ஏசாயா 3

Isaiah 3:12 in Tamil

தமிழ்

ஏசாயா 3:12
பிள்ளைகள் என் ஜனங்களை ஒடுக்குகிறவர்களாயிருக்கிறார்கள்; ஸ்திரீகள் அவர்களை ஆளுகிறார்கள். என் ஜனமே, உன்னை நடத்துகிறவர்கள் உன்னை மோசம்போக்கி நீ நடக்கவேண்டிய வழியை அழித்துப்போடுகிறார்கள்.

Tamil Indian Revised Version
பிள்ளைகள் என் மக்களை ஒடுக்குகிறவர்களாக இருக்கிறார்கள்; பெண்கள் அவர்களை ஆளுகிறார்கள். என் மக்களோ, உன்னை நடத்துகிறவர்கள் உன்னை மோசம்போக்கி, நீ நடக்கவேண்டிய வழியை அழித்துப்போடுகிறார்கள்.

Tamil Easy Reading Version
என் ஜனங்களைச் சிறுபிள்ளைகள் தோற்கடிப்பார்கள். அவர்களைப் பெண்கள் ஆளுவார்கள். உங்கள் வாழிகாட்டிகள் தவறான வழியைக் காட்டிவிட்டார்கள். அவர்கள் நல்லவழியில் இருந்து திருப்பி விட்டுவிட்டார்கள்.

Thiru Viviliam
⁽என் மக்களே, சிறுவர்␢ உங்களை ஒடுக்குகின்றார்கள்;␢ பெண்கள் உங்கள்மேல்␢ ஆட்சி செலுத்துகின்றார்கள்;␢ என் மக்களே, உங்கள் தலைவர்கள்␢ உங்களைத் தவறாக␢ வழி நடத்துகின்றார்கள்;␢ உங்களை ஆள்பவர்கள்␢ நீங்கள் நடக்கவேண்டிய␢ நெறிமுறைகளைக் குழப்புகின்றார்கள்.⁾

Roman Transliteration
Pillaikal en janangalai odukkukiravarkalaayirukkiraarkal; sthireekal avarkalai aalukiraarkal. En janamae, unnai nadaththukiravarkal unnai mosampokki nee nadakkavaenntiya valiyai aliththuppodukiraarkal.

Isaiah 3:12 in Other Translations

King James Version (KJV)
As for my people, children are their oppressors, and women rule over them. O my people, they which lead thee cause thee to err, and destroy the way of thy paths.

American Standard Version (ASV)
As for my people, children are their oppressors, and women rule over them. O my people, they that lead thee cause thee to err, and destroy the way of thy paths.

Bible in Basic English (BBE)
As for my people, their ruler is acting like a child, and those who have authority over them are women. O my people, your guides are the cause of your wandering, turning your footsteps out of the right way.

Darby English Bible (DBY)
[As for] my people, children are their oppressors, and women rule over them. My people! they that guide thee mislead [thee], and destroy the way of thy paths.

World English Bible (WEB)
As for my people, children are their oppressors, And women rule over them. My people, those who lead you cause you to err, And destroy the way of your paths.

Young's Literal Translation (YLT)
My people -- its exactors `are' sucklings, And women have ruled over it. My people -- thy eulogists are causing to err, And the way of thy paths swallowed up.

ஏசாயா Isaiah 3:12

பிள்ளைகள் என் ஜனங்களை ஒடுக்குகிறவர்களாயிருக்கிறார்கள்; ஸ்திரீகள் அவர்களை ஆளுகிறார்கள். என் ஜனமே, உன்னை நடத்துகிறவர்கள் உன்னை மோசம்போக்கி நீ நடக்கவேண்டிய வழியை அழித்துப்போடுகிறார்கள்.

As for my people, children are their oppressors, and women rule over them. O my people, they which lead thee cause thee to err, and destroy the way of thy paths.

my people, עַמִּי֙ ʿam am
their oppressors, נֹגְשָׂ֣יו nāgaś na-ɡAHS
children מְעוֹלֵ֔ל ʿôlēl oh-LALE
and women וְנָשִׁ֖ים ʾiššâ ee-SHA
rule מָ֣שְׁלוּ māšal ma-SHAHL
ב֑וֹ
over them. O my people, עַמִּי֙ ʿam am
they which lead מְאַשְּׁרֶ֣יךָ ʾāšar ah-SHAHR
thee cause to err, מַתְעִ֔ים tāʿâ ta-AH
the way וְדֶ֥רֶךְ derek deh-REK
of thy paths. אֹֽרְחֹתֶ֖יךָ ʾōraḥ oh-RAHK
and destroy בִּלֵּֽעוּ׃ bālaʿ ba-LA



Read Full Chapter : Isaiah 3