9பின்னும் மோசே, லேவியராகிய ஆசாரியர்களும்கூட இருக்கையில், இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஜனமானாய்.And Moses and the priests the Levites spake unto all Israel, saying, Take heed, and hearken, O Israel; this day thou art become the people of the LORD thy God.
10ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளின்படியும் அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன்னான்.Thou shalt therefore obey the voice of the LORD thy God, and do his commandments and his statutes, which I command thee this day.
11மேலும் அந்நாளிலே மோசே ஜனங்களை நோக்கி:And Moses charged the people the same day, saying,
12நீங்கள் யோர்தானைக் கடந்தபின்பு, ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.These shall stand upon mount Gerizim to bless the people, when ye are come over Jordan; Simeon, and Levi, and Judah, and Issachar, and Joseph, and Benjamin:
13சாபங்கூறப்படும்பொருட்டு ஏபால்மலையில் ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.And these shall stand upon mount Ebal to curse; Reuben, Gad, and Asher, and Zebulun, Dan, and Naphtali.
14அப்பொழுது லேவியர் உரத்த சத்தமிட்டு இஸ்ரவேல் மனிதர் எல்லாரையும் பார்த்து:And the Levites shall speak, and say unto all the men of Israel with a loud voice,
15கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையால் செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான யாதொரு விக்கிரகத்தை உண்டுபண்ணி ஒளிப்பிடத்திலே வைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; அதற்கு ஜனங்களெல்லாரும் பிரதியுத்தரமாக ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.Cursed be the man that maketh any graven or molten image, an abomination unto the LORD, the work of the hands of the craftsman, and putteth it in a secret place. And all the people shall answer and say, Amen.
16தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்கள்; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.Cursed be he that setteth light by his father or his mother. And all the people shall say, Amen.
17பிறனுடைய எல்லைக்குறியை ஒற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.Cursed be he that removeth his neighbor's landmark. And all the people shall say, Amen.
18குருடனை வழிதப்பச்செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.Cursed be he that maketh the blind to wander out of the way. And all the people shall say, Amen.
19பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்படவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.Cursed be he that perverteth the judgment of the stranger, fatherless, and widow. And all the people shall say, Amen.
20தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன், தன் தகப்பனுடைய மானத்தைத் திறந்தபடியினாலே, சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.Cursed be he that lieth with his father's wife; because he uncovereth his father's skirt. And all the people shall say, Amen.
21யாதொரு மிருகத்தோடே புணர்ச்சிசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.Cursed be he that lieth with any manner of beast. And all the people shall say, Amen.
22தன் தகப்பனுக்காவது தாய்க்காவது குமாரத்தியாகிய தன் சகோதரியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.Cursed be he that lieth with his sister, the daughter of his father, or the daughter of his mother. And all the people shall say, Amen.
23தன் மாமியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.Cursed be he that lieth with his mother in law. And all the people shall say, Amen.
24ஒளிப்பிடத்திலே பிறனைக் கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.Cursed be he that smiteth his neighbor secretly. And all the people shall say, Amen.
25குற்றமில்லாதவனைக் கொலைசெய்யும்படி பரிதானம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.Cursed be he that taketh reward to slay an innocent person. And all the people shall say, Amen.
9Pinnum Moses, laeviyaraakiya aasaariyarkalumkooda irukkaiyil, isravaelar ellaaraiyum Nnokki: isravaelae, kavaniththuk kael; innaalilae un thaevanaakiya karththarukku janamaanaay.And Moses and the priests the Levites spake unto all Israel, saying, Take heed, and hearken, O Israel; this day thou art become the people of the LORD thy God.
10Aakaiyaal nee un thaevanaakiya karththarutaiya saththaththirkuk geelppatinthu, intu naan unakku vithikkira avarutaiya karpanaikalinpatiyum avarutaiya kattalaikalinpatiyum seyvaayaaka entu sonnaan.Thou shalt therefore obey the voice of the LORD thy God, and do his commandments and his statutes, which I command thee this day.
