பிரசங்கி 10

Ecclesiastes 10:16 in Tamil

தமிழ்

பிரசங்கி 10:16
ராஜா சிறுபிள்ளையுமாய், பிரபுக்கள் அதிகாலமே உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, உனக்கு ஐயோ!

Tamil Indian Revised Version
ராஜா சிறுபிள்ளையுமாக, பிரபுக்கள் அதிகாலமே சாப்பிடுகிறவர்களுமாக இருக்கிற தேசமே, உனக்கு ஐயோ!

Tamil Easy Reading Version
ஒரு அரசன் குழந்தையைப்போன்று இருந்தால், அது நாட்டிற்குப் பெருங்கேடாகும். அரசன் தன் காலத்தை உண்பதில் கழித்தாலும் ஒரு நாட்டிற்குக் கேடுதான்.

Thiru Viviliam
⁽சிறு பிள்ளையை அரசனாகவும்␢ விடிய விடிய விருந்துண்டு களிப்பவர்களைத்␢ தலைவர்களாகவும் கொண்ட நாடே!␢ நீ கெட்டழிவாய்.⁾

Roman Transliteration
Raajaa siraுpillaiyumaay, pirapukkal athikaalamae unnkiravarkalumaayirukkappatta thaesamae, unakku aiyo!

Ecclesiastes 10:16 in Other Translations

King James Version (KJV)
Woe to thee, O land, when thy king is a child, and thy princes eat in the morning!

American Standard Version (ASV)
Woe to thee, O land, when thy king is a child, and thy princes eat in the morning!

Bible in Basic English (BBE)
Unhappy is the land whose king is a boy, and whose rulers are feasting in the morning.

Darby English Bible (DBY)
Woe to thee, O land, when thy king is a child, and thy princes eat in the morning!

World English Bible (WEB)
Woe to you, land, when your king is a child, And your princes eat in the morning!

Young's Literal Translation (YLT)
Wo to thee, O land, when thy king `is' a youth, And thy princes do eat in the morning.

பிரசங்கி Ecclesiastes 10:16

ராஜா சிறுபிள்ளையுமாய், பிரபுக்கள் அதிகாலமே உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, உனக்கு ஐயோ!

Woe to thee, O land, when thy king is a child, and thy princes eat in the morning!

Woe אִֽי ʾî ee
לָ֣ךְ
to thee, O land, אֶ֔רֶץ ʾereṣ eh-RETS
when thy king שֶׁמַּלְכֵּ֖ךְ melek meh-LEK
a child, נָ֑עַר naʿar na-AR
and thy princes וְשָׂרַ֖יִךְ śar sahr
in the morning! בַּבֹּ֥קֶר bōqer boh-KER
eat יֹאכֵֽלוּ׃ ʾākal ah-HAHL

Read Full Chapter : Ecclesiastes 10