உபாகமம் 32

Deuteronomy 32:8 in Tamil

தமிழ்

உபாகமம் 32:8
உன்னதமானவர் ஜாதிகளுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டு, ஆதாமின் புத்திரரை வெவ்வேறாய்ப் பிரித்தகாலத்தில், இஸ்ரவேல் புத்திரருடைய தொகைக்குத்தக்கதாய், சர்வஜனங்களின் எல்லைகளைத் திட்டம்பண்ணினார்.

Tamil Indian Revised Version
உன்னதமானவர் மக்களுக்குச் சொத்துக்களைப் பங்கிட்டு, ஆதாமின் பிள்ளைகளை வெவ்வேறாகப் பிரித்த காலத்தில், இஸ்ரவேல் மக்களுடைய எண்ணிக்கைக்குத்தக்கதாக, அனைத்து மக்களின் எல்லைகளைத் திட்டம்செய்தார்.

Tamil Easy Reading Version
உன்னதமான தேவன் பூமியில் ஜனங்களைப் பிரித்து ஒவ்வொரு ஜனத்தாருக்கும் சொந்தமான ஒரு நாட்டைக் கொடுத்தார். அந்த ஜனங்களுக்கு தேவன் எல்லைகளை ஏற்படுத்தினார். இஸ்ரவேலில் எவ்வளவு ஜனங்கள் இருக்கிறார்களோ அவ்வளவு ஜாதிகளையும் அவர் உண்டாக்கினார்.

Thiru Viviliam
⁽உன்னதமானவர் வெவ்வேறு␢ இனங்களுக்கு␢ உரிமைச்சொத்துக்களைப்␢ பங்கிட்டபோது,␢ ஆதாமின் பிள்ளைகளை␢ அவர் பிரித்தபோது,␢ இஸ்ரயேல் மக்களின்␢ எண்ணிக்கைக்கு ஏற்ப␢ மக்கள் இனங்களின்␢ எல்லைகளையும் திட்டமிட்டார்.⁾

Roman Transliteration
Unnathamaanavar jaathikalukkuch suthantharangalaip pangittu, aathaamin puththirarai vevvaeraayp piriththakaalaththil, Israel puththirarutaiya thokaikkuththakkathaay, sarvajanangalin ellaikalaith thittampannnninaar.

Deuteronomy 32:8 in Other Translations

King James Version (KJV)
When the Most High divided to the nations their inheritance, when he separated the sons of Adam, he set the bounds of the people according to the number of the children of Israel.

American Standard Version (ASV)
When the Most High gave to the nations their inheritance, When he separated the children of men, He set the bounds of the peoples According to the number of the children of Israel.

Bible in Basic English (BBE)
When the Most High gave the nations their heritage, separating into groups the children of men, he had the limits of the peoples marked out, keeping in mind the number of the children of Israel.

Darby English Bible (DBY)
When the Most High assigned to the nations their inheritance, When he separated the sons of Adam, He set the bounds of the peoples According to the number of the children of Israel.

Webster's Bible (WBT)
When the Most High divided to the nations their inheritance, when he separated the sons of Adam, he set the bounds of the people according to the number of the children of Israel.

World English Bible (WEB)
When the Most High gave to the nations their inheritance, When he separated the children of men, He set the bounds of the peoples According to the number of the children of Israel.

Young's Literal Translation (YLT)
In the Most High causing nations to inherit, In His separating sons of Adam -- He setteth up the borders of the peoples By the number of the sons of Israel.

உபாகமம் Deuteronomy 32:8

உன்னதமானவர் ஜாதிகளுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டு, ஆதாமின் புத்திரரை வெவ்வேறாய்ப் பிரித்தகாலத்தில், இஸ்ரவேல் புத்திரருடைய தொகைக்குத்தக்கதாய், சர்வஜனங்களின் எல்லைகளைத் திட்டம்பண்ணினார்.

When the Most High divided to the nations their inheritance, when he separated the sons of Adam, he set the bounds of the people according to the number of the children of Israel.

divided their inheritance, בְּהַנְחֵ֤ל nāḥal na-HAHL
When the most High עֶלְיוֹן֙ ʿelyôn el-YONE
to the nations גּוֹיִ֔ם gôy ɡoy
when he separated בְּהַפְרִיד֖וֹ pārad pa-RAHD
the sons בְּנֵ֣י bēn bane
of Adam, אָדָ֑ם ʾādām ah-DAHM
he set יַצֵּב֙ nāṣab na-TSAHV
the bounds גְּבֻלֹ֣ת gĕbûlâ ɡeh-voo-LA
of the people עַמִּ֔ים ʿam am
according to the number לְמִסְפַּ֖ר mispār mees-PAHR
of the children בְּנֵ֥י bēn bane
of Israel. יִשְׂרָאֵֽל׃ yiśrāʾēl yees-ra-ALE

Read Full Chapter : Deuteronomy 32