11Maelum annaalilae Moses janangalai Nnokki:And Moses charged the people the same day, saying,
12Neengal yorthaanaik kadanthapinpu, janangal aaseervathikkappadumpati keriseem malaiyil simiyon, laevi, yoothaa, isakkaar, yoseppu, penyameen ennum koththirangal nirkavaenndum.These shall stand upon mount Gerizim to bless the people, when ye are come over Jordan; Simeon, and Levi, and Judah, and Issachar, and Joseph, and Benjamin:
13Saapangaூrappadumporuttu aepaalmalaiyil roopan, kaath, aaser, sepulon, thaann, napthali ennum koththirangal nirkavaenndum.And these shall stand upon mount Ebal to curse; Reuben, Gad, and Asher, and Zebulun, Dan, and Naphtali.
14Appoluthu laeviyar uraththa saththamittu Israel manithar ellaaraiyum paarththu:And the Levites shall speak, and say unto all the men of Israel with a loud voice,
15Karththarukku aruvaruppaana kaariyamaakiya tholilaalikalutaiya kaivaelaiyaal seyyappattathum vaarppikkappattathumaana yaathoru vikkirakaththai unndupannnni olippidaththilae vaikkiravan sapikkappattavan enpaarkalaaka; atharku janangalellaarum pirathiyuththaramaaka Amen entu sollakkadavarkal.Cursed be the man that maketh any graven or molten image, an abomination unto the LORD, the work of the hands of the craftsman, and putteth it in a secret place. And all the people shall answer and say, Amen.
16Than thakappanaiyum than thaayaiyum thooshikkiravan sapikkappattavan enpaarkal; janangalellaarum Amen entu sollakkadavarkal.Cursed be he that setteth light by his father or his mother. And all the people shall say, Amen.
17Piranutaiya ellaikkuriyai ottippodukiravan sapikkappattavan enpaarkalaaka; janangalellaarum Amen entu sollakkadavarkal.Cursed be he that removeth his neighbor's landmark. And all the people shall say, Amen.
18Kurudanai valithappachcheykiravan sapikkappattavan enpaarkalaaka; janangalellaarum Amen entu sollakkadavarkal.Cursed be he that maketh the blind to wander out of the way. And all the people shall say, Amen.
19Parathaesi thikkattavan vithavai aakiya ivarkalutaiya niyaayaththaip purattukiravan sapikkappadavan enpaarkalaaka; janangalellaarum Amen entu sollakkadavarkal.Cursed be he that perverteth the judgment of the stranger, fatherless, and widow. And all the people shall say, Amen.
20Than thakappan manaiviyotae sayanikkiravan, than thakappanutaiya maanaththaith thiranthapatiyinaalae, sapikkappattavan enpaarkalaaka; janangalellaarum Amen entu sollakkadavarkal.Cursed be he that lieth with his father's wife; because he uncovereth his father's skirt. And all the people shall say, Amen.
21Yaathoru mirukaththotae punarchchiseykiravan sapikkappattavan enpaarkalaaka; janangalellaarum Amen entu sollakkadavarkal.Cursed be he that lieth with any manner of beast. And all the people shall say, Amen.
22Than thakappanukkaavathu thaaykkaavathu kumaaraththiyaakiya than sakothariyotae sayanikkiravan sapikkappattavan enpaarkalaaka; janangalellaarum Amen entu sollakkadavarkal.Cursed be he that lieth with his sister, the daughter of his father, or the daughter of his mother. And all the people shall say, Amen.
23Than maamiyotae sayanikkiravan sapikkappattavan enpaarkalaaka; janangalellaarum Amen entu sollakkadavarkal.Cursed be he that lieth with his mother in law. And all the people shall say, Amen.
24Olippidaththilae piranaik kolaiseykiravan sapikkappattavan enpaarkalaaka; janangalellaarum Amen entu sollakkadavarkal.Cursed be he that smiteth his neighbor secretly. And all the people shall say, Amen.
25Kuttamillaathavanaik kolaiseyyumpati parithaanam vaangukiravan sapikkappattavan enpaarkalaaka; janangalellaarum Amen entu sollakkadavarkal.Cursed be he that taketh reward to slay an innocent person. And all the people shall say, Amen.