1பதினாலு வருஷம் சென்றபின்பு, நான் தீத்துவைக் கூட்டிக்கொண்டு பர்னபாவுடனேகூட மறுபடியும் எருசலேமுக்குப் போனேன்.Then fourteen years after I went up again to Jerusalem with Barnabas, and took Titus with me also.
2நான் தேவ அறிவிப்பினாலே போய், புறஜாதிகளிடத்தில் நான் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தேன்; ஆயினும் நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகாதபடிக்கு எண்ணிக்கையுள்ளவர்களுக்கே தனிமையாய் விவரித்துக் காண்பித்தேன்.And I went up by revelation, and communicated unto them that gospel which I preach among the Gentiles, but privately to them which were of reputation, lest by any means I should run, or had run, in vain.
3ஆனாலும் என்னுடனேகூட இருந்த தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளும்படிக்குக் கட்டாயம்பண்ணப்படவில்லை.But neither Titus, who was with me, being a Greek, was compelled to be circumcised:
4கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாரணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.And that because of false brethren unawares brought in, who came in privily to spy out our liberty which we have in Christ Jesus, that they might bring us into bondage:
5சுவிசேஷத்தின் சத்தியம் உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி, நாங்கள் ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை.To whom we gave place by subjection, no, not for an hour; that the truth of the gospel might continue with you.
6அல்லாமலும் எண்ணிக்கையுள்ளவர்களாயிருந்தவர்கள் எனக்கு ஒன்றும் போதிக்கவில்லை; அவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, தேவன் மனுஷரிடத்தில் பட்சபாதமுள்ளவரல்லவே.But of these who seemed to be somewhat, (whatsoever they were, it maketh no matter to me: God accepteth no man's person:) for they who seemed to be somewhat in conference added nothing to me:
7அதுவுமல்லாமல், விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி பேதுருவைப் பலப்படுத்தினவர் புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி என்னையும் பலப்படுத்தினபடியால்,But contrariwise, when they saw that the gospel of the uncircumcision was committed unto me, as the gospel of the circumcision was unto Peter;
8விருத்தசேதனமுள்ள அவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி பேதுருவுக்குக் கையளிக்கப்பட்டதுபோல, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்கும்படி அது எனக்கும் கையளிக்கப்பட்டதென்று அவர்கள் கண்டு;(For he that wrought effectually in Peter to the apostleship of the circumcision, the same was mighty in me toward the Gentiles:)
9எனக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது, தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனமுள்ளவர்களுக்கும், நாங்கள் புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி, அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்து,And when James, Cephas, and John, who seemed to be pillars, perceived the grace that was given unto me, they gave to me and Barnabas the right hands of fellowship; that we should go unto the heathen, and they unto the circumcision.
10தரித்திரரை நினைத்துக்கொள்ளும்படிக்குமாத்திரம் சொன்னார்கள்; அப்படிச் செய்யும்படி அதற்கு முன்னமே நானும் கருத்துள்ளவனாயிருந்தேன்.Only they would that we should remember the poor; the same which I also was forward to do.
11மேலும், பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ்சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன்.But when Peter was come to Antioch, I withstood him to the face, because he was to be blamed.
12எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன் அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான்.For before that certain came from James, he did eat with the Gentiles: but when they were come, he withdrew and separated himself, fearing them which were of the circumcision.
13மற்ற யூதரும் அவனுடனேகூட மாயம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான்.And the other Jews dissembled likewise with him; insomuch that Barnabas also was carried away with their dissimulation.
14இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச்சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்துகொண்டிருக்க, புறஜாதியாரை யூதர்முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக்கட்டாயம் பண்ணலாம்?But when I saw that they walked not uprightly according to the truth of the gospel, I said unto Peter before them all, If thou, being a Jew, livest after the manner of Gentiles, and not as do the Jews, why compellest thou the Gentiles to live as do the Jews?
15புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.We who are Jews by nature, and not sinners of the Gentiles,
16நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே.Knowing that a man is not justified by the works of the law, but by the faith of Jesus Christ, even we have believed in Jesus Christ, that we might be justified by the faith of Christ, and not by the works of the law: for by the works of the law shall no flesh be justified.
17கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்படும்படி நாடுகிற நாமும் பாவிகளாகக் காணப்படுவோமானால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ? அல்லவே.But if, while we seek to be justified by Christ, we ourselves also are found sinners, is therefore Christ the minister of sin? God forbid.
18நான் இடித்துப்போட்டவைகளையே நான் மறுபடியும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனென்று காணப்படுவேன்.For if I build again the things which I destroyed, I make myself a transgressor.
19தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே.For I through the law am dead to the law, that I might live unto God.
20கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.I am crucified with Christ: neverthless I live; yet not I, but Christ liveth in me: and the life which I now live in the flesh I live by the faith of the Son of God, who loved me, and gave himself for me.
21நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.I do not frustrate the grace of God: for if righteousness come by the law, then Christ is dead in vain.
1Pathinaalu varusham sentapinpu, naan theeththuvaik koottikkonndu parnapaavudanaekooda maraுpatiyum erusalaemukkup ponaen.Then fourteen years after I went up again to Jerusalem with Barnabas, and took Titus with me also.
2Naan thaeva arivippinaalae poy, purajaathikalidaththil naan pirasangikkira suviseshaththai avarkalukku vivariththuk kaannpiththaen; aayinum naan odukirathum, otinathum veennaakaathapatikku ennnnikkaiyullavarkalukkae thanimaiyaay vivariththuk kaannpiththaen.And I went up by revelation, and communicated unto them that gospel which I preach among the Gentiles, but privately to them which were of reputation, lest by any means I should run, or had run, in vain.
3Aanaalum ennudanaekooda iruntha theeththu kiraekkanaayirunthum viruththasethanampannnnikkollumpatikkuk kattayampannnappadavillai.But neither Titus, who was with me, being a Greek, was compelled to be circumcised:
4Kristhu Yesuvukkul namakku unndaana suyaatheenaththai ulavupaarththu nammai niyaayappiramaaranaththirku atimaikalaakkumporuttakap pakkavaliyaay nulaintha kallach sakotharar nimiththam appatiyaayittaு.And that because of false brethren unawares brought in, who came in privily to spy out our liberty which we have in Christ Jesus, that they might bring us into bondage:
5Suviseshaththin saththiyam ungalidaththilae nilaiththirukkumpati, naangal oru naalikaiyaakilum avarkalukkuk geelppatinthu inangavillai.To whom we gave place by subjection, no, not for an hour; that the truth of the gospel might continue with you.
6Allaamalum ennnnikkaiyullavarkalaayirunthavarkal enakku ontum pothikkavillai; avarkal eppatippattavarkalaayirunthaalum enakkuk kavalaiyillai, Dhevan manusharidaththil patchapaathamullavarallavae.But of these who seemed to be somewhat, (whatsoever they were, it maketh no matter to me: God accepteth no man's person:) for they who seemed to be somewhat in conference added nothing to me:
7Athuvumallaamal, viruththasethanamullavarkalukku apposthalanaayirukkumpati paethuruvaip palappaduththinavar purajaathikalukku apposthalanaayirukkumpati ennaiyum palappaduththinapatiyaal,But contrariwise, when they saw that the gospel of the uncircumcision was committed unto me, as the gospel of the circumcision was unto Peter;
8Viruththasethanamulla avarkalukkuch suviseshaththaip pirasangikkumpati paethuruvukkuk kaiyalikkappattathupola, viruththasethanam illaathavarkalukkup pirasangikkumpati athu enakkum kaiyalikkappattathentu avarkal kanndu;(For he that wrought effectually in Peter to the apostleship of the circumcision, the same was mighty in me toward the Gentiles:)
9Enakku alikkappatta kirupaiyai arinthapothu, thoonnkalaaka ennnappatta yaakkopum, kaepaavum, yovaanum, thaangal viruththasethanamullavarkalukkum, naangal purajaathikalukkum pirasangikkumpati, anniyonniya aikkiyaththirku ataiyaalamaaka enakkum parnapaavukkum valathukai koduththu,And when James, Cephas, and John, who seemed to be pillars, perceived the grace that was given unto me, they gave to me and Barnabas the right hands of fellowship; that we should go unto the heathen, and they unto the circumcision.
10Thariththirarai ninaiththukkollumpatikkumaaththiram sonnaarkal; appatich seyyumpati atharku munnamae naanum karuththullavanaayirunthaen.Only they would that we should remember the poor; the same which I also was forward to do.
