மற்றவர்கள் வாதைக்குள்ளானபோதும் விடுபட மறுத்தார்கள். மரணத்திலிருந்து ஒரு சிறந்த வாழ்விற்கென உயிரோடு எழுப்பப்படுவதற்காக இதனைச் செய்தார்கள்.

Thiru Viviliam
பெண்கள் இறந்த தம் உறவினரை உயிர்த்தெழுந்தவராய்ப் பெற்றுக்கொண்டார்கள்.⒫ உயிர்த்தெழுந்து சிறப்புறும் பொருட்டு, சிலர் விடுதலை பெற மறுத்து வதையுண்டு மடிந்தனர்.

Roman Transliteration
Sthireekal saakakkoduththa thangalutaiyavarkalai uyirodelunthirukkappettaாrkal; vaeraுsilar maenmaiyaana uyirththeluthalai ataiyumpatikku, viduthalaiperach sammathiyaamal, vaathikkappattarkal;

Hebrews 11:35 in Other Translations

King James Version (KJV)
Women received their dead raised to life again: and others were tortured, not accepting deliverance; that they might obtain a better resurrection:

American Standard Version (ASV)
Women received their dead by a resurrection: and others were tortured, not accepting their deliverance; that they might obtain a better resurrection:

Bible in Basic English (BBE)
Women had their dead given back to them living; others let themselves be cruelly attacked, having no desire to go free, so that they might have a better life to come;

Darby English Bible (DBY)
Women received their dead again by resurrection; and others were tortured, not having accepted deliverance, that they might get a better resurrection;

World English Bible (WEB)
Women received their dead by resurrection. Others were tortured, not accepting their deliverance, that they might obtain a better resurrection.

Young's Literal Translation (YLT)
Women received by a rising again their dead, and others were tortured, not accepting the redemption, that a better rising again they might receive,

எபிரெயர் Hebrews 11:35

ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப்பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்;

Women received their dead raised to life again: and others were tortured, not accepting deliverance; that they might obtain a better resurrection:

received ἔλαβον lambanō lahm-VA-noh
Women γυναῖκες gynē gyoo-NAY
ἐξ ek ake
raised to life again: ἀναστάσεως anastasis ah-NA-sta-sees
τοὺς ho oh
dead νεκροὺς nekros nay-KROSE
their αὐτῶν· autos af-TOSE
others ἄλλοι allos AL-lose
and δὲ de thay
were tortured, ἐτυμπανίσθησαν tympanizō tyoom-pa-NEE-zoh
not οὐ ou oo
accepting προσδεξάμενοι prosdechomai prose-THAY-hoh-may
τὴν ho oh
deliverance; ἀπολύτρωσιν apolytrōsis ah-poh-LYOO-troh-sees
that ἵνα hina EE-na
better κρείττονος kreittōn KREET-tone
a resurrection: ἀναστάσεως anastasis ah-NA-sta-sees
they might obtain τύχωσιν· tynchanō tyoong-HA-noh



Read Full Chapter : Hebrews 11