11Maelum, paethuru anthiyokiyaavukku vanthapothu, avanmael kuttanjumanthathinaal, naan mukamukamaay avanotae ethirththaen.But when Peter was come to Antioch, I withstood him to the face, because he was to be blamed.
12Eppatiyenil, yaakkopinidaththilirunthu silar varukiratharkumun avan purajaathiyaarudanae saappittan; avarkal vanthapotho, viruththasethanamullavarkalukkup payanthu, vilakip pirinthaan.For before that certain came from James, he did eat with the Gentiles: but when they were come, he withdrew and separated himself, fearing them which were of the circumcision.
13Matta yootharum avanudanaekooda maayampannnninaarkal; avarkalutaiya maayaththinaalae parnapaavum iluppunndaan.And the other Jews dissembled likewise with him; insomuch that Barnabas also was carried away with their dissimulation.
14Ippati avarkal suviseshaththin saththiyaththirkaettapati sariyaay nadavaathathai naan kanndapothu, ellaarukkum munpaaka naan paethuruvai Nnokkichchaொnnathu ennavental: yoothanaayirukkira neer yoothar muraimaiyaaka nadavaamal, purajaathiyaar muraimaiyaaka nadanthukonntirukka, purajaathiyaarai yootharmuraimaiyaaka nadakkumpati neer eppatikkattayam pannnalaam?But when I saw that they walked not uprightly according to the truth of the gospel, I said unto Peter before them all, If thou, being a Jew, livest after the manner of Gentiles, and not as do the Jews, why compellest thou the Gentiles to live as do the Jews?
15Purajaathiyaaril pirantha paavikalaayiraamal, supaavaththinpati yootharaayirukkira naamum YesuKristhuvaippattaுm visuvaasaththinaalaeyanti, niyaayappiramaanaththin kiriyaikalinaalae manushan neethimaanaakkappaduvathillaiyentu arinthu, niyaayappiramaanaththin kiriyaikalinaalalla, Kristhuvaippattaுm visuvaasaththinaalae neethimaankalaakkappadumpatikkuk Kristhu Yesuvinmael visuvaasikalaanom.We who are Jews by nature, and not sinners of the Gentiles,
16Niyaayappiramaanaththin kiriyaikalinaalae entha manushanum neethimaanaakkappaduvathillaiyae.Knowing that a man is not justified by the works of the law, but by the faith of Jesus Christ, even we have believed in Jesus Christ, that we might be justified by the faith of Christ, and not by the works of the law: for by the works of the law shall no flesh be justified.
17Kristhuvukkul neethimaankalaakkappadumpati naadukira naamum paavikalaakak kaanappaduvomaanaal, Kristhu paavaththirkuk kaaranaro? Allavae.But if, while we seek to be justified by Christ, we ourselves also are found sinners, is therefore Christ the minister of sin? God forbid.
18Naan itiththuppottavaikalaiyae naan maraுpatiyum kattinaal, piramaanaththai meeraுkiravanentu kaanappaduvaen.For if I build again the things which I destroyed, I make myself a transgressor.
19Thaevanukkentu pilaikkumpati naan niyaayappiramaanaththinaalae niyaayappiramaanaththirku mariththaenae.For I through the law am dead to the law, that I might live unto God.
20Kristhuvudanaekoodach siluvaiyilaraiyappattaேn; aayinum, pilaiththirukkiraேn; ini naan alla, Kristhuvae enakkul pilaiththirukkiraar; naan ippoluthu maamsaththil pilaiththirukkiratho, ennil anpukoornthu enakkaakath thammaiththaamae oppukkoduththa thaevanutaiya kumaaranaippattaுm visuvaasaththinaalae pilaiththirukkiraேn.I am crucified with Christ: neverthless I live; yet not I, but Christ liveth in me: and the life which I now live in the flesh I live by the faith of the Son of God, who loved me, and gave himself for me.
21Naan thaevanutaiya kirupaiyai viruthaavaakkukirathillai; neethiyaanathu niyaayappiramaanaththinaalae varumaanaal, Kristhu mariththathu veennaayirukkumae.I do not frustrate the grace of God: for if righteousness come by the law, then Christ is dead in vain.